புலவர் அனுப்பிய வெண்பா

3 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 31, 2025, 11:49:29 PM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
.            புலவர் அனுப்பிய வெண்பா

நம்கை உருவாக்க, நாம்பிடித்த வாறெல்லாம்
தும்பிக்கை கொண்டு சுடரந்தின்று - நம் முன்னே
தெருமுனையில் நின்றே தெருவெங்கும் சென்றார்!
பெருங்கடலில் தாம்கரைந்தார், பின்!

                             - புலவர் இராமமூர்த்தி
..

Reply all
Reply to author
Forward
0 new messages