செய்யறிவின் இன்னிசையில் என் கவிகள்

3 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Mar 4, 2026, 10:32:46 AM (21 hours ago) Mar 4
to Santhavasantham
கடந்த சில வாரங்களாகச் செய்யறிவுச் செயலிகளைக் (AI apps) கொண்டு எனது கவிதைகள் சிலவற்றை இசைப்பாடல்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
அந்தப் பாடல்களின் தொகுப்பை இங்கே காணலாம்:

1. குறள் பொருள் விளக்கும் பாடல்கள் 
திருக்குறள் விளக்கவுரை - இசைப்பாடல் வடிவில்

2. ராமன் திருக்கோலம்
 
Reply all
Reply to author
Forward
0 new messages