சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு
சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61
கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.
நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
வேதத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.புனே வில் இருப்பதால் வர இயலவில்லை.சு.ரவி
On Thu, 12 Apr 2018 at 2:48 PM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
--சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

--Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

அடியேனும் கலந்துகொண்டு அணில் தொண்டாற்ற விழைகிறேன். நன்றி
"ஓம் சக்தி"விவேக்பாரதி
9940474202
2018-04-12 14:52 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:

அன்புள்ள இலந்தை,கம்பனின் இராமன் மானுடனா , மாலவனா என்ற தலைப்பில் நான் எழுதி வானதி பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ள, இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் மார்ச் 29 அன்று கொழும்பு நகரில் வெளியிடப்பட்ட நூலின் படிகள் 30 உங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்.வரும் நண்பர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.சம்மதம் தானே?அன்புள்ளவரதராஜன்.
2018-04-12 17:18 GMT+08:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--Thanks and Regards
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com

அன்று காலையா? மாலையா?
On Thu, Apr 12, 2018, 15:36 Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:

உள்ளேன் அய்யா.- சங்கர தாஸ்
--
santhavasntham meetkaviyarangath thalaippu: ஆட்டம் தொடங்கட்டும்நான் “கம்பனில் சந்தவசந்தம்” எனும் தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.என்னுடைய புதுப்புத்தகம் விண்ணோக்கிய வேர்கள் - சிறுகதைத் தொகுதி அன்று வெளியிடப் படுகிறதுமற்ற நிகழ்ச்சிகள் போகப் போகத் தெரியும்.
On Mon, Apr 16, 2018 at 1:28 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
உள்ளேன் அய்யா.- சங்கர தாஸ்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
ஆஹா...கம்பனில் சந்தவசந்தம்...ஆனந்தமோ ஆனந்தம்...ஆவல் பொங்குகிறது...
On Mon, 16 Apr 2018 6:34 pm Subbaiyar Ramasami, <kavim...@gmail.com> wrote:
santhavasntham meetkaviyarangath thalaippu: ஆட்டம் தொடங்கட்டும்நான் “கம்பனில் சந்தவசந்தம்” எனும் தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.என்னுடைய புதுப்புத்தகம் விண்ணோக்கிய வேர்கள் - சிறுகதைத் தொகுதி அன்று வெளியிடப் படுகிறதுமற்ற நிகழ்ச்சிகள் போகப் போகத் தெரியும்.
On Mon, Apr 16, 2018 at 1:28 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
உள்ளேன் அய்யா.- சங்கர தாஸ்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018
நிகழ்ச்சி நிரல்
காலை 8-30 -9-00 - சிற்றுண்டி
9-00- 9-05 இறைவணக்கம்
9.06- 9-15 வரவேற்பு9-16- 10-00 – விமரிசன அரங்கம்
1கம்பனின் இராமன் மாலவனா மானுடனா?- அ.கி.வ
விமர்சகர்: புலவர் இராம மூர்த்தி
2- குக்கிராமத்திலிருந்து குகை பாபாஜிவரை- கவியோகி
விமரிசனம்: கவிஞர் சுதா வேதம்3ககனத் துளி - கவிஞர் விவேக் பாரதி
விமரிசனம்: கவிஞர் கார்த்திக் இமயா
10-00 – 10-20- கம்பனில் சந்தவசந்தம் – இலந்தை –உரை
10-20- 11 விருது வழங்கும் விழா
கவிஞர் புதுச்சேரி இராஜ.தியாகராஜன் கவிபெருஞ்சுடர் விருது பெருகிறார்
விருது வழங்கி உரை: கவிமாமணி க. இரவி
ஏற்புரை : கவிப்பெருஞ்சுடர் இராஜ. தியாகராஜன்
11-11-30 நூல் வெளியீடு
இலந்தை இராமசாமி எழுதியுள்ள “விண்ணோக்கிய வேர்கள்”- கதைத்தொகுதி
வெளியிடுபவர்: கவிமாமணி வ.வே.சு
விமரிசனம்: கவிஞர் இரமணி11-30முதல் - கவியரங்கம்
தலைமை- கவிப்பெருஞ்சுடர் தியாகராஜன்
தலைப்பு: ஆட்டம் தொடங்கட்டும்
பங்கேற்போர்: சந்தவசந்தக் கவிஞர்கள்.
