அமுதசுரபி வெண்பாப் போட்டி-செப்டம்பர் 2025

11 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 3, 2025, 2:40:31 AM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
அமுதசுரபி (செப்டம்பர் 2025) வெண்பாப் போட்டியில் அடியேன் எழுதிய வெண்பா இரண்டாம் பரிசு பெற்றது;

.            காலத்தின் கோலமிது காண்!

கலைவிற்பார், கல்விவிற்பார், காசுவரும் என்றால்
தலையையும் விற்கத் தயங்கார் - விலைவிளையும்
ஏலத்தில் இங்குலகில் எல்லாமும் விற்பாரே,
காலத்தின் கோலமிது காண்!


                                   —தில்லைவேந்தன்.
.

Siva Siva

unread,
Sep 3, 2025, 7:31:36 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
இனிய வெண்பா.
வாழ்க!

வி. சுப்பிரமணியன் 

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 3, 2025, 7:37:44 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
நன்றி திரு சிவசிவா

     - தில்லைவேந்தன்

Rajagopalan Soundararajan

unread,
Sep 3, 2025, 7:54:18 PM (3 days ago) Sep 3
to சந்தவசந்தம்
தலையை விற்ற கதை குமணன் சரித்திரத்திலும் உண்டே! 



NATARAJAN RAMASESHAN

unread,
Sep 3, 2025, 8:35:11 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
திரு ஸௌந்தர்  🙏 🙏 🙏

         —தில்லைவேந்தன்
On Thu, Sep 4, 2025 at 5:24 AM Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
தலையை விற்ற கதை குமணன் சரித்திரத்திலும் உண்டே! 



--

Arasi Palaniappan

unread,
Sep 3, 2025, 9:01:08 PM (3 days ago) Sep 3
to சந்தவசந்தம்
சிறப்பான வெண்பா 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgSKT%3D47RuuNqoZctqRzR_x870OpkTN%2Bak%2B7om9KQtTLA%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 3, 2025, 9:03:42 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 3, 2025, 9:10:50 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தில்லைவேந்தன்.

தலையைத் தானம் செய்ய முன்வந்தவனன்றோ, குமணவள்ளல்?

இது “வள்ளன்மை”யின் பாற்படுமன்றோ?



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 3, 2025, at 20:35, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 3, 2025, 9:11:03 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com


NATARAJAN RAMASESHAN

unread,
Sep 3, 2025, 9:19:44 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
“எண்சான் உடலில் சிரசே பிரதானம்” என்று சொல்லாடல் உண்டு. அப்படிப்பட்ட தலையைக் கூடக் காசு வருமென்றால் விற்கத் தயங்க மாட்டார் என்பது பொருள். காசுக்காக எதுவும் செய்யும் மனநிலையைக் குறிப்பிட்டேன்.”தலையை அடகு வைத்தாவது செய்தல்” என்று பேச்சு வழக்கிலும் உண்டு.
நன்றி 

                            —தில்லைவேந்தன்

Ramamoorthy Ramachandran

unread,
Sep 4, 2025, 5:27:44 AM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
ஏற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து !

ஒப்புரவினால் வரும் கேடெனின் அ ஃதொருவர்
விற்றுக்கோட் டக்க துடைத்து!

என்ற இரு குறட்பாக்களும் தலையை இருவகையிலும் விற்பது பற்றித்
திருவள்ளுவரே குறித்துள்ளார்! தில்லைவேந்தர் வெண்பா பரிசும்
வாழ்த்தும் பெற்றது சிறப்பே ! அன்புடன் புலவர் இராமமூர்த்தி .

On Thu, 4 Sept 2025 at 06:49, NATARAJAN RAMASESHAN
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiK_zT8dTnNV6DEEinPso_xUkHm7YRLmhpvUDVhMJowOg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 7:48:38 AM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
விளக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி புலவர் பெருமானே

                          -தில்லைவேந்தன்

On Thu, Sep 4, 2025 at 2:57 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
ஏற்றிற் குரியர் கயவர்  ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர்  விரைந்து !

ஒப்புரவினால் வரும் கேடெனின் அ ஃதொருவர்
விற்றுக்கோட்  டக்க  துடைத்து!

என்ற இரு  குறட்பாக்களும் தலையை இருவகையிலும்  விற்பது பற்றித்
திருவள்ளுவரே  குறித்துள்ளார்! தில்லைவேந்தர்  வெண்பா பரிசும்
வாழ்த்தும் பெற்றது சிறப்பே ! அன்புடன் புலவர் இராமமூர்த்தி .

.

Subbaier Ramasami

unread,
Sep 4, 2025, 11:20:34 AM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
congrats

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 11:26:40 AM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி தலைவரே 

        —தில்லைவேந்தன்.


On Thu, Sep 4, 2025 at 8:50 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
congrats

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 4, 2025, 1:29:57 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
மனமார்ந்த வாழ்த்துகள்.

அனந்த்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 1:38:47 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
நன்றி திரு அனந்த் 

    —தில்லைவேந்தன் 

இமயவரம்பன்

unread,
Sep 4, 2025, 7:20:56 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
வாழ்த்துகள், தில்லைவேந்தரே! 

முதல் பரிசு பெறத்தக்க வெண்பா, மிக அருமை! 

On Sep 3, 2025, at 2:40 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


<IMG_1398 Copy Copy.jpeg>

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 9:47:44 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
நன்றி இமயவரம்பரே

       — தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages