வருஷப் பிறப்பு - 2026 - பராபவ - parābhava
----------------
(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - வாய்பாடு)
இராவணன் ஒத்தார்கள் இவ்வுல காள்தலற!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும்
இராமன தாட்சிதனை எய்துக! இளமதியம்
குராவணி சடையெந்தை குரைகழல் பணிவோமே.
இராவணன் ஒத்தார்கள் இவ்வுலகு ஆள்தல் அற - இராவணன் போன்ற கொடியவர்கள் இந்த உலகத்தை ஆள்வது ஒழியட்டும்!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும் இராமனது ஆட்சிதனை எய்துக - பராபவ வருஷத்தில் உலகோர் எல்லாரும் ராமராஜ்ய வாழ்க்கை பெறட்டும்!
இளமதியம் குரா அணி சடை-எந்தை குரை-கழல் பணிவோமே - இளம்பிறையையும் குராமலரையும் அணிந்த சடையுடைய எம் தந்தையான சிவபெருமானது ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை வணங்குவோம்;
V. Subramanian
On Apr 14, 2026, at 04:20, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO2KShimxAbG3Z66G4FU%3Dov6q9HyU_z_%2BV9BLyU3uk_%2BA%40mail.gmail.com.
பராபவ ஆண்டை ஒட்டி எழுதிய கவிதை, அற்புதம் திரு. சிவசிவா.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Apr 14, 2026, at 04:20, Siva Siva <naya...@gmail.com> wrote:வருஷப் பிறப்பு - 2026 - பராபவ - parābhava
----------------
(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - வாய்பாடு)
இராவணன் ஒத்தார்கள் இவ்வுல காள்தலற!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும்
இராமன தாட்சிதனை எய்துக! இளமதியம்
குராவணி சடையெந்தை குரைகழல் பணிவோமே.
இராவணன் ஒத்தார்கள் இவ்வுலகு ஆள்தல் அற - இராவணன் போன்ற கொடியவர்கள் இந்த உலகத்தை ஆள்வது ஒழியட்டும்!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும் இராமனது ஆட்சிதனை எய்துக - பராபவ வருஷத்தில் உலகோர் எல்லாரும் ராமராஜ்ய வாழ்க்கை பெறட்டும்!
இளமதியம் குரா அணி சடை-எந்தை குரை-கழல் பணிவோமே - இளம்பிறையையும் குராமலரையும் அணிந்த சடையுடைய எம் தந்தையான சிவபெருமானது ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை வணங்குவோம்;
V. Subramanian
On Tuesday, April 14, 2026 at 8:48:55 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
வருஷப் பிறப்பு - 2026 - பராபவ - parābhava
----------------
(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - வாய்பாடு)
இராவணன் ஒத்தார்கள் இவ்வுல காள்தலற!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும்
இராமன தாட்சிதனை எய்துக! இளமதியம்
குராவணி சடையெந்தை குரைகழல் பணிவோமே.
இராவணன் ஒத்தார்கள் இவ்வுலகு ஆள்தல் அற - இராவணன் போன்ற கொடியவர்கள் இந்த உலகத்தை ஆள்வது ஒழியட்டும்!
பராபவ ஆண்டுதனில் பாரினர் எல்லாரும் இராமனது ஆட்சிதனை எய்துக - பராபவ வருஷத்தில் உலகோர் எல்லாரும் ராமராஜ்ய வாழ்க்கை பெறட்டும்!
இளமதியம் குரா அணி சடை-எந்தை குரை-கழல் பணிவோமே - இளம்பிறையையும் குராமலரையும் அணிந்த சடையுடைய எம் தந்தையான சிவபெருமானது ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை வணங்குவோம்;
V. Subramanian
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcFkyEWKS2DCS9gVCjtfOU-1gXSkZyEdzSLdrgKFGx-Jw%40mail.gmail.com.
On Apr 14, 2026, at 20:42, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMjARpksuCAg3zuZy5nKR1p1j2VwVYXvvhh%2BKfjq-psBQ%40mail.gmail.com.