--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

அருமையான பாடல்கள். அழகான சொற்தேர்வுஇலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பேராசானுக்கு நன்றி.சிவசூரி.

வெள்ளப் பெருக்குக் கவிதை! மிக மிகச் சிறப்பு!
2015-12-14 1:10 GMT-05:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
தனிக்கவிதை 5தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று ( 14 12 2015 வெளிவந்துள்ள கவிதை :மனிதநேயம்
கூவமும் இருகரை புரளவும் - உடன்குடிபடை கண்டதை மருளவும்பாவியர் மனவிருள் அகலவும் - உயர்பாசக் கதவம் திறந்ததே!
இல்லை - வெறும்
போலம் ஆகுக என்றாள்!
சிவ.சூரியநாராயணன், சென்னை.09-12-2015
2015-12-12 7:24 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:பேராசானுக்கு நன்றி.சிவசூரி.தனிக்கவிதை: 4
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தனிக்கவிதை 5தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று ( 14 12 2015 வெளிவந்துள்ள கவிதை :மனிதநேயம்கூவமும் இருகரை புரளவும் - உடன்குடிபடை கண்டதை மருளவும்பாவியர் மனவிருள் அகலவும் - உயர்பாசக் கதவம் திறந்ததே!தூவிடு மாமழை பொழியவும் - பலதோணிகள் தெருவினில் நுழையவும்மேவிய ஊழியில் தழையவும் - உடன்நேயமும் நெஞ்சில் பிறந்ததே!மாளிகைக் கதவினைத் திறந்தனர் - அவர்மக்களை வாவென அழைத்தனர்!தூளியாய்த் தோளினைத் தந்தனர்! - பெரும்தூணெனத் துணையாய் வந்தனர்!
திக்கைக் கும்பிடு வோரும் - பலதெய்வம் தொழுதிடு வோரும்ஒக்கக் கூடினர் ஓரிடம் - அங்குஓங்கி வளர்ந்தது மானிடம்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தனிக்கவிதை 6சட்டம் செய்ய வேண்டுமே!சிறுவனாக வந்துநின்றும் சீரழிக்கும் கொடியனாய்தீயனாகப் பெண்கள்மானம் சிதைத்துநிற்கும் பேயனைஉறுமுகின்ற விலங்குபோல உலவுகின்ற உருவினைஉலகிலொன்றும் உணர்ந்திடாத பையனாகக் கொள்வதோ!கறுமையான நெஞ்சங்கொண்ட காமனான கயவனைக்
களைந்தெறியும் வலிமையில்லாக் கருணையென்ன கருணையோ!இறுகிநிற்கும் கல்லைப்போன்ற இதயம்கொண்ட இழிஞனைஎன்றழிக்கும் சட்டமிந்த இனியநாட்டில் தோன்றுமோ!வருத்தமுற்ற என்றன்னெஞ்சம் வாடிநிற்கும் போதிலேவையமெங்கும் என்றன்சீற்றம் எதிரொலிக்க வேண்டுவேன்!திருத்தமாகச் சட்டமிங்குச் செய்யவேண்டும் போதிது!திறமைகொண்டு நாட்டையாளும் சீர்த்திமிக்க தலைவர்கள்பொருத்தமான விதிமுறைகள் புந்திகொள்ள வேண்டுமே!பொங்கிவேகம் புவியெலாமும் பொருதவேண்டும் போதிது!நிருத்தமாடும் தேவிவந்து நீசர்தம்மை அழிக்கவேநிலத்தையாளும் மக்களிங்கு நின்றிருத்தல் ஆகுமோ!கன்னிதம்மைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் தம்மிசை
கருணைகாட்டும் சட்டம்கண்டு கண்ணிலாத நீதியும்பின்னிவேகம் சாட்டைகொண்டு வீசுகின்ற சினமதால்பிய்த்துவானம் பெய்தபின்னும் புத்தியெட்ட வில்லையோ!இன்னுமின்னும் தடைகளாக இடையிருக்கும் கயவரைஇரக்கமின்றி எடுத்தெறிந்து களையவேண்டும் நாட்டிலே,என்றுவேகம் என்றனுள்ளம் எரிநெருப்பாய் மாறியேஎன்னைப்போதும் காய்க்கும்வேளை என்னசெய்வேன் சூரிநான்!குடலையுருவிக் குமரிவாழ்வைக் குப்பையாகச் செய்தவர்கூட்டத்தோடு கூடிநின்று கொக்கரித்த கொலைஞனைவிடலையாக எண்ணிநின்று வினவுகின்ற முறைகளைவேகமாக மாற்றவேண்டும் வேளைவந்த பின்னரும்சுடலையாக மாறியின்றுத் தூங்கிநிற்றல் ஆகுமோசுனாமியாகத் தோன்றியின்று சுட்டெரிக்க வேண்டுமே!
