Photo from S. Palaniappan

8 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
May 26, 2026, 5:03:11 PM (11 days ago) May 26
to சந்தவசந்தம்
வெள்ளி முடியிதுவோ? மேரு மலையிருந்தே 
அள்ளிவந்த வெண்பனியோ? அன்றன்று! - துள்ளிவிழும் 
வாகான நீரருவி வார்க்குமெழில், கொல்லிமலை 
ஆகாய கங்கையிது வாம்!

அரசி. பழனியப்பன் 
IMG-20260526-WA0108.jpg

Siva Siva

unread,
May 26, 2026, 5:32:33 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com
Nice.

Arasi Palaniappan

unread,
May 26, 2026, 5:35:45 PM (11 days ago) May 26
to சந்தவசந்தம்
Thanks Tiru siva siva.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMSWwxNAMozr%2BqPSibG-CAaiX11ETgriuJojk8hGE-pNA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 5:40:44 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Lalitha & Suryanarayanan

unread,
May 26, 2026, 8:39:54 PM (10 days ago) May 26
to santhav...@googlegroups.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 26, 2026, 11:03:48 PM (10 days ago) May 26
to santhav...@googlegroups.com
அருமை 
அனந்த் 

On Tue, May 26, 2026 at 5:03 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
-- 

இமயவரம்பன்

unread,
May 27, 2026, 1:28:46 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
ஆகாய கங்கையின் அழகைப் பாடும் அரசியார் கவிதை அருமை!

Arasi Palaniappan

unread,
May 27, 2026, 7:21:33 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
தனவணிகர் தங்கத் 
தமிழ்என்று போற்றும் 
மனவெழிலைக் கண்டு மகிழ்ந்தேன் - தினமும் 
புவிமாரி தோற்கப் பொழிவீர்! பணிந்தேன் 
கவிமாரி உங்கள் கழல்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
May 27, 2026, 7:22:12 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
May 27, 2026, 7:22:49 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயன்மீர்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
May 27, 2026, 9:23:35 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
கொள்ளை யெழிலிதுவோ ! கொற்கைநன் முத்திதுவோ!
அள்ளிப் பொழியும் அருவியிதோ! - வெள்ளை
மனத்தாள் அரசி வடிக்கும்கவிச் சோறோ
தனவணிகர் தங்கத் தமிழ்.

என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். பிழையைப் பொறுத்துக் கொள்ளவும்.

சிவசூரி.

Arasi Palaniappan

unread,
May 27, 2026, 10:00:00 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
🙏

On Wed, 27 May 2026, 2:23 pm Lalitha & Suryanarayanan, <lall...@gmail.com> wrote:
கொள்ளை யெழிலிதுவோ ! கொற்கைநன் முத்திதுவோ!
அள்ளிப் பொழியும் அருவியிதோ! - வெள்ளை
மனத்தாள் அரசி வடிக்கும்கவிச் சோறோ
தனவணிகர் தங்கத் தமிழ்.

என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். பிழையைப் பொறுத்துக் கொள்ளவும்.

சிவசூரி.

On Wed, May 27, 2026 at 6:09 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

On Wed, May 27, 2026 at 2:33 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
வெள்ளி முடியிதுவோ? மேரு மலையிருந்தே 
அள்ளிவந்த வெண்பனியோ? அன்றன்று! - துள்ளிவிழும் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 27, 2026, 11:00:23 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
bale  bale,
 yo..

On Wed, May 27, 2026 at 9:23 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
கொள்ளை யெழிலிதுவோ ! கொற்கைநன் முத்திதுவோ!
அள்ளிப் பொழியும் அருவியிதோ! - வெள்ளை
மனத்தாள் அரசி வடிக்கும்கவிச் சோறோ
தனவணிகர் தங்கத் தமிழ்.

என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். பிழையைப் பொறுத்துக் கொள்ளவும்.

சிவசூரி.

On Wed, May 27, 2026 at 6:09 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

On Wed, May 27, 2026 at 2:33 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
வெள்ளி முடியிதுவோ? மேரு மலையிருந்தே 
அள்ளிவந்த வெண்பனியோ? அன்றன்று! - துள்ளிவிழும் 

Reply all
Reply to author
Forward
0 new messages