என் பேரனின் திருமணம்

17 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Nov 26, 2025, 11:14:48 AM11/26/25
to santhavasantham
என் பேரன் சுப்ரமண்ய பாரதி என்ற விதாத் இராகவனின் திருமணம் 23ந்த் தேதியன்று சிக்காகோ லெமாண்ட் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  காமேஸ்வரன் காமேஸ்வரியாக மணமக்களை வரித்து வேதகாலத் திருமணம் போல மிக அருமையாக நடைபெற்றது. அதில் ஈடுபட்டிருந்ததால் சந்தவசந்தஹ்ட்துள் அதிகம் வர இயலவில்லை

இலந்தை
26-11-2025

Kaviyogi Vedham

unread,
Nov 26, 2025, 11:23:15 AM11/26/25
to santhav...@googlegroups.com
very good. tell my blessingsto yurperan,
 yogiyaar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDArDtQzSUp5mCxA-p%3DZ5S0wM4nbDGrbNFBGLyA4-mqZw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Nov 26, 2025, 11:25:59 AM11/26/25
to santhav...@googlegroups.com
இளம் தம்பதியினருக்கு அடியேனின் இனிய திருமண வாழ்த்துகள், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 26, 2025, at 21:44, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


என் பேரன் சுப்ரமண்ய பாரதி என்ற விதாத் இராகவனின் திருமணம் 23ந்த் தேதியன்று சிக்காகோ லெமாண்ட் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  காமேஸ்வரன் காமேஸ்வரியாக மணமக்களை வரித்து வேதகாலத் திருமணம் போல மிக அருமையாக நடைபெற்றது. அதில் ஈடுபட்டிருந்ததால் சந்தவசந்தஹ்ட்துள் அதிகம் வர இயலவில்லை

இலந்தை
26-11-2025

--

Arasi Palaniappan

unread,
Nov 26, 2025, 1:50:03 PM11/26/25
to சந்தவசந்தம்
இலந்தை ஐயா பெயரனவன் 
     இனிய சுப்ர பாரதியும் 
நலஞ்சேர் செல்வி ரம்யாவை 
       நாடி மணந்தான் 
ஞாயிறன்று 
கலந்த மனத்தார் 
மணம்கொள்ளும்
      காட்சிக் களமோ 
வெகுதூரம்
இலந்தைப் பெம்மான் நெஞ்சத்தில்
     இந்த வாழ்த்தும் உடன் சேரும்

ஸ்ரீனி வாச ராகவனாம் 
      செம்மல் ஐயா ஆசானின் 
தேனார் இனிய பெயர்கொண்ட 
     திருவார் மைந்தர் அவர்மணந்து
பானை பிடிக்க மனைவந்த 
     பாக்ய வதியாம் காயத்ரி
ஊனாய் உயிராய் இலங்குகிற
      உயர்ந்த மைந்தன் பாரதியாம்


இஞ்சி புரத்தார் இராமகிருஷ்ணா
    இனிய துணைவி மாதவியார்
அஞ்சி வளர்த்த
 குலக்கொடியாம்
      அருமை மகளாம் ரம்யாவை
விஞ்சு புலமைத் தெற்கிலந்தை
      வியனார் குலத்தில் கொடுக்கின்றார்
மஞ்சள் நல்கும் மங்கலமாய்
     மணம்கொள் இணையர் வாழ்வாரே

தாத்தா அப்பா தமிழ்தூவத்
     தங்க மனத்துப் பாட்டி, உயிர்
நீத்தும் தாத்தா மனத்தினிலே
      நித்தம் வாழும் திருமதியாம்
ஏத்திப் போற்றும் பானுபெயர்
     இலங்கும் தேவி வானிருந்து
பூத்த வாடா மலர்தூவப்
      பொலியும் பெயரன் 
மணவாழ்வு

சந்த வசந்தச் சான்றோரும்
     தமிழே கூறும் நல்லுலகும்
முந்தும் இணைய வழியினிலே
      முறையே தமிழால் வாழ்த்துரைக்கச்
சொந்த பந்தம், சிகாகோவில்
      சூழும் நண்பர், அந்நாட்டார்
வந்தி ருந்து வாழ்த்துரைக்க
      மணந்தோர் வாழ்க பல்லாண்டு!