கறுமையான நெஞ்சங்கொண்ட காமனான கயவனை
கன்னிதம்மைச் சீரழிக்கும் கயவர்கூட்டம் தம்மிசை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தனிக்கவிதை 8தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (28-12-2015) வெளிவந்துள்ளபுதியதோர் உலகு செய்தோம்1)கணினியென்னும் பொருள்படைத்துக் கணப்பொழுதில் காசினிகண்டுவந்து சேரும்திறன் கரவிரலில் அளிப்பதும்
தனிக்கவிதை 8தினமணி கவிதைமணி மின்னிதழில் இன்று (28-12-2015) வெளிவந்துள்ளபுதியதோர் உலகு செய்தோம்1)கணினியென்னும் பொருள்படைத்துக் கணப்பொழுதில் காசினிகண்டுவந்து சேரும்திறன் கரவிரலில் அளிப்பதும்பணிவிடைகள் செய்தும்நம்மை அடிமையாக்கி வைப்பதும்பாடங்களைப் படிப்பதற்குப் பக்கம்பல தருவதும்இணையமென்னும் வழியில்நம்மை ஏற்றியெங்கும் செல்வதும்இணையில்லாத முகவரிகள் மின்வழியில் தருவதும்கணையைப்போல் வேகமாகக் கருத்தறிய வைப்பதும்கண்டளித்த மனிதரைக் கவிஞருள்ளம் வாழ்த்துமே.2
சிவ.சூரியநாராயணன்.
23-12-2015.
நன்றி கோபால்.இணையில்லாத முகவரிகள் மின்வழியில் தருவதும்நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.
2015-12-29 15:25 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:நன்றி கோபால்.இணையில்லாத முகவரிகள் மின்வழியில் தருவதும்நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.அதுக்குள்ள மாத்திட்டீங்களா.. இருக்கட்டும் பரவால்ல.
2015-12-29 15:25 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:நன்றி கோபால்.இணையில்லாத முகவரிகள் மின்வழியில் தருவதும்நீங்கள் கூறியுள்ளபடி "இணையில்லாது": என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.அதுக்குள்ள மாத்திட்டீங்களா.. இருக்கட்டும் பரவால்ல.மண்ணஞ்சல் முகவரி, தப்பித் தவறியாவது இன்னொன்று இருக்கலாம். சேலம் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் இருப்பது போல. ஆனால் மின்னஞ்சல் முகவரி தவறிப்போய்கூட இன்னொன்று இருக்கவே முடியாது. இதனால் இணையில்லாத முகவரிகள் என்பது பொருந்தலாம்.(இருந்தாலும் நான் hari.harikrishnan; hariharikrishnan என்று புள்ளியில்லாமல் ஒருவர் ஜிமெயிலில் இருக்கிறார். அவருக்குப் போகவேண்டிய ஆன்லைன் பில், ஜோசியக் குறிப்பு, பெண்கள் பரிந்துரை எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.)
--அன்புடன்,
ஹரிகி.
--
--
தனிக்கவிதை 9சூரியனுக்கோர் திசையில்லை
1)சூரிய னுக்கோர் திசையில்லை என்றிங்கேதோத்திரம் பாடியே கும்மியடி!வாரியில் மூழ்கியே வானத்தில் தோன்றிடும்வள்ளலைப் போற்றியே கும்மியடி!
