ஏன்மறந்தான் வேங்கடவன்?

11 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2025, 10:05:21 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com

 . இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை (20/09/2025)

            ஏன்மறந்தான் வேங்கடவன்?

                    (நேரிசை வெண்பா)

கான்மலரின் தேன்பருகிக் காலைமுதல் மாலைவரை
தான்முரலும் பொன்வண்டே தையலென்னை - ஏன்மறந்தான்
வேங்கடவன் என்றுநீ விண்ணுயர்ந்த வெற்பேகிப்
பாங்குடனே கேட்பாய் பறந்து!

                               —தில்லைவேந்தன்.

Kaviyogi Vedham

unread,
Sep 20, 2025, 10:46:19 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com
nala  venbaa.  rusi..
yogiyaar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh6WAHSwGWHUX4GH%2B3StS1OoieoBW%2BhNHByYVKF_gz2ZQ%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 20, 2025, 10:47:16 AM (3 days ago) Sep 20
to சந்தவசந்தம்
சிறப்பு!

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2025, 10:48:38 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 

    — தில்லைவேந்தன்

On Sat, Sep 20, 2025 at 8:16 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
nala  venbaa.  rusi..
yogiyaar

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2025, 10:49:27 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

On Sat, Sep 20, 2025 at 8:17 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு!

Siva Siva

unread,
Sep 20, 2025, 11:02:48 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

On Sat, Sep 20, 2025 at 10:05 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2025, 11:04:48 AM (3 days ago) Sep 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு சிவசிவா 

    —தில்லைவேந்தன்

On Sat, Sep 20, 2025 at 8:32 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Sep 20, 2025, 7:24:31 PM (3 days ago) Sep 20
to சந்தவசந்தம்
"வண்டு விடு தூது" திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்திலும் வருகிறது. "ஓர் மாது நின் நயந்தாள்" என்று தலைவனை முன்னிலைப் படுத்திக் கேட்பதாக அமைந்திருக்கிறது. இதை அடியொற்றி, 
வண்டு திருவேங்கடத்தானிடம் சென்று முன்னிலையில் "ஏன்மறந்தாய் வேங்கடவா" என்று கேட்பதாக அமைந்தால் இன்னும் சிறக்கும்.  
ஸௌந்தர் 


NATARAJAN RAMASESHAN

unread,
Sep 21, 2025, 10:31:38 AM (2 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ஸௌந்தர்.

தாங்கள் சொன்னபடி எழுதிய வெண்பா இதோ:

.     

.                  ஏன்மறந்தாய் இன்று?

ஓங்கியுயர் கானத்(து) ஒருதும்பி கேடகின்றேன்
வேங்கடவா நல்ல விடைபகர்வாய் - தூங்குமுகில்
தாங்கிநிற்கும் தண்வெற்பா, தையலவள் உன்நினைவால்
ஏங்கிநிற்க ஏன்மறந்தாய் இன்று?



                                 —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Sep 21, 2025, 10:33:06 AM (2 days ago) Sep 21
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 21, 2025, 10:38:47 AM (2 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

          — தில்லைவேந்தன்

On Sun, Sep 21, 2025 at 8:03 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அருமை 
Reply all
Reply to author
Forward
0 new messages