நன்றியுரை
மதிய உணவு
கலந்துரையாடல்
கவிஞர்களுக்குத் தாங்கள் எழுதியுள்ள புத்தகங்களைக் கொடுக்க விரும்புகிறவர்கள் கொண்டுவரலாம்
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்1- இலந்தை2 ராசீரா3 இரமணி4சுப்பராமன்5 விவேக்6புலவர்7 ஹரிகி?8 கார்த்திக் இமயா11 வெண்கொற்றன்12 தியாகராஜன்13 சாந்தி மீனாக்ஷி14 க.இரவி15 வ.வே.சுபெயர் விடுபட்டிருந்தாலோ இன்னும் எவரேனும் கலந்துகொள்ள விரும்பினாலோ உடனே பெயர் கொடுப்பது நல்லது.உணவு ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்
7 ஹரிகி?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
கவிப்பெருஞ்சுடர் வருவதில் பெருமகிழ்ச்சி. உடல்நலம் பேணுக. -புலவர் இராமமூர்த்தி.
On Wed, Apr 25, 2018, 13:13 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்7 ஹரிகி?நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் விட மனமில்லை.28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.

2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்7 ஹரிகி?நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் விட மனமில்லை.28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
அன்று திறந்து விடு – ஆட்டம் தொடங்கட்டும்
முன்னம்
ஒருநாள் கவிவடித்தேன் மனம்
மூளும்கோ பத்தினைத் தள்ளிவைத்தேன்
பின்னுமொருநாள் சமயம்வரும் போது
பிய்த்தே உதறிடச் சொல்லிவைத்தேன்
இன்னும் வேண்டும் மட நெஞ்சமே நானுனக்(கு)
எத்தனை வாட்டிதான் சொல்லுவது ?
இன்னசெய்தேன் இவர் என்ன செய்தார் என
ஏனடா உன்னுள் நீ மெல்லுவது ?
நன்மைக் கெதிர் பிறர் தீமையே செய்யினும்
நன்மையே செய்து சிற்துவிடு,
சின்னக் குழந்தை உதைப்பதாய் எண்ணிடு
சீறி விடாதே, மறந்துவிடு.
சீற்றம் இருக்கட்டும், தேவைப்படும், பின்பு
செப்புவேன், அன்று திறந்துவிடு.
ஆற்ற முடிகிற நேரம் மட்டும், வேண்டாம்
ஆவேசம், அன்பில் நிறைந்துவிடு
அன்றுதிறந்திடச்
சொன்ன தருணமும்
அந்தோ
இந் நாளினில் வந்ததடா
இன்றிந்த நாட்டில் நடக்கும் நடப்புகள்
எண்ணியென் நெஞ்சமும் நொந்ததடா!
காலிப்
பயல்களின் கூடாரம் கூடாரம்
கண்ணியம் எங்கோ தொலையுதடா!
சேலை கட்டியுள பொம்மையினைக் கூடச்
சீண்டிடக் கூட்டம் அலையுதடா!
பத்துமாச மான பெண்குழந்தையையும்
பாலியல் வன்மையில் வீழ்த்துவதா?
இத்தரைப் பண்புகள்
எங்குத்
தொலைந்தன
இப்படிக் கெட்டிடத் தாழ்த்துவதா?
வேட்டிசட்டை துண்டு மட்டும்வெள் ளையடா
வீணர் இவர்தொழில் கொள்ளையடா!
நாட்டின் செல்வங்களை வீட்டில் பதுக்கிடும்
நாசகாரன் பெரும் புள்ளியடா!
நீதிமன்
றங்களின் தீர்ப்பை மதிக்காத
நீசத்தனம் மிக உச்சமடா!
நாதியற்றா போனோம் நாட்டினை ஆளுவோர்
நாற்ற மடிக்கிற எச்சமடா!
காலம்
காலமாகக் காத்திருந்த தீர்ப்பு
கண்டிடில் மட்டுமே போதாது
காலினில்
போட்டு மிதித்திடும் ஆளுவோர்
காரியத்தை விடத் தீதேது?
நீதியை
விற்கிற நீதிபதி தொகை
நீண்டுகொண்டேபோகப் பார்ப்பதுவா?
சூதினை வெல்லப் புதுப்புதுச் சூதுகள்
தோன்றப் புழுங்கிநாம் வேர்ப்பதுவா?
கற்றுக்
கொடுத்திடும் ஆசிரி யர்களும்
காமக்களியாட்டம் போடுகிறார்
பெற்றுப் பெற்றுப் பெற்றரசியலார் என்றும்
பெற்றுக்கொண்டே லஞ்சத் தாடுகிறார்.
தாங்க
முடியலை நெஞ்சகமே இந்தா
சாவி உன் பூட்டைத் திறந்துவிடு
ஈங்கிதுநாள்வரை பொத்திப் பொத்திவைத்த
இங்கிதம் சற்றே மறந்துவிடு.
சங்கம்
முழங்கிடு பொங்கியெழு சொல்
சம்மட்டி ஏந்து நொறுக்கிவிடு
எங்கும் நடக்கிற தீமை எரித்திட
இங்குன்றன் சொற்கள் பொறுக்கியெடு
அம்மா பராசக்தி என்றனின் சொற்களில்
ஏறி அமர்ந்து நடத்திவிடு
சும்மா
இருந்தது போதுமென் சொற்களில்
சூட்டைப் புகுத்தி வெடிக்கவிடு
தீமை அழியட்டும், தேசம் செழிக்கட்டும்
சீற்றம் தணியா திருந்திடட்டும்
சாமி, விழி,உன்றன்செய்கை இனிவரும்
சந்ததி வாழ விருந்திட்ட்டும்!
இலந்தை--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
காலை 830க்குச் சென்றேன். சுவையான சிற்றுண்டி. இட்லி, சாம்பார், சட்னி, காஃபி.9.10க்கு நிகழ்ச்சி ஆரம்பம்.சுதாவேதம் இறைவணக்கம் பாடினார். தேடியுனைச் சரணடைந்தேன், யாதுமாகி நின்றாய் காளி - 2 அருமையான பாடல்கள்.பிறகு இலந்தையாரின் வரவேற்புரை.உறுப்பினர்கள் எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டனர்.விழாவுக்கு வந்தவர்கள் - இலந்தையார், வவேசு, விவேக், ரவி, இனியன், ரமணி, சுதா வேதம், மிஸ் தமிழ், சந்தர், ஸ்ரீதரன், ரா கி, ஜயஸ்ரீ, சங்கர், ராசீரா, திருச்சி புலவர், ராஜ தியாகராஜன், அவரது துணைவியார், ஸ்ரீகாந்த், நாகோஜி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம் என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்)
எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான்
பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.
இராமசாமி என்று இங்கே நான் குறிப்பிடுவது அந்த இராமன் என்ற இராமசாமியை. எனக்கும் வைத்தபேர் இராமன் தான். வழங்கும் பேர்தான் இராமசாமி.
கம்பராமாயணத்தில் இராமன் பேசுவதாகப் பல இடங்கள் வருகின்றன. அவற்றில் பல இடங்களில் சந்தமாகப் பேசுகிறான். இராமன் பேசுகிற சந்தங்களில் சில இடங்களைத் தவிரப் பெரும்பாலும் ஒரே மாதிரிச் சந்தங்களாக அமைகின்றன. அவற்றைப் பாடிக்காட்டி விளக்கினால்தான் அதன் அருமை விளங்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு மாதிரிப்பாடல் பின்பு கொடுக்கிறேன்.
அடுத்து டீராமசாமியின் வசந்தம். கம்பனில் இளவேனில் என்ற சொல் ஒரே ஒரு முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் வசந்த கால இயற்கை வர்ணனைகள் பல இடங்களில் வருகின்றன. ஆனால் இராமசாமியின் வசந்தம் என்று தலைப்பில் கொடுக்கப்பட்டிருப்பதால் இராமன் உருவாக்கிய வசந்தம் ஒன்றைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அதற்குத் தொடக்கமாக புலவர் சொன்ன ஒரு விளக்கம் என் சிந்தனையைத் தூண்டியது.
கைகேயி இராமனிடம்” பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி ஏழிரண்டாண்டின்வா” என்று சொல்லுகிறாள். இராமன் அதற்கு மாற்றாக மின்னொளிர் கானமின்றே போகின்றேன் “ என்று சொல்கிறான். தாயின் ஆணைக்கு மாறுபட்டதுபோல் தெரிகிறதல்லவா? அதன் உட்பொருள் இராமன் நினைத்தால் பூழி வெங்கானம் மின்னொளிர் கானமாக மாறிவிடும் என்பதுதான் இதன் அடிப்படையில் சிந்தனை சென்றது. பூழிவெங்கானம் மின்னொளிர் கானமாக மாறுவது கம்பனால் மெய்ப்பிக்கப்படுகிறது
வனத்துக்குள் புகுந்த மூவரும் ஒரு கட்டத்தில் வெஞ்சுரமாகிய பாலை நிலத்துக்குள் செல்லுகிறார்கள்.
மூவரும் பாலை நிலத்தை அடைதல்
அனையர், அப் புனல்
ஏறினர்; அக் கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர் நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும் வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம்
நேர்ந்தார். 38
மின்னொளிர்கானம் போகின்றேன் என்று இராமன் சொன்ன பிறகு பூழிவெங்கானம் அங்கு வரலாமா?
சீதை வருந்துவாளே என்று இராமன் நினைக்கிறான். அந்த நினைப்பே பாலையில் வசந்தத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. இதோ சில பாடல்களைப் பாருங்கள்.
இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்
'நீங்கல் ஆற்றலள் சனகி' என்று, அண்ணலும் நினைந்தான்;
ஓங்கு வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்;
தாங்கு வெங் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த;
பாங்கு வெங் கனல்; பங்கய வனங்களாய்ப் பரந்த; 39
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள் இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த;
40
குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல, பகை இல, தணிந்த,
உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட;
41
கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ்
பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த;
42
படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன;
கேகயம் தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம் வயிந்தொறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி;
43
காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன,
நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன,
கொம்பர்கள்;-இன்பச்
சீலம் அன்றியும்,
செய் தவம் வேறும் ஒன்று உளதோ?
44
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும்,
மணி நிறக் கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும்,
பரிந்தன பேடையைப் பயிலும்
குயில் இரங்கின;
குரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். 45
பந்த ஞாட்புறு பாசறை,
பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர்,
பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது-அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக் குளிர்ந்தது-அவ் வனமே! 46
ஆகா! வசந்தம் எப்படி இறங்கிவந்து மின்னொளிர் கானமாக மாறிவிடுகிறது!. இதுதான் இராமசாமியின் வசந்தம்!
இனி இராமசாமியின் சந்தத்தைப் பார்க்கலாம். இதை ஒலியோடு சேர்த்துக் கொடுத்தால்தான் இரசிக்க முடியும்!. இராமன் பேசுகிற பெரும்பாலான சந்தங்கள் கம்பராமயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலான உலகம் யாவையும் என்ற பாடலின் சந்தமாக அமைகின்றன. சில பாடல்கள் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் சந்தத்தில் அமைந்துள்ளன. கும்பகர்ணனிடம் பேசுகிறபோது அமைந்த சந்தமும் சீதைக்கு வனத்தின் அழகைக் காட்டும் போது சொல்கிற சந்தமும் வழக்கமான சந்தத்திலிருந்து மாறு பட்டமைந்துள்ளன. ஆடுகொடிப்படை சாடி சந்தம் ஒருசில இடங்களில் வருகிறது
சீதையைப் பார்த்தபின்பு அவள் கன்னியா என ஐயம் வந்து பின்னர் அவள் கன்னிதான் என்று மனம் தெளியும் பாடலும் அதற்கு முந்திய பாடலும்.
கொள்ளை கொள்ளக் கொதித்து எழு
பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 64
'ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய
காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு
ஐயுறவு இல்லையே!'
தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்
அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான். 2
இது பஞ்சியொளிர் சந்தம்
அடுத்து வருவதும் அதே சந்தம். சூர்ப்பணகையைப் பார்த்து இராமன் புகல்வது
தீதில் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?' என்றான்,
வேத முதல்;
பேதை அவள் தன் நிலை விரிப்பாள்: 38
சுக்ரீவன் காலத்தில் வராததால் இராமன் சினமுற்று இலக்குவன்பால் சொன்னது
வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு;
அருங் கூற்றமும் உண்டு;
உங்கள்
அம்பும் உண்டு" என்று சொல்லு,
நம் ஆணையே. 4
(உலகம் யாவையும் சந்தம்)
பின்வருவன ஒரே மாதிரிச் சந்தங்கள்
வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப்
புண்ணியத்தால்' என்றான்
சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,
ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்'என்றான்.
தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி,
வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!' 29
ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ
கீழே வருவன கலித்துறைச் சந்தங்கள்- ஆடுகொடிப்படை, பெண்ணே வண்மைக் கேகயன் மானே போன்றவை
'"எந்தை இறந்தான்" என்றும்
இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி
வாழேன்! 202
'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால்
இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்
'இல்லை இனி, ஐயம்' என எண்ணிய இராமன்,
நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன,
'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு
சொன்னான்.- பஞ்சியொளிர் சந்தம்
இராமன் கும்பகருணன் உரையாடல்
'ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
போதியோ? பின்றை
வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது
சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323
இராமன் சீதைக்கு வனத்தின் அழகைக் காட்டுதல். ஒவ்வொரடியிலும் கடைசிச்சீரை வித்ப்படித்தால் வழக்கமான உலகம் யாவையும் சந்தம் அதனோடு கடைசியில் தனனா சேர்த்துக்கொள்ளவ்வேண்டும்.
சுழித்த செம்பொனின் தொளைபுரை
உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர்-காணாய்! 21
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும்
நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில், வயிந்தொறும்
தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன-காணாய்! 24
'இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து,
செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன-பாராய்! 25
இவற்றின் வேறுபாட்டை உணர ஒலிப்பதிவு செய்து இட முயல்கிறேன்
இலந்தை
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாவளர் மணி என்பதும் சரியாய்த் தானிருக்கும். மரபியற் பாடல்களை வளர்த்த/வளர்க்கும்/ இனியும் வளர்க்கப் போகும் மணி. பாவர்க்கெல்லாம் மணிமகுடமெனத் திகழ்கின்றவர் என்ற பொருள்ப்தரும் பாவலர்மணி என்பதும் பொருத்தமான பட்டம் தானே! கீழிருக்கும் படம், கவிவேழம் அவர்கள் உங்கள் சார்பில் விருதினைப் பெறும் காட்சி.அன்பன்இராஜ. தியாகராஜன்On Mon, 30 Apr 2018, 5:51 am Pas Pasupathy, <pas.pa...@gmail.com> wrote:>>அருமையான தொகுப்பு. நன்றி, நாகோஜி.10.30. ராஜ தியாக ராஜனுக்கு, ரவி கவிப்பெரும் சுடர் விருது வழங்கினார்.பேரா. பசுபதி அய்யா அவர்களுக்கு ராஜ தியாகராஜன், பாவலர் மணி என்னும் விருதை, புதுவை மன்றம் சார்பில் வழங்க, இலந்தையார் அதைப் பெற்றுக் கொண்டார்.>>
கவிப்பெரும்சுடர் இராஜ.தியாகராஜனுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!அவர் என்மேல் வைத்துள்ள அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. பாடல்களால்.... அதுவும் சந்த வசந்தப் பாடல்களால் ... வளர்ந்த என்னை ‘ பாவளர் பசுபதி’ என்று அழைத்தல் பொருத்தமாய் இருக்கலாம்; ‘பாவலர்’ விருது?படங்கள், காணொளிக் காட்சிகள் வரக் காத்துள்ளேன்.
கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம் என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்) எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.
விண்ணோக்கிய வேர்கள்.வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர்.வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
ஆட்டம் தொடங்கட்டும் 29/04/2018
ஆட்டம் தொடங்கட்டும் – என்று
ஆண்டவன் கட்டளையிட்டான்;
கூட்டமெனக் கூடி அமர்ந்திருந்த அணுக்கள் எல்லாம்
நாட்டத்தில் இதை ஏற்று நடனமிடத் தொடங்கியன;
இடுப்பை அசைத்து இடவலம் ஆடியன;
முண்டியடித்து மூலக்கூறாகியன.
மூலக் கூறுகள் முற்றிச் செறிந்து
கண்டு கண்டு அண்டிப் புணர்ந்து
தேவ ரகசியத்தின் தெய்வப் பதங்களினை
ஜீவ வடிவாக்கிச் சித்து விளையாடியன.
நீரிலே மீன்கள் நீந்தின;
நிலத்திலே விலங்குகள் போந்தன;
வானிலே புள்ளினம் ஆர்த்தன;
சின்னஞ் சிறியனவாய்ப் பென்னம் பெரியனவாய்
அண்ட முழுதும் ஆயிரம் கோடி உயிரினங்கள்
ஊர்ந்து பரந்து உலவிக் கடந்தன.
கோடிவகை உயிரினங்கள் கொண்டுநிதம் உழன்றாலும்
கோடாது நேர் நெறியில் குவலயம் சுழன்றது காண் !
அகில அமைதியை ஆண்டவன் நோக்கினான்;
ஆட்டம் இன்னும் தொடங்கவில்லையா ?
மறுபடி எண்ணி மனிதனைப் படைத்துப் பின்
“ஆட்டம் தொடங்கென ஆணயிட முயன்றான்;
அதற்குள் –
ஆட்ட போராட்டங்கள் அணிவகுக்கத் தொடங்கியன.
ஆம் !
மனிதன் பிறந்துவிட்டான் – இங்கே
ஆணையிடும் உரிமையினை ஆண்டவன் மறந்துவிட்டான்;
அலகிலா விளையாட்டை அவனாடத் தொடங்கிவிட்டான்.
வவேசு.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
விண்ணோக்கிய வேர்கள்.வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர்.வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
.......
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம் என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பசுபதி

"மின்னொளிர்கானம் போகின்றேன் என்று இராமன் சொன்ன பிறகு பூழிவெங்கானம் அங்கு வரலாமா?
சீதை வருந்துவாளே என்று இராமன் நினைக்கிறான். அந்த நினைப்பே பாலையில் வசந்தத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. இதோ சில பாடல்களைப் பாருங்கள்.
இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்"
இந்தக் காட்சியும் கவிதைகளும் கம்பனின் கற்பனா சக்தியின் விளைவுகள். வால்மீகியில் காணக் கிடைக்காதவை. அதேபோல,
"சீதையைப் பார்த்தபின்பு அவள் கன்னியா என ஐயம் வந்து பின்னர் அவள் கன்னிதான் என்று மனம் தெளியும் பாடலும் அதற்கு முந்திய பாடலும்."
இவையும் வால்மீகி ராமாணயத்தில் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாம் கம்பன் செயல். தமிழில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.
என் பாடம் சரியா?
சங்கரன்
கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம் என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்) எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.இராமசாமி என்று இங்கே நான் குறிப்பிடுவது அந்த இராமன் என்ற இராமசாமியை. எனக்கும் வைத்தபேர் இராமன் தான். வழங்கும் பேர்தான் இராமசாமி.
கம்பராமாயணத்தில் இராமன் பேசுவதாகப் பல இடங்கள் வருகின்றன. அவற்றில் பல இடங்களில் சந்தமாகப் பேசுகிறான். இராமன் பேசுகிற சந்தங்களில் சில இடங்களைத் தவிரப் பெரும்பாலும் ஒரே மாதிரிச் சந்தங்களாக அமைகின்றன. அவற்றைப் பாடிக்காட்டி விளக்கினால்தான் அதன் அருமை விளங்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு மாதிரிப்பாடல் பின்பு கொடுக்கிறேன்.
[...]
விண்ணோக்கிய வேர்கள்.வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர்.வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
விவேக்கைப் பற்றிச் சொல்லும் போது, சூரியனைப் புசிக்கத் துடிக்கிறான் என்கிறார்!ராமன் மானுடனா மாலவனா என்பதை இலங்கை ஜயராஜை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்றார்!ஒரு வெண்பாவில் சிறுகதையைக் காட்ட/காண முட்டியும் என்பதை விளக்கினார்.ப்ரொடீன் சிந்தசிஸ் என்பதை எப்படி வயது மாணவர்களுக்கு விளக்கவேண்டும் என்பதைச் சொன்னார்.விண்ணோக்கிய வேர்கள் - விண்ணை நோக்கும் வேர்கள், வேரை நோக்கும் விண் - இந்தமாதிரி ஒரு தலைப்பை ஒரு கவிஞன் தான் தரமுடியும் என்றார்.அடிக்கும் அடி வலிமை இன்றி இருக்க ஒரு சிற்பி பட்டினி கிடந்தார் என்பதை இவர் எப்படி எழுதினார் என்று வியந்தார்.நூலில் ஆங்காங்கே கவிஞன் என்னும் முத்திரை உள்ளது.பக்கங்களைச் சொல்லி விமரிசித்ததால் கேட்போருக்கு மிகவும் சுலபமாக இருந்தது.சாலையோர சமத்துவம். பிச்சைக்காரர்களின் டெமாண்டு அதிகம். செல்வராமன் என்பவர் காரில் சென்று சித்தர்போல் காணப்படும் பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க முயன்றதையும் அவர்கள் அதை லட்சியம் செய்யாமல்இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.கவிஞர் இமையாவிடம் எங்களைக் கூப்பிடுங்கள் உங்கள் கவிப்போம் அரங்குக்கு. விவேக் எங்கள் தோள் மேல்கிளியாக ஒட்டிக் கொண்டு விட்டான் என்றார். அதற்கு இமையா எங்களிடம் 250 கிளிகள் உள்ளன என்றார்!இளம் கவிகளே வருக வருக!மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் ஒரு மாணவர் - செம்பாக இருந்த எங்களைத் தங்கமாக மாற்றி விட்டீர்கள் என்றாராம். அதற்கு அவர் - செம்பைத் தங்கமாக மாற்றும் திறமையை உங்களுக்கு அளித்திருப்பின் இன்னும் மகிழ்வேன் என்றாராம்!12.30. ரமணி விண்ணோக்கிய வேர்கள் விமரிசனம்.விமரிசனம் இல்லை. சிறந்த ஆய்வுக்கட்டுரை. பின்னிப் பெடல் எடுத்து விட்டார்.புலவர் பொய் பேச மாட்டார்....ஆனால் பொடி வைத்துப் பேசுவார் என்றார்.முரண், உச்ச நெருக்கடி, தீர்வு - சிறுகதை இலக்கணம் சொல்லி, நூலின் தலைப்பிலேயே முரண் உள்ளது என்றார்.பாத்திரம், கதைத்திட்டம், சூழ் நிலை, தொடர்பு, நோக்கு எல்லாவற்றையும் விளக்கினார். சிறு சிறுகதை, கதைக்குள் கதை உத்திகளைக் காட்டினார்.சரிவில் சிகரம் - இவ்வளவு சோகம் தேவையா, உடன்பாடு இல்லை என்று தன்னுள் இருந்த சுப்புடுவைக் கொணர்ந்தார்.சாம்பார் இட்லி - இட்லிக்காகத்தான் சாம்பார் என்று விளக்கினார். ஜெமினி கணேசன் இல்லை!பம்பரம் வேகமாக ஆடாமல் அசையாமல் சுழற்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையை விளக்கி, நூலில் வரும் இடங்களை ஒப்பிட்டார்.அருமையான அற்புதமான அலசல்.1.00pm. பசுபதி அவர்களின் ஆசியுரையை இலந்தையார் வாசித்தார்.புலவர் வேலன்பால் மாலன்பால் என்று இழையின் பெயரை அறிவித்தார்.நாகோஜி பரங்குன்றப் பரமனின் முதல் பாடலை வாசித்தார்.சந்தவசந்தத்துக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன்.1.03pm. இனியன் அவர்களின் உரை.நினைவு வழிச் சந்திப்பு - இப்போது நேரில் சந்திப்பு என்றார்இமயங்களைப் பார்த்த வியப்பு இந்த அரங்கைக் காணும் போது என்றார்.தமிழைச் சொல்லிக் கேட்பதில் உள்ள இனிமையைக் காட்டினார். படிப்பதை விடக் கேட்கும் போது இன்னும் இனிக்கும் என்றார்.1.05pm to 1.50pm மதிய உணவு.மொட்டைமாடியில்.வடை, சாம்பார் சாதம், எலுமிச்சம் பழ சாதம், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய், காஜு கத்லி இனிப்பு, இலந்தையார் தயார்செய்த பலாப்பழத்தைத் தீய்த்து அதில் தேங்காய் துருவலை இட்டுச் செய்த அருமையான இனிப்பு.புலவர் சபரிமலை செல்வதால் எதிலும் வெங்காயம் இல்லை.ரவி அடுத்த கூட்டம் அவரது வீட்டில் நடக்கவேண்டும் என்று ரிசர்வேஷன் செய்தார்.1.50pm. கவியரங்கம்.ராதி தலைப்புக் கவிதை.ராசீரா முதலில் வாசித்தார்.பழைய ஆட்டம் புதிய ஆட்டம் வரிசைப்படுத்தினார். அதில் முக நூலில் லைக் ஆட்டம், ஷேர் ஆட்டம் என்றார்!புலவர் மாதவியின் 11 வகை ஆட்டங்களைச் சொல்லி, காட்டம் (கோபம்) காட்டம் (விறகு) சொல்லி, அருமையாகவிருந்தளித்தார்.வித்தகக் கவி, மீசை உண்டு என்றெல்லாம் சொல்லி, ராதி அழைக்க இருக்கும் போது, விவேக் எழவும், வருக இலந்தையாரே! என்றார் ராதி! குழந்தை கேகே காண்பிப்பது போல் விவேக்கைப் பார்த்து இளங்கவி என்று சொல்லவில்லையே! இப்படி நாங்கள் விலையாடுவோம் என்றது அருமையான ஒன்று.இலந்தையாருக்குப் பின் விவேக் பாரதி.பிறகு வவேசு.பிறகு ராகி.பிறகு சந்தர்.பிறகு நாகோஜி.
2.38. விழா இனிது நிறைவேறியது.சுபம்.கவியரங்கில் வாசித்ததை இங்கே இட வேண்டுகிறேன்.- sankara dass
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
யாராவது நிகழ்ச்சி முழுவதையும் பதிவாக்கி வலையேற்றுவீர்களா?
Audio recording of the கவியரங்கம் is available here: https://drive.google.com/a/a-30.net/file/d/1YbbpV4FbFBIQ8d0Ke5Caq6gnOFtA6k74/view?usp=drivesdk.
ஹரிகிக்கு அடிபட்டதுஎனக்கு அதிர்ச்சி. நல்ல ஓய்வுதேவை.On Wed, Apr 25, 2018, 21:28 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:2018-04-25 13:13 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்7 ஹரிகி?நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் விட மனமில்லை.28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.'இடுப்பில் அடிபட்டு, நடக்கச் சிரமப்படும் சமயத்தில் தனியே அனுப்ப மாட்டேன்' என்று மனைவி உத்தரவிட்டுவிட்டதாலும், அவரால் உடன்வர இயலாத சூழ்நிலை இருப்பதாலும், 'இப்படிப்பட்ட நிலையில் பயணத்தைத் தவிர்க்கவும்' என்று மருத்துவர் அறிவுரை சொல்லியிருப்பதாலும் பயணச் சீட்டை ரத்து செய்தே ஆகவேண்டியதாயிற்று.இந்த முறை என்னால் பங்கேற்க முடியாத சூழலாக இருக்கிறது. மன்னிக்கவும். யாராவது பதிவுசெய்து வலையேற்றவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
நானும் கலந்து கொள்ள ஆசை. சேர்ந்து கொள்ள முடியுமா?அ.ரா.
On Wed, Apr 25, 2018, 10:59 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
ஹரிகிக்கு அடிபட்டதுஎனக்கு அதிர்ச்சி. நல்ல ஓய்வுதேவை.
On Wed, Apr 25, 2018, 21:28 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--2018-04-25 13:13 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்7 ஹரிகி?நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் விட மனமில்லை.28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.'இடுப்பில் அடிபட்டு, நடக்கச் சிரமப்படும் சமயத்தில் தனியே அனுப்ப மாட்டேன்' என்று மனைவி உத்தரவிட்டுவிட்டதாலும், அவரால் உடன்வர இயலாத சூழ்நிலை இருப்பதாலும், 'இப்படிப்பட்ட நிலையில் பயணத்தைத் தவிர்க்கவும்' என்று மருத்துவர் அறிவுரை சொல்லியிருப்பதாலும் பயணச் சீட்டை ரத்து செய்தே ஆகவேண்டியதாயிற்று.இந்த முறை என்னால் பங்கேற்க முடியாத சூழலாக இருக்கிறது. மன்னிக்கவும். யாராவது பதிவுசெய்து வலையேற்றவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Video: https://youtu.be/DSlPri9EBHYசந்திப்பைப் பதிந்து வலையேற்றும் ஊக்கம் அளித்த ஹரி ஐயாவிற்கு நன்றி! :-)