8)
உழக்கினுள் ஆயிரம் ஒற்றுமை வேற்றுமைஓயாது பார்க்கின்ற பேதையரேகிழக்கென்றும் மேற்கென்றும் இல்லாத வெய்யோனின்கீர்த்தியைக் கும்மியில் பாடுங்கடி!9)ஞானக் கதிரவன் ஞாலம் புரப்பவன்நன்றருள் செய்வதை ஏந்துகின்றஏனப் புவியிதின் இன்னுயிர் நாமெல்லாம்எட்டிடவேண்டுமே அந்நிலையே.சிவ.சூரியநாராயணன்.
தனிக்கவிதைகள் 12கோணல் தென்னை1)கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்கொஞ்சம் கசந்திடுமா ? - நாம்காணும் பொருள்கள் கடவுள் எனமறைகாட்டல் நிசமிலையா?
--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.
2)ஓதி மரமது ஓங்கிப் பெருத்தும்ஓர்தூண் ஆகிடுமோ? - புவிஓதும் மறையின் உண்மைப் பொருளைஊரார் அறியாரா?
3)பச்சை, சிவப்பு, கறுப்பெனும் வண்ணம்பாரில் பிறிதாமோ? - விழிஇச்சகந் தன்னிலே வெண்மை நிறத்தைஇப்படிக் காணலையா?4)வக்கிரம் எட்டுடன்* வந்தவர் நின்றால்வையமே போற்றாதோ? - நாம்ஐக்கியம் ஆனபின் அண்டங்கள் எங்கும்ஆண்டவன் காணோமோ?(அட்ட வக்கிரர்)5)சாதி மதமெனச் சண்டைகள் செய்யெனச்சாத்திரம் கூறிடுதோ ? - ஒருபேதம் இலையெனப் பேசிடும் வேதம்பேதைமை நீக்காதோ?6)குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்குற்றமாய் ஆவதுண்டோ? - இங்குப்பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம்பக்தர்கள் ஆகுவரோ?
1)கோணலாம் தென்னை கொடுக்கும் இளநீர்கொஞ்சம் கசந்திடுமா ? - நாம்காணும் பொருள்கள் கடவுள் எனமறைகாட்டல் நிசமிலையா?
--> இப்பாட்டில் சொல்லும் உவமை எனக்குப் புரியவில்லை.
கடவுளால் படைக்கப் பட்ட எல்லாவற்றிலும் கடவுள் இருக்கின்றான் என்பதால் கோணல், குறுகல் போன்ற விகாரங்களைக் கொண்டு எதையும் மதிப்பிடக் கூடாது. கோணலாம் அந்த வடிவத்தைப் போர்த்துக் கொண்டும் அந்த இறைவன் இருக்கின்றான் என்பதை நினைவூட்டுகிறது.
2)ஓதி மரமது ஓங்கிப் பெருத்தும்ஓர்தூண் ஆகிடுமோ? - புவிஓதும் மறையின் உண்மைப் பொருளைஊரார் அறியாரா?
6)குட்டையும் நெட்டையும் கோணல் குறுகலும்குற்றமாய் ஆவதுண்டோ? - இங்குப்பட்டையும் நாமமும் இட்டவர் எல்லாம்பக்தர்கள் ஆகுவரோ?
கண்டிடவோர் காட்சியில்லை உண்டிடற்கோ சோறுமில்லை
மண்டியநல் லேழைமையை வாழ்த்தி - பெரு
மாயமிதன் முன்புதலை தாழ்த்தி -
தெண்டி ரையை வென்றபல
சென்ம வலை சென்றுவரச் சீச்சியென நீக்கவழி பார்க்க - அதைச்
செய்யும் வழியென்னிடத்திற் சேர்க்க
முன்னம்வரு சற்குருவின் முன்னம்அடி வீழுமுனம்
மூர்த்தியவர் சேர்த்தணைத்துக் கொண்டார் - அவர்
மூடமனந் தேறிவரக்
கண்டார்!
இன்னுமின்னு மின்னும்பல வேழையராஞ் சீடர்களை எப்படியோ தப்பிடவைத்
திட்டார்! - அவர்
இன்றுனையே கண்டிடவந் திட்டார்!
நன்றி, குருவாழ்க! குரு வே துணை! புலவர் இராமமூர்த்தி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.