ஐயனார் கருத்தரங்கம், FoHS, மதுரை

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 3, 2021, 8:07:01 AM12/3/21
to Santhavasantham

Friends of Heritage Sites (FoHS)-Folk Deities & Tamil Cultural Traditions Seminar Series 1- AIYANAR TRADITION in Tamizhagam- நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும் கருத்தரங்க வரிசை 1 - தமிழகத்தில் அய்யனார் வழிபாடு- Dec 4, 2021 An FoHS Pandyas Launch Event
FoHS நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும்
கருத்தரங்க வரிசை 1 - தமிழகத்தில் அய்யனார் வழிபாடு

தெய்வ வழிபாடு மனிதப் பண்பாட்டின் அடிப்படையான உளவியல், ஆன்மீகத் தேவைகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சமூகமும் இயற்கையையும், முன்னோர்களையும், பண்பாட்டுச் சக்திகளையும் தெய்வமாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இத் தெய்வ வழிபாட்டு மரபுகளின் வரலாற்றையும், பன்முகத்தன்மையையும் புரிந்துகொள்ளும் வகையில் மரபு இடங்களின் நண்பர்கள் (Friends of Heritage Sites) என்ற அமைப்பு  நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும் என்ற கருத்தரங்க வரிசையை ஏற்பாடு செய்யவிருக்கின்றது. இதன் முதல்  நிகழ்வாக தமிழகத்தில் அய்யனார் வழிபாடு என்ற கருத்தரங்கு மதுரையில் டிசம்பர் 4 ஆம் நாளில் நடைபெறவுள்ளது.

நாள்: டிசம்பர் 𝟒, 𝟐𝟎𝟐𝟏, சனிக்கிழமை
இடம்: திரிவேணி அகாடமி, மதுரை
பதிவுக்கட்டணம்: ரூ.𝟐𝟎𝟎.𝟎𝟎 (தாங்கள் கருத்தரங்கம் வரும்பொழுது பதிவுக் கட்டணம் செலுத்தலாம்)

முதுகலை மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் இல்லை.
முதுகலை மாணவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும்.
𝐏𝐫𝐢𝐨𝐫 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐚 𝐦𝐮𝐬𝐭. 𝐏𝐨𝐬𝐭𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐛𝐫𝐢𝐧𝐠 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐈𝐃 𝐭𝐨 𝐚𝐯𝐚𝐢𝐥 𝐟𝐫𝐞𝐞 𝐞𝐧𝐭𝐫𝐲. 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐒𝐞𝐚𝐭𝐬. 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐞𝐫 𝐛𝐲 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟑𝟎, 𝟐𝟎𝟐𝟏

முன்பதிவு அவசியம்.
அலைபேசி (WhatsApp) வழியாகவும் பதிவு செய்யலாம்.
அலைபேசி எண். 9943558681;  E-mail: fohs.s...@gmail.com

                              தமிழகத்தில் அய்யனார் வழிபாடு - நிகழ்ச்சி நிரல்

காலை 9:00 -10:15 : மரபு இடங்களின் நண்பர்கள் – மதுரை கிளை தொடக்கவிழா

காலை 10:15-10:30 :  தேநீர் இடைவேளை
 
காலை 10:30-11:00 :  முனைவர். கி. ஸ்ரீதரன், தமிழ்நாடு தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை.
"வரலாறு காட்டும் அய்யனார் வழிபாடு  (கல்வெட்டு மற்றும் சிற்பங்களில்)"
 
காலை 11:00-11:30 :  முனைவர். வீ. செல்வகுமார், துறைத் தலைவர், கடல்சார்
வரலாறு & தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
 "தமிழக வரலாற்றில் நாட்டுப்புற தெய்வங்கள்"
 
மதியம் 11:30 -12:00 : திரு. சு.நாராயணசாமி, MA (Philosophy) MA (History) M.Ed
நுண்கலைத் துறை, திருவாவடுதுறை ஆதினம்.
"சிற்பம் மற்றும் ஆகமங்களில் அய்யனார் வழிபாடு"
 
பிற்பகல் 12:00-12:30 : முனைவர். ரமேஷ்,   உதவிப் பேராசிரியர், அரசு கலைக்
கல்லூரி, விழுப்புரம்.
"நடுநாட்டில் அய்யனார் சிற்பங்கள் – ஓர் ஆய்வு"

பிற்பகல் 12:30 -1:00 : கலந்துரையாடல்
 
பிற்பகல் 1:00-2:00 : உணவு இடைவேளை
 
பிற்பகல் 2:00-2:30 : திரு. ச.பாலமுருகன், செயலர், திருவண்ணாமலை மாவட்ட
வரலாற்று ஆய்வு நடுவம்.
"திருவண்ணாமலை பகுதியில் அய்யனார் வழிபாடும் மரபும்"
 
பிற்பகல் 2:30-3:00 : திரு. குமரவேல் இராமசாமி, யாக்கை வரலாற்று தன்னார்வ
அமைப்பு, கோயம்புத்தூர்.  "தொல்லியல் நோக்கில் கொங்கு மண்டலத்தில் அய்யனார் வழிபாடு"

பிற்பகல் 3:00-3:30 : திரு. பார்த்திபன், வரலாற்று ஆர்வலர், திருச்சி.
 "காவிரிப்படுகையில் அய்யனார் வழிபாடு"

பிற்பகல் 3:30-4:00 : முனைவர் பே.சக்திவேல், தமிழியியல் ஆய்வாளர், தஞ்சாவூர்.
 "திருவாரூர் பகுதியில் நாட்டுப்புற வழிபாட்டில் அய்யனார்"

பிற்பகல் 4:00-4:30 : பாவெல் பாரதி, நிறுவநர்-வைகை தொல்லியல் பண்பாட்டுக்
 கழகம்.
"அய்யனார் வழிபாட்டின் பன்மைப் பொருண்மை"
 
பிற்பகல் 4:30-4:45 : தே நீர் இடைவேளை
 
பிற்பகல் 4:45-5:30 :  கலந்துரையாடல் & நிறைவு விழா

கருத்தரங்கு ஒருங்கிணைப்பு:‌ க.த.காந்திராஜன், கலை வரலாற்று ஆய்வாளர், சென்னை.
 

அழைப்பின் மகிழ்வில்:
மரபு இடங்களின் நண்பர்கள் (FoHS)

நம் வேர்களைத்தேடி....                                                             Reconnect with our roots....

𝐋𝐀𝐒𝐓 𝐃𝐀𝐓𝐄 𝐓𝐎 𝐑𝐄𝐆𝐈𝐒𝐓𝐄𝐑 𝐅𝐎𝐑 𝐓𝐇𝐄 𝐄𝐕𝐄𝐍𝐓- 𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟑𝟎, 𝟐𝟎𝟐𝟏

𝐄𝐯𝐞𝐧𝐭 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬:
Door No 100
Triveni School Campus
Ponnagaram Compound
New Jail Road,
Madurai 625016
Reply all
Reply to author
Forward
0 new messages