பை (π) தினம், காரடையான் நோன்பு இன்று

10 views
Skip to first unread message

Rajagopalan Soundararajan

unread,
12:04 PM (7 hours ago) 12:04 PM
to சந்தவசந்தம்
பை (π) தினம் 3.14 (March 14)

முடிவில தோரெண்ணை முன்வைத்தே இன்று

படியெங்கும் கொண்டாடும் “பை”ந்நாள் - மடியாய்

இருந்து மகளிர் இணைபிரியா நோன்பும்

திருந்தவே செய்வார் திறம் 

ஸௌந்தர் 

Message has been deleted

N. Ganesan

unread,
1:07 PM (6 hours ago) 1:07 PM
to Santhavasantham
அருமை.

சீனிவாச ராமானுஜன் π கணிக்க ஒரு கணிச்சூத்திரம் தந்தார். எப்படி அதை எழுதினீர்கள் என்றதற்கு, நாமகிரித் தாயார் கனவில் தந்தாள் எனக் குறிப்பிட்டார். ரிச்சர்ட் ஃபெய்ன்மன் அந்த விளக்கத்தை ஆராய்ந்து சொல்லியுள்ளார்.

பின்பு, சுட்நாவ்ஸ்கி சகோதரர்கள் இந்த சூத்திரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றனர். கோடிக் கணக்கான இலக்கங்கள் பை-யில் கணிக்க உதவுகிறது.

செய்யறிவு (AI) இன்னொரு ஃபார்முலா தரக்கூடும். இதை இந்தியாவில் உயர்கணித ஆய்வர்கள் செய்யவேண்டும் என்பது என் ஆசை.

The Chudnovsky algorithm is a fast method for calculating the digits of π, based on Ramanujan's π formulae.
https://x.com/naa_ganesan/status/2009689903060115664

https://www.cantorsparadise.com/ramanujans-magnificent-formula-for-pi-9801-1103-8-%CF%80-22fd7197d650
https://x.com/NKapoor2020/status/2009925325707456836

Ramanujan > Chudnovsky > AI may give next version, say, to compute Pi to 1000 trillion digits!
Hope India's mathematicians, using AI, do give us that formula.

நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8d3f9dcf-4e35-45d0-84bb-ae955dbfddc3n%40googlegroups.com.

N. Ganesan

unread,
2:27 PM (5 hours ago) 2:27 PM
to Santhavasantham
Happy Pi day + IISc, Bangalore High-Energy Physics connection!

The Quantum Life of Pi


To celebrate #PiDay, watch how Aninda Sinha used Wolfram Language as part of his recent work that led to the discovery of a new mathematical series used to calculate π: youtu.be/Ko6JRTj2zps


M. Viswanathan

unread,
5:51 PM (1 hour ago) 5:51 PM
to Santhavasantham

N. Ganesan

unread,
6:07 PM (1 hour ago) 6:07 PM
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages