சொல்வலாய் சூக்குமம் சொல்லு

3 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 5, 2026, 9:39:10 PM (yesterday) Feb 5
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 அடியேனின் இன்றைய வெண்பா _ 🪷🪷🪷
கொள்ளவும் தான்கொடுக்கச் கொள்வதும் ஓரளவை
கள்ளரே மாற்றுவர் காசினியில் - புள்ளூரா!
தொல்லுலகு நீயளக்கக் கேட்டதும் கொண்டதொன்றோ
சொல்வலாய் சூக்குமம் சொல்லு


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy
t
+91 98441 24542/9908794542

Parthasarathy S

unread,
8:59 PM (2 hours ago) 8:59 PM
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
நில்லா வுலகில் நிறைந்து கரந்துமே
சொல்லில் நிரம்பாத சக்கரத்தா - தொல்லைநாள்
அல்லலில் காத்த அகிலமின்றுன் கோடுகொளச்

சொல்வலாய் சூக்குமம் சொல்லு


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542
Reply all
Reply to author
Forward
0 new messages