kuRil nedil

3 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jul 26, 2024, 10:35:18 AM (21 hours ago) Jul 26
to santhavasantham

சில சொற்கள் நீண்டு ஒலிக்கிறபோதும் சில குறுகி ஒலிக்கிறபோதும் ஏற்படுகிற பொருள் மாறு மாட்டை எண்ணிப்பார்த்தேன். 

இதோ ஒரு சில

ஏழு-    எழு-    குறுகினாலும்  எழுச்சியைக் கொடுக்கிறது

வீண்- விண்- குறுகினால் உயரம் காண்கிறது

சில தொழிற்பெயர்கள் குறுகினால்  அத்தொழிலைச் செய்யும் உறுப்புகளைக் குறிக்கின்றன

காண்-  கண்

இது மாறியும் வரும்

பாண்-   பாடுபவன் குறுகினால் பண் ஆகிவிடுகிறது

செவியை நன்கு பயன்படுத்துபவன் உயர்வான். அவன்”சேவி’க்கப்படுவான்

தீயில் அவி சொரிந்தால் அது ஆவி யாகிவிடும்

இப்பொழுதெல்லாம் மனைவியைப்பார்த்துப் போடி என்று சொல்லிப்பாருங்களேன். நீங்கள் பொடி யாகிவிடுவீர்கள்.

தாரம் குறுகினாலும் தரம்

சோறு கெட்டால் சேறு

இப்படி எத்தனையோ?

Swaminathan Sankaran

unread,
Jul 26, 2024, 10:55:41 AM (21 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
Very interesting and amusing.

Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDKgPZbrd4GsdhY8z4PRzsbNotw8isSpFo2c%3DaeytFO7A%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages