வண்ண விருத்தம் முயற்சி - 3 (ராம்)

0 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 5, 2025, 9:47:41 PM (15 hours ago) Sep 5
to santhav...@googlegroups.com

வண்ண விருத்தம் முயற்சி - 3 (ராம்)

னனா தனந்த ...... தனதா

(திருப்புகழ் - வரியார் கருங்கண்        மடமாதர்

திருச்செந்தூர்)


இசையா லிணைந்த       பலபேரு

மிகமே மறந்த            உறவாகி

ஒசியா தணைந்த         குழலோசை

உளமே புகுந்த            மகிழ்வாலே

விசையா யவன்றன்       வினைமீள

விடையே றிவந்த         சிவனாரே

முசியா தமைந்த          உளம்மேவி

முடியா தயின்ப           மருள்வாயே.


ஆனாய நாயனாரின் குழலிசையில் மகிழ்ந்து மகாதேவன் அவருக்குக்

காட்சி யளித்தது குறித்த பாடல்

ஒசியா – அடங்காத

முசியா – ஊக்கம் குன்றாத


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Sep 5, 2025, 10:42:59 PM (14 hours ago) Sep 5
to santhav...@googlegroups.com
Conformance looks ok.

1)
விசையா யவன்றன் வினைமீள / = ?

2)
விடையே றிவந்த         சிவனாரே /

/ முடியா தயின்ப           மருள்வாயே. /


In general, if one can avoid taking a standalone short syllable to next seer, it will be better.


3)

முடியாதயின்ப /

Check sandhi.


V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 5, 2025, 11:03:56 PM (14 hours ago) Sep 5
to santhav...@googlegroups.com
Thanks, Sri. Sivasivaa.

I will do the necessary corrections and repost it.

Much obliged.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 5, 2025, at 22:43, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP8nn2W%3DQxeiWiWOcVCLe_1Xv74NfP2zqncaUqVkTvfsw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 5, 2025, 11:30:02 PM (13 hours ago) Sep 5
to சந்தவசந்தம்
அருமை 
முடியாத வின்ப?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
8:28 AM (4 hours ago) 8:28 AM
to santhav...@googlegroups.com
மிகச் சரியே, திரு. பழனியப்பன். வகர உடம்படுமெய் வரவேண்டும் என்பதை உணர்கிறேன். மிக்க நன்றி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 5, 2025, at 23:30, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
10:43 AM (2 hours ago) 10:43 AM
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா:

திருத்திய வண்ண விருத்தம் கீழே:

இசையா லிணைந்த       பலபேரு

மிகமே மறந்த            உறவாகி

ஒசியா தணைந்த         குழலோசை

உளமே புகுந்த            மகிழ்வாலே

விசையா யவன்றன்       வினைமாய

விடைமீ திவர்ந்த         சிவனாரே

முசியா தமைந்த          உளம்மேவி

முடியா நலங்க           ளருள்வாயே.

 

ஆனாய நாயனாரின் குழலிசையில் மகிழ்ந்து மகாதேவன் அவருக்குக்

காட்சி யளித்தது குறித்த பாடல்

ஒசியா – அடங்காத

முசியா – ஊக்கம் குன்றாத

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


NATARAJAN RAMASESHAN

unread,
11:18 AM (1 hour ago) 11:18 AM
to santhav...@googlegroups.com
சிறப்பு
 — தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
11:30 AM (1 hour ago) 11:30 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, வேந்தரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 6, 2025, at 11:18, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages