உ.வே.சா

108 views
Skip to first unread message

செல்வா

unread,
Jun 15, 2009, 5:26:45 PM6/15/09
to சந்தவசந்தம்
உ.வே.சா அவர்களைப் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை முதற்பக்கத்தில்
காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய
வேண்டி
இருப்பின் அருள்கூர்ந்து வழிகாட்டி உதவுங்கள். பிழைகள் இருப்பின்
திருத்தவும் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்யாமலே நீங்கள் பிழைகளைக்
களையவும், கருத்துகளைச் சேர்க்கவும் இயலும். "தொகு" என்னும்
பிரிவுச்சுட்டி (tab) ஐச் சொடுக்கி திருத்தங்கள் செய்யலாம். உதவிகள்
வேண்டின்
தெரியப்படுத்தவும்.

பார்க்கவும்:
http://ta.wikipedia.org/

உ.வே.சா அவர்களின் கட்டுரையை நேரடியாகக் காண:
http://tinyurl.com/UVSwaminathan-twiki

அன்புடன்
செல்வா

Hari Krishnan

unread,
Jun 16, 2009, 2:41:55 AM6/16/09
to santhav...@googlegroups.com


2009/6/16 செல்வா <c.r.sel...@gmail.com>

அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய
வேண்டி
இருப்பின் அருள்கூர்ந்து வழிகாட்டி உதவுங்கள்.

உவேசா பதிப்பித்த நூல்களின் விவரத்தை எக்செல் ஷீட்டாக இணைத்துள்ளேன்.  தேவையானால் பயன்படுத்திக் கொள்ளவும்.  என் சரித்திரத்திலிருந்து தொகுத்த விவரங்கள் இவை.

--
அன்புடன்,
ஹரிகி.
Books published by uvEsA.xls

Pas Pasupathy

unread,
Jun 16, 2009, 5:24:41 PM6/16/09
to santhav...@googlegroups.com
ஜேபி எழுதிய 'தமிழ்த் தாத்தா' வின் இணைப்பையும் செர்க்கலாம்.


 
2009/6/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

செல்வா

unread,
Jun 17, 2009, 1:30:37 AM6/17/09
to சந்தவசந்தம்
மிக்க நன்றி.
செயபாரதி அவர்கள் எழுதியதை வெளி இணைப்பாக சேர்த்திருக்கின்றேன்.

On Jun 16, 5:24 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ஜேபி எழுதிய 'தமிழ்த் தாத்தா' வின் இணைப்பையும் செர்க்கலாம்.http://www.geocities.com/visvaamithra/menu.html
>

> 2009/6/16 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2009/6/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>


>
> >> அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய
> >> வேண்டி
> >> இருப்பின் அருள்கூர்ந்து வழிகாட்டி உதவுங்கள்.
>
> > உவேசா பதிப்பித்த நூல்களின் விவரத்தை எக்செல் ஷீட்டாக இணைத்துள்ளேன்.
> >  தேவையானால் பயன்படுத்திக் கொள்ளவும்.  என் சரித்திரத்திலிருந்து தொகுத்த
> > விவரங்கள் இவை.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> --
>

> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagam- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வா

unread,
Jun 17, 2009, 1:31:52 AM6/17/09
to சந்தவசந்தம்
மிக்க நன்றி.

இதனை சேர்க்கின்றேன்

அன்புடன்
செல்வா

On Jun 16, 2:41 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/6/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>
>

> > அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய
> > வேண்டி
> > இருப்பின் அருள்கூர்ந்து வழிகாட்டி உதவுங்கள்.
>
> உவேசா பதிப்பித்த நூல்களின் விவரத்தை எக்செல் ஷீட்டாக இணைத்துள்ளேன்.
>  தேவையானால் பயன்படுத்திக் கொள்ளவும்.  என் சரித்திரத்திலிருந்து தொகுத்த
> விவரங்கள் இவை.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

>  Books published by uvEsA.xls
> 31KViewDownload

செல்வா

unread,
Jun 17, 2009, 2:10:47 AM6/17/09
to சந்தவசந்தம்
நீங்கள் கொடுத்த பட்டியலை உங்கள் பெயர்க்குறிப்புடன் சேர்த்துவிட்டேன்.
(சுட்டி: http://tinyurl.com/UVSwaminathan-twiki )

மிகப்பொறுமையாக தொகுத்து உள்ளீர்கள்.

மிக்க நன்றி.

அன்புடன் செல்வா

> > 31KViewDownload- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages