காந்தியடிகள் அஞ்சலி வெண்பா

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 2:13:19 PM (6 days ago) Jan 31
to Santhavasantham
காந்தியடிகள் அஞ்சலி வெண்பா 

தாழ்ந்ததோர் நெஞ்சின் சழக்குச் செயலதனால் 
வீழ்ந்ததே தன்மம் வியன்புவிமேல் - வாழ்ந்தபோ(து)
எல்லாம் பிறர்க்கென்(று) இருந்துழைத்த காந்தியெனும் 
நல்லோன் அவன்மறைந்த நாள். 

(சழக்கு = தீமை)

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Jan 31, 2026, 4:09:06 PM (6 days ago) Jan 31
to சந்தவசந்தம்
அருமை இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1D2E04E3-7D6E-4D51-AC43-73F31DE0936D%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 4:23:14 PM (6 days ago) Jan 31
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அண்ணலே!

> On Jan 31, 2026, at 4:09 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை இளவலே!

Ram Ramakrishnan

unread,
Jan 31, 2026, 8:11:37 PM (6 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 31, 2026, at 14:13, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Sai Ganesan H

unread,
Jan 31, 2026, 9:30:23 PM (6 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை! 

- சத்ய வேழன்! 

--

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 10:15:00 PM (6 days ago) Jan 31
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
திரு. சத்யவேழன், திரு. ராம்கிராம் ஆகியோருக்கு மிக்க நன்றி!
Reply all
Reply to author
Forward
0 new messages