வெளியில் உலவும் வெறும்வளி வேயுள்
துளிநுழைந்தால் இன்னிசை தோன்றும்- எளியேனும்
கோபாலன் கண்ணன் குரைகழல்கள் சென்றடைந்தால்
பூபாளம் ஆவேன் பொலிந்து!
—தில்லைவேந்தன்
..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjG81kRjAzmG96RKLcjRDz8LqiCLLsL_VeankqRde3Crw%40mail.gmail.com.
Nice.
அருமை