நான்மறந்திருந்து பாரேன் - மீ. விசுவநாதன்

5 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jun 3, 2026, 6:34:27 PM (3 days ago) Jun 3
to Santhavasantham, M. Viswanathan
"நான்மறந்திருந்து பாரேன்".         
                    (மீ. விசுவநாதன்)

ஒருசல்லிக் காசுக்கே உழைப்பில்லை
      ஊர்வம்புக் கொருநாளும் குறைவில்லை
வருகின்ற ஓரிரண்டு மனிதருடன்
      வளர்க்கின்ற வாய்ச்சண்டை ஓயவில்லை
விருப்பமுடன் நன்நூல்கள் படிப்பதில்லை
       வெட்டியெனப் பெழுதனைத்தும் கரைகிறதே!
குருரமணர் எனைப்பார்த்துச் சிரிக்கிறாரே
       கொஞ்சமேனும் நான்மறந்தி ருந்துபாரேன்."

                   (04.06.2026  03.53 am)

Kaviyogi Vedham

unread,
Jun 5, 2026, 9:19:46 PM (10 hours ago) Jun 5
to santhav...@googlegroups.com
abaram,
   yo..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-s4zod9j4hORXPResq98SZD%2BUc-KcfyB59Gzzi3EqqpPA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 5, 2026, 9:29:22 PM (10 hours ago) Jun 5
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 5, 2026, at 21:19, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
6:21 AM (1 hour ago) 6:21 AM
to Santhavasantham
நமஸ்காரம். நன்றி.
அன்பன்,
மீ. விசுவநாதன்
06.06.2026 15.50pm

Reply all
Reply to author
Forward
0 new messages