Pl. ENJOY Parisu perRa Madhivannan Song

10 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Aug 31, 2010, 5:51:40 AM8/31/10
to santhavasantham, kaviyog...@gmail.com
My Dears,
 vanakkam. I am attaching Our Friend poet KavimamaNi Madhivannan 's MuthaR parisu Perra poem appeared in Ilakkiya Peetam.. in 2 parts,
 Pl. comment..
 yogiyaar

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************
 
scan0004.jpg
scan0002.gif

Siva Siva

unread,
Aug 31, 2010, 10:05:46 PM8/31/10
to santhav...@googlegroups.com
பிறப்பு வேண்டும் பாடலை இரசித்தேன்.
சில ஐயங்கள்:
மாத்தமிழ்? மாதமிழ்?
கல்வி செல்வமுடன் - கல்வியும் செல்வமும் என்ற பொருளா? கல்விச்செல்வம் என்று சொல்லவந்தாரோ?

அன்புடன்,
வி.சுப்பிரமணியன்


2010/8/31 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
My Dears,
 vanakkam. I am attaching Our Friend poet KavimamaNi Madhivannan 's MuthaR parisu Perra poem appeared in Ilakkiya Peetam.. in 2 parts,
 Pl. comment..
 yogiyaar

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Sep 1, 2010, 3:57:49 AM9/1/10
to santhav...@googlegroups.com, Rajagopalan S
நம்ம மதிவண்ணனிடம் போனில் கேட்டதில் கல்வி..க்குஅடுத்து ஒரு கமா..போட்டுக்கச்சொன்னார்.கல்வி இருக்கிற இடத்தில் செல்வம் தகராறு செய்யும் வராது. ஆகவே கல்வியுடன் நிறைய செல்வமும் பெற்றுத்தமிழர்  சிறந்துவிளங்கவேண்டும் என்பதே என் ஆசை, என்றார்.
 அடுத்து மாத்தமிழ் என்றுதான் வரும்.. பெருமை பெற்ற தமிழ் மொழி எனும் பொருளில் என்றார்.சரியா?
 தாங்கள் மிக ரசித்துக்கேள்வி கேட்டதற்கு, தன் நன்றியைத்தெரிவிக்கச்சொன்னார்.
 யோகியார்

2010/9/1 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)

Hari Krishnan

unread,
Sep 1, 2010, 4:22:26 AM9/1/10
to santhav...@googlegroups.com


2010/9/1 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

அடுத்து மாத்தமிழ் என்றுதான் வரும்.. பெருமை பெற்ற தமிழ் மொழி எனும் பொருளில் என்றார்.சரியா?
 தாங்கள் மிக ரசித்துக்கேள்வி கேட்டதற்கு, தன் நன்றியைத்தெரிவிக்கச்சொன்னார்.
 யோகியார்


mAth thamizh is right. See the thrid line of Verse 5 ...Kamban, avai adakkam

 
 
maak kadhai.  By the same logic maath thamiz 

--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

unread,
Sep 6, 2010, 10:14:54 PM9/6/10
to santhav...@googlegroups.com
ஒருவேளை இரண்டுமே சரியோ?

தேடியதில் கண்ட சில உதாரணங்கள்:

திருமுறைகளில் 'மாகடல்' என்பது பல இடங்களில் வருகிறது.

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=8&Song_idField=81370&padhi=37&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

திருவாசகம் - பிடித்தபத்து - 2

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
    வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
    முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
    கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. 

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=7&Song_idField=70620&padhi=062&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

சுந்தரர் தேவாரம் - 7.62.2

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
    ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு வுருவுடை யானைத்
    தழல்ம திசடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
    விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
    கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=6&Song_idField=60510&padhi=051&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவரம் - 6.51.2

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
    பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்
    கெடில வடஅதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
    மழபாடி மேய மழுவா ளனார்
வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்
    வீழி மிழலையே மேவி னாரே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/9/1 Hari Krishnan <hari.har...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 7, 2010, 3:12:57 AM9/7/10
to santhav...@googlegroups.com
பெரியவர்களே சொன்னபிறகு சரியாகத்தான் இருக்கும். ஆயின் தற்காலத்தில் குழப்பம் இல்லாதிருப்பதற்கு நம்ம ஓண் இலக்கணப்படி செல்வோமே! சரியா?
 யோகியார்

2010/9/7 Siva Siva <naya...@gmail.com>
ஒருவேளை இரண்டுமே சரி தான்
Reply all
Reply to author
Forward
0 new messages