அன்புடன் வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்



     

      

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 26, 2025, 3:28:22 PM11/26/25
to santhav...@googlegroups.com
விதாத்தின் திருமணச் செய்தி கேட்க மிக்க மகிழ்ச்சி அவனை நேற்றுத்தான் சின்னப்   பையனாக உங்கள் வீட்டில்பார்த்தமாதிரி இருக்கிறது! அவனுக்கும் மணமகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த ஆசியும் வாழ்த்துகள்! 
தேன் நிலவுக்கு டொராண்டோ வரச் சொல்லுங்கள்!
அன்புடன்
அனந்த், கிரிஜா 

Sent from my iPhone

On Nov 26, 2025, at 1:50 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 3:55:59 PM11/26/25
to santhav...@googlegroups.com, santhavasantham
மகிழ்ச்சி ஐயா.
புதுமணத் தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்.

சிக்காகோ லெமாண்ட் கோவில் என்றதும் அதன் வாசலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் விவேகானந்தர் சிலை உடனே நினைவுக்கு வருகிறது. அந்நகரின் சுமார் 8 வருடங்கள் நான் வசித்தபோது அடிக்கடி சென்று வருவேன். கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு அருகில் உள்ள இராமகிருஷ்ணா மடத்துக்கும் சென்று வருவது வழக்கம். இனிமையான அனுபவங்கள்.

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 3:58:28 PM11/26/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. பழனியப்பன்

> On Nov 26, 2025, at 1:50 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>

Lalitha & Suryanarayanan

unread,
Nov 26, 2025, 7:56:39 PM11/26/25
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி ஐயா. இளம் தம்பதியினருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

சூரி-லலிதா

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 26, 2025, 8:17:20 PM11/26/25
to santhav...@googlegroups.com
மனமார்ந்த நல்வாழ்த்துகள் 

       — தில்லைவேந்தன்

On Wed, Nov 26, 2025 at 9:44 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Nov 26, 2025, 8:51:39 PM11/26/25
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு இமய வரம்பன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Nov 26, 2025, 9:42:57 PM11/26/25
to santhav...@googlegroups.com
திரு. பழனியப்பன் வாழ்த்துமடல் இக் குழமக் கவிஞர்கள் அனைத்தவரின் சார்பிலும் இடப் பெற்றதென்று கொள்கிறேன். அருமையான வாழ்த்துமடல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 27 Nov 2025, at 2:28 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக அருமை, திரு. பழனியப்பன்

Arasi Palaniappan

unread,
Nov 26, 2025, 9:49:03 PM11/26/25
to சந்தவசந்தம்
ஆம் அண்ணலே! மிக்க நன்றி!

Swaminathan Sankaran

unread,
Nov 26, 2025, 11:30:08 PM11/26/25
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி.
மணமக்கள் நெடுநாட்கள் நிறைவுடன் வாழ ஆசிகள்.

சங்கரன் 





--
 Swaminathan Sankaran

Venkatachalam Subramanian

unread,
Nov 27, 2025, 5:36:57 AM11/27/25
to santhavasantham@googlegroups.com.
புது மணமக்கள் அனைத்து நலனும் பெற இறைவன் அருள்வான்.
ஆசிகள் ‌வெ.சுப்பிரமணியன்.ஓம்

Siva Siva

unread,
Nov 27, 2025, 5:55:00 AM11/27/25
to santhav...@googlegroups.com
இருவரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

வி. சுப்பிரமணியன்

On Wed, Nov 26, 2025 at 11:14 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
Nov 27, 2025, 7:15:17 AM11/27/25
to Santhavasantham
மிக்க மகிழ்ச்சியான செய்தி. தங்களின் அன்புப் பேரனுக்கும் அவரது அன்பு மனையாளுக்கும் எங்களின் உளமார்ந்த நல்லாசிகள்.

