திருக்குளநீ ராடல் சிறப்பு

1 view
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
12:50 AM (14 hours ago) 12:50 AM
to Santhavasantham
மற்றுமொரு விமான வெண்பா
(பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் எழுதியது)

image0.jpeg

Arasi Palaniappan

unread,
3:26 AM (11 hours ago) 3:26 AM
to சந்தவசந்தம்
அழகு 

On Sun, 12 Jul 2026, 5:50 am இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
மற்றுமொரு விமான வெண்பா
(பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் எழுதியது)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0A8C5F69-0C83-4D00-B15A-29370533A021%40gmail.com.

(Picture courtesy: X)

பச்சைப் புனல்பரப்பிப் பாவ வினையகற்றி
நச்சும் நலங்கள் நமக்கருளி - நிச்சம்
அருட்சுடரை நாட்டி அகத்திருளை மாற்றும்
திருக்குளநீ ராடல் சிறப்பு. 

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0A8C5F69-0C83-4D00-B15A-29370533A021%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
12:33 PM (2 hours ago) 12:33 PM
to santhav...@googlegroups.com
உங்கடம் வெண்பாக்கள் அருமை, திருவாளர்கள் பழனியப்பன் மற்றும் இமயவரம்பன்.

நிச்சம் - இதன் பொருள் விளங்கிக் கொள்ள விழைகிறேன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 12, 2026, at 00:50, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மற்றுமொரு விமான வெண்பா

(பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் எழுதியது)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0A8C5F69-0C83-4D00-B15A-29370533A021%40gmail.com.
<image0.jpeg>

Arasi Palaniappan

unread,
12:36 PM (2 hours ago) 12:36 PM
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

நிச்சம் 

நித்தம் என்று பொருள் என்றே கருதுகிறேன் 

Siva Siva

unread,
1:25 PM (1 hour ago) 1:25 PM
to santhav...@googlegroups.com
Yes.

This word comes in Madhisudi 2.82.11 as well.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages