பூசணிக்காய்

16 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 5, 2026, 9:23:06 PMMar 5
to santhavasantham

2026-03-05

பூசணிக்காய்

----------------

(வெண்பா)


கடையிலெம் கண்ணைக் கவர்பூ சணியே

இடையிலார் கண்பட்ட(து) இல்லின் - கடைமுன்

உடைத்ததே கண்ணூ(று) ஒழியுமென்(று) உன்னைப்

படைத்த கருத்தறியாப் பார்.


பதம் பிரித்து:

கடையில் எம் கண்ணைக் கவர்-பூசணியே!

இடையில் ஆர் கண் பட்ட(து)? இல்லின் - கடைமுன்

உடைத்ததே கண்ணூ(று) ஒழியும் என்(று), உன்னைப்

படைத்த கருத்து அறியாப் பார்.


V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 6, 2026, 4:12:56 PMMar 6
to சந்தவசந்தம்
அருமையான வெண்பா குருவே

ஆசனவாய் அல்லல் அகல அழகான
பூசணிக்காய் வாங்கி புசி.

On Friday, March 6, 2026 at 7:53:06 AM UTC+5:30 Siva Siva wrote:

2026-03-05

பூசணிக்காய்

----------------

(வெண்பா)


கடையிலெம் கண்ணைக் கவர்பூ சணியே

இடையிலார் கண்பட்ட(து) இல்லின் - கடைமுன்

உடைத்ததே கண்ணூ(று) ஒழியுமென்(று) உன்னைப்

படைத்த கருத்தறியாப் பார்.



 
படைத்த கருத்தறிந்து பார். 


V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages