கஞ்சியும் தாமரையும் - ஓர் ஒப்புமை

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 23, 2025, 11:53:27 AM (3 days ago) Nov 23
to santhavasantham
கஞ்சியும் தாமரையும் - ஓர் ஒப்புமை

அஞ்செங் கமலத்தைச் செஞ்சொல் தமிழறிஞர்
கஞ்ச மலரென்று கட்டுரைப்பார் - கஞ்சியும்
வெப்பொழித்துத் தாமரைபோல் மெய்மலரச் செய்வதனால்
இப்பெயரைப் பெற்றதென்றே எண்ணு.

சொற்பொருள்:
அஞ் செங் கமலம் - அழகிய செங்கமலம்; 
கஞ்சம் - தாமரையின் மற்றொரு பெயர்; 
கட்டுரைப்பார் - உறுதியாகச் சொல்வார்கள்;

கருத்து:
தாமரை போல் உடலைக் குளுமைப்படுத்தி மலரச் செய்வதால் கஞ்சிக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்பது என் கருத்து.

Ram Ramakrishnan

unread,
Nov 23, 2025, 9:35:08 PM (3 days ago) Nov 23
to santhav...@googlegroups.com
அலாதியான ஒப்புமை.

கற்பனை சிறகு கட்டிப் பறக்கட்டும்.

வாழ்க.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 23 Nov 2025, at 10:23 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C756CC02-EE10-4F22-88D4-060ACF596DAB%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Nov 23, 2025, 11:00:22 PM (3 days ago) Nov 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்

Arasi Palaniappan

unread,
Nov 24, 2025, 12:02:14 AM (3 days ago) Nov 24
to சந்தவசந்தம்
அருமை 

--
Reply all
Reply to author
Forward
0 new messages