உ
.வெண்பாக் கவியரங்கம்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
கொட்டிக் கிடக்கின்ற கொள்ளை அழகையெலாம்
கிட்ட இருப்பினும் கிஞ்சித்தும் – ஒட்டிமனம்
கண்டு களிக்காமல் ண்திறந்தும் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
பொந்துக்குள் இன்னொரு பொந்து
வித்தேந்தி அவ்வித்தை மின்னுகரு முட்டைக்குள்
பத்திரமாய் உள்வாங்கும் பாத்திரமே – உத்தமமாய்
வந்த உயிரை வளர்க்கின்ற கர்ப்பப்பை
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2
வாயென்னும் பொந்தின் வழியே உணவுண்ணப்
போயதுவும் சேர ஒரு பொந்துண்டு – தீயெடுத்தே
வந்த உணவை வளம்செய் வயிறதுவே
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2அ
நேசமாய் வந்த நெருப்பு
தீயிறங்கி வாவெண்றே சீதையினைச் சீராமன்
வாயுரைக்கச் சீதை வளர்தீயில் – போயிறங்கப்
பூசைக் குரியவளை பூப்போல் கொணர்ந்ததுவே
நேசமாய் வந்த நெருப்பு. 3
காதுக்கு வேண்டாம் கதவு
காததனை ஈசன் கதவின்றி வைத்துள்ளான்
ஏதெதுவும் கேட்கவைக்கும் எண்ணத்தால் - நீதமுடன்
கீதப் பறவையிசை கேட்கா திருப்பதுவோ
காதுக்கு வேண்டாம் கதவு 4
போதிலே பூத்ததிப் போது
முல்லைச் செடியும் முதல் மொட்டுக் கட்டியது
சொல்ல முடியாத சோமழை – முல்லையைப்
பாதகம் செய்யுமோ? பாழாமோ என்றுகவல்
போதிலே பூத்ததிப் போது. 5
பள்ளியாம் பாதையும் பார்
கற்றுக் கொடுக்கக் கணக்கில்லா மார்க்கமுண்டு
ஒற்றைப் பறவை உதவிடலாம்- சற்றேற்றுக்
கொள்ள மனமிருந்தால் கொஞ்சமா கற்றிடலாம்
பள்ளியாம் பாதையும் பார். 6
பார்ப்பாரே பார்ப்பாரே பார்
கண்திறந்து கொண்டு கடவுளைப் பார்ப்பதினும்
கண்மூடிப் பார்த்துக் கசிந்திடலாம் – எண்ணத்தில்
பார்ப்பதுவே என்றும் பரவசமாம் கண்மூடிப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார். 7
குறுக்குத் தெருவில் குடி
மண்ணுக்கு வந்தபின்னே மாளிகையில் வாழ்ந்திடலாம்
மண்ணில் பிறந்து வருமுன்னே – விண்ணின்
சிறப்புமிகத் தருமேபார் செய்ய கருப்பைக்
குறுக்குத் தெருவில் குடி 8
வானம் இறங்கி வரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும் 9
கண்ணைமூ டிக்கொண்டு காண்
கண்திறந்து பார்த்தபின்னே கண்மூடிப் பார்த்தாலே
வண்ணம் சுழலும் வரிவரியாய் – கண்ணுக்குள்
எண்ணம் இனிக்க இழைந்துவரும் ஆகையினால்
கண்ணைமூ டிக்கொண்டு காண். 10
மறதியும் கூட வரம்
மற்றோர்செய் தீமை மறவா திருந்துவிடின்
எற்றைக்கும் தீமைசெய எண்ணிடலாம்- பற்றும்
உறவைக் கெடுக்கும் உறழ்நினைவு, தம்பி
மறதியும் கூட வரம் 11
நெருப்பை அணைக்காத நீர்
கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர் 12
கொஞ்சமே னும்மிதைக் கொள்
அட்டூழி யம்செய் அரசியல் வாதிகளை
மட்டுப் படுத்த வகையென்ன?- விட்டுவிட்ட
வெஞ்சினத் திற்கும்நீ வேலைகொடு இற்றைநாள்
கொஞ்சமே னும்மதைக் கொள் 13
நட்டத்தில் உச்ச நடம்
அன்னைமகா காளி அரனொடு காட்டிலே
என்னமாய் ஆட்டம் எடுத்தாலும் – தன் காலை
எட்டி உயர்த்தி எடுத்தான் சிவபெருமான்
அட்டத்தில் உச்ச நடம் 14
நீயென்றேன் நீயென்றாய் நீ
சொல்லத் துடித்தாலும் சொல்ல முயல்கையிலே
மெல்ல நழுவி விடுகிறதே!- நல்லாய், உன்
நேயத்தை வென்றவர்யார் நெஞ்சாரச் சொல்லுக
நீயென்றேன்,நீயென்றாய் நீ! 15
புன்னகை யார்க்கும் பொது
சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி
புன்னகை யார்க்கும் பொது. 16
இலந்தை
30-6-2026
00:09am
இலந்தையார் இடுகைக்கு என் பின்னூட்டம்.
எண்ணிரண்டு வெண்பாக்கள் ஏற்றமுற
எணுந்தோறும் சுவைநல்க இங்கிட்டார்
கண்ணிரண்டும் இல்லாமல் கடவுளைநாம்
கண்டிடலாம் எனச்சொன்னார் கவினுறவே
மண்ணுக்கு வருமுன்னே மாதாவின்
மகத்தான கருவறையில் வாழ்ந்ததனை
எண்ணத்தில் சிறப்பாகப் பதியவைத்த
எழிலார்ந்த இலந்தையண்ணல் வாழியவே!
-கருவூர் இனியன்,
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCu1%3DWAn8LKCWPxow4HwQM8VAV-t0BLtxW0dcv3FU39tA%40mail.gmail.com.
--
நீயென்றேன் நீயென்றாய் நீ!
தாயன்ன வந்தாய்! தரணியில் நானுயர
சேயன்னக் காத்தெனைச் சீராக்கி - நேயமுடன்
வாயென்ற போது வரும்தமிழாய்த் தானணைப்பாய்
நீயென்றேன் நீயென்றாய் நீ ! (2)
நட்டத்தில் உச்ச நடம்!
அட்டமா சித்தியெலாம் அண்டத்தில் யாம்வேண்ட
இட்டமாய் தந்திடுவான் ஈசனவன் - நிட்டையுடன்
தொட்டவன் பாதம் தொழுதிடு! கண்டிடலாம்
நட்டத்தில் உச்ச நடம்! (3)
கொஞ்சமே னும்மிதைக் கொள்!
சுயநலக் கேடில் சுகிப்பது நன்றோ?
கயமையும் காழ்ப்பும் இன்றி த்- தயையுடன்
எஞ்சியதை ஈந்துப் பிறர்வாழச் செய்!நெஞ்சே
கொஞ்சமே னும்மிதைக் கொள்! (4)
நெருப்பை அணைக்காத நீர்!
நேரெதிர்ப் பண்பானால் நேசக் கரம்போமோ?
வீறுகொண்டு மோதிட்டு விஞ்சிநிற்கும்! - சேரா
வெறுப்புமிழும்! பற்றியெரி யிப்பகைக்(கு) ஈடாம்
நெருப்பை அணைக்காத நீர்! (5)
மறதியும் கூட வரம்!
உள்ளத்தின் ஓரத்தில் வெஞ்சினமாய் நில்லாது
கள்ளமிலா அன்பு கரைத்திடும் - எள்ள!
உறுதியாய் உன்வழியில் செல்!உன்னா(து) ஈங்கு
மறதியும் கூட வரம்! (6)
கண்ணைமூ டிக்கொண்டு காண்!
காற்றதன் ஓசையை, கார்மழைச் சத்தத்தை,
ஈற்றடி வெண்பாவை, இன்னிசையை - ஆற்றோரம்
எண்ணித் தவங்கொண்டு ஏற்றார்ப்போல் உன்னெஞ்ச்சில்
கண்ணைமூ டிக்கொண்டு காண்! (7)
வானம் இறங்கி வரும்!
எண்ணங்கள் ஒங்கட்டும்! ஏற்றமதை நாடட்டும்
திண்ணமுடன் திக்கெட்டும் தேசத்தில்! - வெண்ணிலவாய்!
தேனமுதச் சொல்பேசு! தீர்ந்திடும் தீவினைகள்!
வானம் இறங்கி வரும்! (8)
குறுக்குத் தெருவில் குடி
அன்றொருநாள் அக்கமும் பக்கமும் அன்றாடம்
ஒன்றாகச் சேர்ந்திருந்தோம் ஓருறவாய் - இன்று
மறுப்பேதும் இல்லாது வாட்டும் மனத்துள்
குறுக்குத் தெருவில் குடி! (9)
பார்ப்பாரே பார்ப்பாரே பார்
பார்ப்பனன் என்றால் பரிகசிப்பார் நாட்டினிலே
தேரார், தெளிவிலார் செய்கையினால் - ஊராரில்
யார்மாட்டும் செந்தண்மை கொண்டொழுகும் யாவருமே
பார்ப்பாரே பார்ப்பாரே பார்! (10)
பள்ளியாம் பாதையும் பார்
எள்ளுதல் செய்வாரின் என்ன? அவரிடத்தும்
உள்ளுதற்(கு) உண்டாம்! உவகைகொள்! - நள்ளிடேல்!
தள்ளிட்டுத் தக்கதை ஏற்று தகைகொளப்
பள்ளியாம் பாதையும் பார்! (11)
போதிலே பூத்ததிப் போது
போதிலே பூத்ததிப் போது! (12)
காதுக்கு வேண்டாம் கதவு
நல்லதும் கெட்டதும் நானிலம் கண்டதும்
இல்லதும் உள்ளதும் எல்லையிற் - சொல்லதாய்ப்
போதினில் வந்திடப் புன்மைகள் நீங்கிடக்
காதுக்கு வேண்டாம் கதவு! (13)
நேசமாய் வந்த நெருப்பு
தாயெதிர்ப் பிள்ளை, தகவிலாத் தாரமென
காயெதிர் நோயாய்க் கலங்குவதேன்? - ஓயாத
பாசத்தால் பற்றுவைக்கப் பந்தமெனும் சுற்றமிது
நேசத்தால் வந்த நெருப்பு! (14)
பொந்துக்குள் இன்னொரு பொந்து
எந்தைவர முந்தைவர எந்தைமுந்தை தந்தைவர
உந்துதலால் வந்ததுகாண் ஊனுயிரும் - விந்தையிலை
சந்ததமும் சிந்தித்தால் சக்கரம்போல் இப்புவிப்
பொந்துக்குள் இன்னொரு பொந்து! (15)
கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
எண்ணமெலாம் நீக்கமற ஏற்றமுடன் வீற்றிருக்கும்
பண்ணிலமர் சொற்போல பாரதமே! - விண்ணவரும்
எண்ணியெண்ணித் தானேங்கும் எந்தேசம் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? (16)
~ சுரேஜமீ
30.06.2026 பிற்பகல் 12:30
உ
.வெண்பாக் கவியரங்கம்
புன்னகை யார்க்கும் பொது
சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி
புன்னகை யார்க்கும் பொது. 16
இலந்தை
30-6-2026
00:09am
--
தம்பி சுரேஜமி இடுகைக்கு என் பின்னூட்டம்.
கூடிக் குலவி மகிழ்ந்திருந்து – பின்னர்
குறுக்குத் தெருவில் குடியேறி
வாடி மனமும் உழன்றதனை – அடடா!
வடித்தார் நல்வெண் பாவினிலே!
-கருவூர் இனியன்,
கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்புன்னகை யார்க்கும் பொது!புன்னகை ஒன்றே பொருள்தேடா வைப்பாகும்மின்னலை வெட்டினாற் போலதாம் - இன்னலில்தன்னை உயர்த்தும் தகையன்றோ! செய்திடுகபுன்னகை யார்க்கும் பொது! (1 )
~ சுரேஜமீ
30.06.2026 பிற்பகல் 12:30
---------------------------------------------------------------------------------------------------This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.
On Tue, Jun 30, 2026 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:--உ
.வெண்பாக் கவியரங்கம்புன்னகை யார்க்கும் பொது
சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி
புன்னகை யார்க்கும் பொது. 16
இலந்தை
30-6-2026
00:09am
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCu1%3DWAn8LKCWPxow4HwQM8VAV-t0BLtxW0dcv3FU39tA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHessSk5QAyN%3DWEn8Db-rFiQEusP5MjxEcvWnzz6ajC5Fcsw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHessSk5QAyN%3DWEn8Db-rFiQEusP5MjxEcvWnzz6ajC5Fcsw%40mail.gmail.com.
உ
.வெண்பாக் கவியரங்கம்கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
கொட்டிக் கிடக்கின்ற கொள்ளை அழகையெலாம்
கிட்ட இருப்பினும் கிஞ்சித்தும் – ஒட்டிமனம்
கண்டு களிக்காமல் கண்திறந்தும் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
பொந்துக்குள் இன்னொரு பொந்து
வித்தேந்தி அவ்வித்தை மின்னுகரு முட்டைக்குள்
பத்திரமாய் உள்வாங்கும் பாத்திரமே – உத்தமமாய்
வந்த உயிரை வளர்க்கின்ற கர்ப்பப்பை
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2வாயென்னும் பொந்தின் வழியே உணவுண்ணப்
போயதுவும் சேர ஒரு பொந்துண்டு – தீயெடுத்தே
வந்த உணவை வளம்செய் வயிறதுவே
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2அ
நேசமாய் வந்த நெருப்பு
தீயிறங்கி வாவெண்றே சீதையினைச் சீராமன்
வாயுரைக்கச் சீதை வளர்தீயில் – போயிறங்கப்
பூசைக் குரியவளை பூப்போல் கொணர்ந்ததுவே
நேசமாய் வந்த நெருப்பு. 3
காதுக்கு வேண்டாம் கதவு
காததனை ஈசன் கதவின்றி வைத்துள்ளான்
ஏதெதுவும் கேட்கவைக்கும் எண்ணத்தால் - நீதமுடன்
கீதப் பறவையிசை கேட்கா திருப்பதுவோ
காதுக்கு வேண்டாம் கதவு 4போதிலே பூத்ததிப் போது
முல்லைச் செடியும் முதல் மொட்டுக் கட்டியது
சொல்ல முடியாத சோமழை – முல்லையைப்
பாதகம் செய்யுமோ? பாழாமோ என்றுகவல்
போதிலே பூத்ததிப் போது. 5
பள்ளியாம் பாதையும் பார்
கற்றுக் கொடுக்கக் கணக்கில்லா மார்க்கமுண்டு
ஒற்றைப் பறவை உதவிடலாம்- சற்றேற்றுக்
கொள்ள மனமிருந்தால் கொஞ்சமா கற்றிடலாம்
பள்ளியாம் பாதையும் பார். 6
பார்ப்பாரே பார்ப்பாரே பார்
கண்திறந்து கொண்டு கடவுளைப் பார்ப்பதினும்
கண்மூடிப் பார்த்துக் கசிந்திடலாம் – எண்ணத்தில்
பார்ப்பதுவே என்றும் பரவசமாம் கண்மூடிப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார். 7குறுக்குத் தெருவில் குடி
மண்ணுக்கு வந்தபின்னே மாளிகையில் வாழ்ந்திடலாம்
மண்ணில் பிறந்து வருமுன்னே – விண்ணின்
சிறப்புமிகத் தருமேபார் செய்ய கருப்பைக்
குறுக்குத் தெருவில் குடி 8
வானம் இறங்கி வரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும் 9கண்ணைமூ டிக்கொண்டு காண்
கண்திறந்து பார்த்தபின்னே கண்மூடிப் பார்த்தாலே
வண்ணம் சுழலும் வரிவரியாய் – கண்ணுக்குள்
எண்ணம் இனிக்க இழைந்துவரும் ஆகையினால்
கண்ணைமூ டிக்கொண்டு காண். 10
மறதியும் கூட வரம்
மற்றோர்செய் தீமை மறவா திருந்துவிடின்
எற்றைக்கும் தீமைசெய எண்ணிடலாம்- பற்றும்
உறவைக் கெடுக்கும் உறழ்நினைவு, தம்பி
மறதியும் கூட வரம் 11
நெருப்பை அணைக்காத நீர்
கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர் 12
கவியரங்கம் - 62- வெண்பா வித்தகம்புன்னகை யார்க்கும் பொது!புன்னகை ஒன்றே பொருள்தேடா வைப்பாகும்மின்னலை வெட்டினாற் போலதாம் - இன்னலில்தன்னை உயர்த்தும் தகையன்றோ! செய்திடுகபுன்னகை யார்க்கும் பொது! (1 )
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBiBvY2WKQBP8Fo1DMeu2mXGxugUoq7ppGebjT0AQMAAw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOjBG7jXfLFV9radByASxzAwrKOUPL2cxcwjUOHzNtxHQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXY%2B%3DUpNrgP1KezvCDzkMXawKyGMGrQZkRdwEZdc584Rag%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsebPfoVNL064ntM7NXKg9cxTz%2Bffw%2BCONevixvfqFwxQ%40mail.gmail.com.
கொஞ்சமே னும்மிதைக் கொள்!
சுயநலக் கேடில் சுகிப்பது நன்றோ?
கயமையும் காழ்ப்பதுவும் இன்றித்- தயையுடன்
எஞ்சியதை ஈந்துப் பிறர்வாழச் செய்!நெஞ்சே
கொஞ்சமே னும்மிதைக் கொள்! (4)
// நெருப்பை அணைக்காத நீர்
கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர் //
--
// எண்ணங்கள் ஒங்கட்டும்! ஏற்றமதை நாடட்டும்
திண்ணமுடன் திக்கெட்டும் தேசத்தில்! - வெண்ணிலவாய்!
தேனமுதச் சொல்பேசு! தீர்ந்திடும் தீவினைகள்!
வானம் இறங்கி வரும்! (8) //
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHessSk5QAyN%3DWEn8Db-rFiQEusP5MjxEcvWnzz6ajC5Fcsw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHesu7aRsO0c%3D6ryVvJwc0OBdCbEjqc%3DezFRZobp4CTD1sjA%40mail.gmail.com.
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும் 9
உ
.வெண்பாக் கவியரங்கம்
வானம் இறங்கி வரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும் 9
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtinafrNXQWgu-9N0AqmEJayge2wgf81k6bahgWFYrLDzA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHestt-DZ0sRn6NVf0JxjTvV8mYAj%3DF%2BSVEm9VEra50OGvRQ%40mail.gmail.com.