You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasantham
இருதலைப் புள் (கண்டபேருண்டம்)
Gandabherunda - In Sangam literature and Indian arts.
https://x.com/naa_ganesan/status/2027134111173746937
இருதலைப் பறவை பற்றிய செய்தி சங்க காலத்தில் பரவலாக மக்களிடம் தெரிந்திருக்கவேண்டும். வடக்கே தட்சசீலத்தில் உள்ள ஸ்தூபியில் தான் முதன் முதலாக இந்தக் கற்பனாபட்சியைக் காண்கிறோம். அதே காலகட்டத்தில் இந்தியாவின் தென்கோடி இலக்கியமாகிய சங்க நூல்களில் இருதலைப் புள் உவமையாகப் பயன்பட்டுள்ளது. பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றாகவும் சங்க இலக்கியத்தில் வருவதுபோலவே ஒரு கதை இருக்கிறது. அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, தகடூர் யாத்திரை போன்ற நூல்களில் கண்டபேருண்டப் பக்ஷி பற்றிய செய்திகள் உண்டு.
அண்மையில் படித்தேன், திருக்குறள் உரையில் பரிமேலழகர், சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியர் இருதலைப் பட்சி பற்றிய உவமையை ஆண்டுள்ளனர்.
நா. கணேசன்
On Monday, December 19, 2011 at 12:06:13 PM UTC-8, Santhanam Swaminathan wrote:
வடமொழியில் பஞ்சதந்திரக் கதையில் ganda berunda pakshi உண்டு.மற்ற இடங்களில் இருக்கலாம்.மஹாரஷ்டிர பக்தர் ஏகனாத் இதை அவர் செய்யுளில் பயன் படுத்துகிறார். புள் என்றால் கருடன் என்பது தமிழில் பல இடங்களில் வருகிறது. திருமாலை புள்கொடியுடையோன் என்ற குறிப்புகள் நிறைய இடங்களில் உண்டு. அதை கருடன் என்றோ அதே இனத்தைச் சேர்ந்த கழுகு என்றோ கொள்வதில் தவறு இல்லை.என்னிடம் ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன.ஏராளமான படங்களும் உள்ளன.நானே தபால் தலை காசுகள் சேகரிப்பதால் என்னிடம் இருதலைப் புள் அஞ்சல் தலைகளும் உள்ளன.பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் மியூசியத்தில் ஒரு சொற்பொழிவு கேட்டதிலிருந்து விஷயங்ளைச் சேகரித்து வருகிறேன். தமிழில் எழுத நாம் ஒரு தளம் உருவாக்கினால் இன்னும் பல விஷயங்களை ஒரிஜினல் வரிகளுடன் விவாதிக்கலாம்.ஆங்கிலத்தில் எழுதுவதால் தமிழர்களின் பெருமை மற்றவர்களுக்கும் தெரியும்.ஆகையால் முடிந்தவரை தமிழ் மேற்கோள்களைக் கொடுத் வருகிறேன்.speaking tree (of Times Of India) போன்ற தளங்களை தமிழர்களை விட வடக்கத்தியர்களே அதிகம் படிக்கிறார்கள்.அதிலும் எல்லா கட்டுரைகளையும் ஏற்றுகிறேன்.
Swami
020 8904 2879
07951 370 697
Blog: http://swamiindology.blogspot.com
N. Ganesan
unread,
Feb 27, 2026, 10:50:41 AM (14 hours ago) Feb 27
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasantham, vallamai, housto...@googlegroups.com, karanthaijayakumar