இது பொழுது!

10 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 18, 2021, 1:55:38 AM9/18/21
to santhav...@googlegroups.com
.                              இது பொழுது!

துடிக்கின்றேன், துன்பங்கள் துரத்தியெனைத் தொடர்ந்துவர
வடிக்கின்ற  விழிநீருன் மலரடியில் விழக்கண்டும்,
அடிக்கின்ற கையென்னை ஆறுதலாய் அணைக்காதோ?
நடிக்கின்ற நடனத்து நவில்தில்லை நதிசடையாய்!

தீங்கொன்றும் நெஞ்சறிந்து செயவில்லை,  சிறிதளவும்
ஈங்கெனக்கு வஞ்சமெனும் எண்ணமில்லை, உளமுருகி
ஏங்குகின்ற அடியவனின் இடர்களைய இதுபொழுது,
பூங்குவளைப் போதலரும் பொழில்தில்லை புனல்சடையாய்!

                                                     - தில்லைவேந்தன்

Kaviyogi Vedham

unread,
Sep 18, 2021, 2:18:04 AM9/18/21
to santhavasantham
Good thoughts. vazga
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgboAer7X%3DzJsmUGs%3DmHmdX4DZ-XXr1%3DojUaauk%3DSrUNw%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 18, 2021, 2:19:56 AM9/18/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி யோகியார்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 18, 2021, 2:40:44 AM9/18/21
to santhav...@googlegroups.com
Please note 
சில தி்ருத்தங்கள்:

நதிசடையாய் — நதிச்சடையாய்
தில்லை புனல்சடையாய் — தில்லைப் புனல்சடையாய்

நன்றி

Ramamoorthy Ramachandran

unread,
Sep 18, 2021, 12:15:38 PM9/18/21
to Santhavasantham
இடர் உங்களுக்கு இருப்பதை அவனே அறிவான்!
எங்களுக்கு அப்படித் தோன்றவில்லையே!

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 18, 2021, 12:34:38 PM9/18/21
to santhav...@googlegroups.com
நன்றி புலவர் ஐயா

Reply all
Reply to author
Forward
0 new messages