உன்னற்கு இனிய உரு - முருகன் துதி

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 10:56:01 AM (yesterday) Jul 17
to Santhavasantham

உன்னற்கு இனிய உரு - முருகன் துதி

(கட்டளைக் கலித்துறை)


உன்னற் கினிய உருவாம் பொருவில் ஒளிர்மணிவேல்

பன்னற் கினிய மொழியாம் பழனிப் பரன்பெயர்தான்

தின்னற் கினிய கனியாம் குமரன் திருப்புகழென்

சென்னிக் கினிய மலராம் திகழ்வேல் செழுங்கழலே


(உன்னற்கு = நினைப்பதற்கு; 
பொருவில் = ஒப்பற்ற; 
பன்னற்கு = சொல்வதற்கு; 
இனிய மலர் = அழகிய மலர்)

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Jul 17, 2026, 12:08:14 PM (yesterday) Jul 17
to santhav...@googlegroups.com
Very nice.

Reminded me of a phrase in appar thevaram - 6.6.1 - " அருமறையான் சென்னிக் கணியாமடி  "

வேல்   /
comes twice in this song. Maybe ok.

என் சென்னிக் கினிய மலராம் திகழ்வேல் செழுங்கழலே   /

Usually only the holy feet will be mentioned.
அறுமுகன் சேவடியே?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 12:33:59 PM (yesterday) Jul 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you.

The first occurrence of the வேல் means வேல் itself. The second occurrence of வேல் points to Him who holds the வேல். Hence வேல் கழல் is intended to mean வேலவன் கழல்.  Since I wanted all the lines to sound the same, I changed the சரவணன் சேவடியே from my original verse (shared on X) to திகழ்வேல் செழுங்கழலே.

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 12:37:22 PM (yesterday) Jul 17
to Santhavasantham, santhav...@googlegroups.com

I think to resolve my வேல் repetition problem, I can replace திகழ்வேல் with குகவேள்?

Siva Siva

unread,
Jul 17, 2026, 12:49:28 PM (yesterday) Jul 17
to santhav...@googlegroups.com
Murugan will fit too.

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 12:51:04 PM (yesterday) Jul 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Yes thank you

> On Jul 17, 2026, at 12:49 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Murugan will fit too.

Arasi Palaniappan

unread,
Jul 17, 2026, 1:04:04 PM (24 hours ago) Jul 17
to சந்தவசந்தம்
ககது மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8DA4DA26-FE2E-4D33-A339-E9697D343DCC%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 1:35:21 PM (23 hours ago) Jul 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி

Rajagopalan Soundararajan

unread,
Jul 17, 2026, 1:43:57 PM (23 hours ago) Jul 17
to சந்தவசந்தம்
You may consider திகழ்வேள்

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 1:45:57 PM (23 hours ago) Jul 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you

Ram Ramakrishnan

unread,
Jul 17, 2026, 4:04:58 PM (21 hours ago) Jul 17
to santhav...@googlegroups.com
ஆகா, அற்புதம் திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 17, 2026, at 10:56, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Rajja Gopalan

unread,
Jul 17, 2026, 10:59:28 PM (14 hours ago) Jul 17
to Santhavasanthsm சந்தவசந்தம்
Arumai🙏

--

Sai Ganesan H

unread,
12:09 AM (13 hours ago) 12:09 AM
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை! பன்னற் கினிய பாடல்! 

—- சத்ய வேழன் H சாயி கணேசன் 

--

இமயவரம்பன்

unread,
9:44 AM (3 hours ago) 9:44 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
Reply all
Reply to author
Forward
0 new messages