அன்புடன்,
மீ. விசுவநாதன் - சீதாலெஷ்மி
27.11.2025 17.44pm


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

hemalatha hemalatha

unread,
Nov 27, 2025, 9:23:01 AM11/27/25
to santhav...@googlegroups.com
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ! 
வாழ்க வளமுடன் !

Govindaraju Arunachalam

unread,
Nov 27, 2025, 10:04:28 AM11/27/25
to santhav...@googlegroups.com
மணமக்கள் வாழ்க நலமுடன். 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



Easwar I

unread,
Nov 27, 2025, 10:12:30 AM11/27/25
to santhav...@googlegroups.com
விழா மிக சிறப்பாக இருந்தது. மணமக்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

விழாவில் தாங்கள் வாசித்த வாழ்த்துக்கவிதை மிக அருமை.  அனைவரும் ரசிக்க இங்கு பதிவிட வேண்டுகிறேன்.

அன்புடன்
ஈஸ்வர்

(திருமணத்திற்கு முன்தினம் தங்களது விநாயகர் வாழ்த்தின்போது எடுத்த படம்)



 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Dr. Pushpa Christy Canada

unread,
Nov 27, 2025, 11:28:23 AM11/27/25
to santhav...@googlegroups.com
இலந்தை ஐயாவின் பேரன் திருமணம் நன்றாக நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. 
வாழ்த்துகள். 

சோதரி புட்பா கிறிட்டி
 

Subbaier Ramasami

unread,
Nov 27, 2025, 1:04:39 PM11/27/25
to santhavasantham
வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி.

மணமகன், மணமகள் இருவரும் திருமணத்திற்கு முன்பே ஸ்ரீவித்யா பூர்ண தீக்ஷை பெற்றிருந்த காரணத்தால் திருமணம் ஸ்ரீவித்யா பத்ததியில் நடைபெற்றது. மணமகன் திருமண மந்திரங்களைத் தானே சொன்னது புதுமையான ஒன்று. மணமகனும் மணமகளும் காமேஸ்வரன் காமேஸ்வரன் பிரத்யக்ஷ சொரூபங்கள் கொண்டவர்கலாகக் கருதப்பட்டுக் காமேஸ்வரன் காமேஸ்வரி திருமணமாக நடத்தப்பட்டது மட்டுமன்றி திருமணமானவுடன் உபாசகர்கள் மணமக்களின் காலில் விழுந்து வணங்கியதும் ஒரு புதுமை.  நானும் வணங்கினேன்.
இலந்தை

KKSR

unread,
Nov 28, 2025, 2:06:52 AM11/28/25
to santhav...@googlegroups.com
அன்புக்குரிய மாமா அவர்களுக்கு,

நமஸ்காரம்!  

தங்கள் பேரன் விதாத்தின் திருமணச் செய்தி கேட்க மிக்க மகிழ்ச்சி!

விதாத்திற்கும் மணமகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த ஆசியும் வாழ்த்தும்!

அன்புடன்
சுரேஜமீ
28.11.2025 காலை 11:05


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


--

Girija Varadharajan

unread,
Nov 28, 2025, 3:15:23 AM11/28/25
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தை நல்ல நிகழ்வு மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of KKSR <aur...@gmail.com>
Sent: Friday, November 28, 2025 12:36:10 PM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: என் பேரனின் திருமணம்
 

K.R. Kumar

unread,
Nov 29, 2025, 1:05:21 AM11/29/25
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார்,

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளுடன் பெருந்தகை இருந்ததே.
----- திருஞான சம்பந்தரின் வாழ்த்துத் தேவாரம்.

பேராவூரணிக்கு அருகே உள்ள செங்கமங்கலம் என்னும் கிராமத்தில் உள்ள பெத்த பெருமாள் கோவிலில் இருக்கும் பெத்த பெருமாள் & காமேஸ்வரன்-காமேஸ்வரி , எங்கள் குலதெய்வம்.

அந்த இறைவன் - இறைவியின் பரிபூரண ஆசிகள் கிடைக்கட்டும்.

அன்புடன்,
குமார் & சந்திரா (சிங்கை)
Reply all
Reply to author
Forward
0 new messages