இன்னொரு இழையில் பேரா. பசுபதி, பேரறிஞர், ஆனந்தவிகடனில் பி.ஸ்ரீ. அவர்களின் ‘சித்திர ராமாயணம்’ தொடரில் காணும் ஓவியங்களை வரைந்துள்ள ஓவியர் சித்திரலேகா பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில், பேரா. அ.ச. ஞானசம்பந்தன், பேரா. தெ. ஞானசுந்தரம் ஆகியோர் பதிப்பித்துள்ள ’கம்பராமாயணம்’ (கங்கை புத்தக நிலையம், 2002) நூலில், சித்திரலேகா வரைந்துள்ள படங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை ஒளிவருடி இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் உள்ளவைகளைப் பின்னர் இட முயல்வேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அழகு! அருமை! நன்றி, அனந்த், கணேசன்.1) இது போலவே அண்மையில் காலமான ஆ.ரா.இந்திராவின் “சித்திரச் சிலம்புக்கும்” ( விகடன்) சித்ரலேகா தான் ஓவியம். அவையும் உலா வரவேண்டும்.2) சித்ரலேகாவின் ஓவியங்கள் வரும் இடங்களுக்கு ஏற்ற பி.ஸ்ரீயின் கட்டுரைகளைக் கண்டுபிடித்து, என் வலைப்பூவில் இட முயல்வேன்! :-)
. சித்திரச் சிலம்பு, சித்திர மேகலை இரண்டும் ஒரே நூலாக இருந்தால் ”இரட்டைக் காப்பியங்கள்” தொடர்பை எளிதில் அறிய உதவும்.
அழகு! அருமை! நன்றி, அனந்த், கணேசன்.1) இது போலவே அண்மையில் காலமான ஆ.ரா.இந்திராவின் “சித்திரச் சிலம்புக்கும்” ( விகடன்) சித்ரலேகா தான் ஓவியம். அவையும் உலா வரவேண்டும்.2) சித்ரலேகாவின் ஓவியங்கள் வரும் இடங்களுக்கு ஏற்ற பி.ஸ்ரீயின் கட்டுரைகளைக் கண்டுபிடித்து, என் வலைப்பூவில் இட முயல்வேன்! :-)
மேலும் சில சித்ரலேகா படங்கள் இணைப்பில்.இன்னும் சில அடுத்த இடுகையில்.அனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-04-25 13:30 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:அருமை, அனந்த்! ஓவியர்களை ஒப்பிடுவது மிகச் சுவையான விஷயம்.ஆம், கோபுலுவின் 18 ராமாயணப் படங்கள் மர்ரே எஸ்.ராஜம் மலிவு விலையில் வெளியிட்ட கம்ப ராமாயணம் - 9 நூல்களின் முன், பின் அட்டைகளில் வந்தன. ஒரு வருஷம், சென்னை கம்பன் கழக விழாவில் இவை Digital Banner - களாய் மண்டபத்தை அலங்கரித்தன.
அருமை, அனந்த்! ஓவியர்களை ஒப்பிடுவது மிகச் சுவையான விஷயம்.ஆம், கோபுலுவின் 18 ராமாயணப் படங்கள் மர்ரே எஸ்.ராஜம் மலிவு விலையில் வெளியிட்ட கம்ப ராமாயணம் - 9 நூல்களின் முன், பின் அட்டைகளில் வந்தன. ஒரு வருஷம், சென்னை கம்பன் கழக விழாவில் இவை Digital Banner - களாய் மண்டபத்தை அலங்கரித்தன.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-04-25 23:00 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:அருமை, அனந்த்! ஓவியர்களை ஒப்பிடுவது மிகச் சுவையான விஷயம்.ஆம், கோபுலுவின் 18 ராமாயணப் படங்கள் மர்ரே எஸ்.ராஜம் மலிவு விலையில் வெளியிட்ட கம்ப ராமாயணம் - 9 நூல்களின் முன், பின் அட்டைகளில் வந்தன. ஒரு வருஷம், சென்னை கம்பன் கழக விழாவில் இவை Digital Banner - களாய் மண்டபத்தை அலங்கரித்தன.
உங்களுக்கு பலநாட்களாக நான் ஐஓயூ. மோகனரங்கன் புத்தகங்களை ஒழித்த சமயத்தில் பழைய மர்ரே ராஜம் பதிப்பை என்னிடத்தில் கொடுத்தார். முற்றோதலில் அப்போது யுத்த காண்டத்தை எட்டியிருந்தோம். அந்தப் புத்தகங்களுக்கு அட்டை, முன்னும் பின்னுமாய் கோபுலு ஓவியங்கள். ஓவியங்களை ஸ்கேன் செய்துவிட்டுப் புத்தகங்களை அவதானி திருமூலநாதனிடம் கொடுக்கச் சொன்னேன். சொக்கன் எல்லா அட்டைகளையும் பிடிஎஃப் ஆக்கி அனுப்பி வைத்தார். உங்களுக்கு அவற்றை அனுப்புவதற்காகத்தான் ஸ்கேன் செய்யச் சொல்லியிருந்தேன். பிடிஎஃப் கோப்புகளை ஃபேஸ்புக்கில் ஏற்ற முடியவில்லை. பிறகு மறந்துவிட்டது.இந்த மடலின் நகல் மூலமாக அந்தப் படங்களை பிடிஎஃப் கோப்புகளாக இல்லாமல் எம்பி3 போன்ற வடிவத்தில் அனுப்புமாறு சொக்கனிடம் கேட்டுக் கொள்கிறேன்.--அன்புடன்,
ஹரிகி.
ஓவியர் சித்ரலேகாவின் படங்களுக்கான dropbox சுட்டி:https://www.dropbox.com/sh/qv9qpl2y8nucqu9/AAAHtQ1GSKAPxaEbfFyJWdzBa?dl=0திறப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தெரிவிக்கவும்.அனந்த்25-4-2016