--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F6E2582C-BB06-4D71-BE96-8AB5C41A169C%40gmail.com.
--
--
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiioyXivLrBSw84Lk_PFPQhX41wQLBdJPYNeFE7EGxmjQ%40mail.gmail.com.
மிக அருமையான வெண்பாவினால் வாழ்த்துரைத்தமைக்கு நனிநன்றி!எனது வெண்பா ஒரு Zen தத்துவத்தின் பாடத்தைத் தழுவி எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தேனீர் சுவையதனைத் தேனொழுகும் பாட்டாலேஆனந்தம் மேவ அளித்திட்டீர் - ஞானத்தின்மெய்யுணர் வெய்திடும் மேம்பா டிதுவெனும்ஐயாநும் பாட மரிது.
On Aug 13, 2024, at 21:52, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5c1ee441-7334-45f9-9f47-ea7816ed6ed7n%40googlegroups.com.
அருமை
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/25D7F679-BC18-4B59-8BC8-96F093907D30%40gmail.com.
On Aug 13, 2024, at 10:48 PM, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOin%2BB_16TZcPMtVC3sEd0jL_V8SNh-Zeyodtp6BkuC80RS8LA%40mail.gmail.com.
காஃபியின் பெருமை!
-----------
சுக்லாம் =
அம்பர தரம்=
சசிவர்ணம்=
சதுர் புஜம்=
ப்ரசன்ன வதனம்=
த்யாயேது=
சர்வ விக்ன=
உபசாந்தயே!
இதற்கான பொருளை அறிந்தவர்கள் ஆற்றுக.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6A925BE4-B34B-4BC7-866D-9650952AE38C%40gmail.com.
இவ்வளவில் செல்லும்கொல் இவ்வளவில் காணும்கொல்
இவ்வளவில் காதல் இயம்பும்கொல் - இவ்வளவின்
மீளும்கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று
ஆளும் கொல் யானை அரசு.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப் பார் கருத்தனாவன்
(2417) - நான்முகன் திருவந்தாதி - 36
On Aug 15, 2024, at 3:06 AM, RNachi <rna...@gmail.com> wrote:
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/928ac198-a4db-4c81-ad80-66ab2d9ab16an%40googlegroups.com.
மிக்க நன்றி திரு. நாச்சியப்பன்!சொல்லின்பம் சேர்ப்பதற்காகத் “தேநீர்” என்பது பலமுறை வந்துள்ளது.
காஃபியின் பெருமை!
-----------
சுக்லாம் =
அம்பர தரம்=
சசிவர்ணம்=
சதுர் புஜம்=
ப்ரசன்ன வதனம்=
த்யாயேது=
சர்வ விக்ன=
உபசாந்தயே!இதற்கான பொருளை அறிந்தவர்கள் ஆற்றுக.
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா.ஒரு ஐயம், செய்யுளில் ஒரே வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரலாமா? நன்றி
இராம. நாச்சியப்பன்On Wednesday, August 14, 2024 at 3:59:54 AM UTC+8 இமயவரம்பன் wrote:தேநீர்த் தியானம்(நேரிசை வெண்பா)தேநீர் அருந்துங்கால் சிந்தனையொன் றில்லாமல்தேநீர் சுவைக்கச் சிறக்குமே - தேநீரின்இன்மணத்தில் ஆழ்கின்ற இக்கணமே மெய்யென்றுநின்மலமாய் நின்றொளிரும் நெஞ்சு.- இமயவரம்பன்
--
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUfQrXcKiBWTMJODR2ntydF-3P10-5BRF03Q9PFMrw6aeg%40mail.gmail.com.
On Aug 15, 2024, at 8:51 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUfjZH%3DZ1x%3D8m7vMhbpSfPyWi2JRM5hfjLwnkiaDtHtDsA%40mail.gmail.com.
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா.ஒரு ஐயம், செய்யுளில் ஒரே வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரலாமா? நன்றி
The Sound of the One Hand
Kamil Zvelebil, Journal of the American Oriental Society, Vol. 107, No. 1 (Jan. - Mar., 1987), pp. 125-126
காஞ்சியிலிருந்து சீனத்துக்குச் சென்று பெளத்த நெறியைப் பரப்பிய போதிதர்மரைக் குறித்த பதிவு (The Sound of the One Hand) அருமை, திரு. கணேசன்!
தேநீர்த் தியானத்தின் தத்துவத்தைப் பகிருமாறு கேட்டிருந்தீர்கள். இதோ அந்த ஃசென் தத்துவம் (கவிதை வடிவில்):எந்தச் செயலை எடுத்தாலும் மற்றெந்தச்சிந்தனையும் நெஞ்சத்தில் சேராமல் - அந்தச்செயலே தவமென்று தெள்ளறிவால் தேர்ந்தால்துயர்போய் ஒழியும் தொலைந்து.- இமயவரம்பன்On Aug 16, 2024, at 1:41 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:அந்த ஃசென் தத்துவத்தைப் பகிரமுடியுமா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7FE6C3F5-1D0F-404C-8287-2E1B9EA8CBAC%40gmail.com.
On Aug 18, 2024, at 09:03, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
காஞ்சியிலிருந்து சீனத்துக்குச் சென்று பெளத்த நெறியைப் பரப்பிய போதிதர்மரைக் குறித்த பதிவு (The Sound of the One Hand) அருமை, திரு. கணேசன்!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUeTMpBwfJ49AvVhUyEGd%3Dy4hDBqujrJseypXfEFBCABUw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6550E324-5976-4724-AFDE-849D08D0C198%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/87658735-ED8F-44C2-BE45-ABC727BE84FC%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd8titjzXxuauW5DnUYKL-5n2hxxcrw5o3vYvU4VB2Eag%40mail.gmail.com.