பொன்னா லிழைத்த சிறை( வெண்பாப் போட்டி)

7 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
1:53 AM (19 hours ago) 1:53 AM
to santhav...@googlegroups.com

அமுதசுரபி -நவம்பர் -2025 இதழ் வெண்பாப் போட்டியில் வெளியிடத் தேர்வான எனது வெண்பா:

                  பொன்னா லிழைத்த சிறை.

அற்றொருநாள் போனபின்னர் ஆறடியே போதுமென்று
கற்றறிந்தும் சேர்ப்பாய் கணக்கின்றி - உற்றவுயிர்
மன்னா உலகினில் வான்பொருளேன்? காக்கைக்கேன்
பொன்னா லிழைத்த சிறை?


                       (சிறை - சிறகு)

                                         —தில்லைவேந்தன்.
..

Ram Ramakrishnan

unread,
2:12 AM (19 hours ago) 2:12 AM
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தில்லைவேந்தன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhcENKtx4fbDbZ0qvpwSL%3DZhjJh1e%2BzSWKYnjOMdewvpg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
2:35 AM (18 hours ago) 2:35 AM
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

      —தில்லைவேந்தன்.

இமயவரம்பன்

unread,
7:50 PM (1 hour ago) 7:50 PM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை திரு. தில்லைவேந்தன்!
Reply all
Reply to author
Forward
0 new messages