௫ ."ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம், அதிலயும் அக்லிபுக்லி"
ஆடல்மன்.இளமுருகு
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
௨. "குருவிக்குத்தக்க ராமேஸ்வரம்",
அநந்துக்கு 100 மார்க்!
அப்பரம்... ஏற்கெனவே நம்ம ராஜரங்கன் காலத்திலயே போட்ட "மண் குதிரைய நம்பி ஆத்துல எறங்கின" கதையத் திரும்ப அலசலாமா?


அது சரி, மத்த பழமொழிங்கள்லாம் என்னாச்சு? டைம் அப்! அடுத்த பிரதோஷத்துக்குள் விடைகளை ’இறுத்து’ உடனே சமர்ப்பிக்காவிட்டால், நானே எனக்குத் தெரிந்த மஹாபண்டிதமணி ஒருவரிடம் சொல்லி எழுதிப்போடச்சொல்லிவிடுவேன்!
இவற்றுக்கான விளக்கங்களை தர முடியுமா ?
ச Baaa ஷ்! தூக்க்க்கிண்டு போய்ட்டீர் ! எங்கியோ போய்ட்டீர் எல்லேசாமி! எழுக நீ புலவன்! பொறாஆஆமையா இருக்கு!
நகுபோலியன்
வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.
கிவாஜ தொகுத்த தமிழ்ப் பழமொழிகள் நான்கு தொகுதிகளாய்
அல்லயன்ஸ் முன்பு அச்சிட்டது.
நா. கணேசன்
> ‘களவும் கற்று மற’.....> ‘களவும் அகற்று; மற’.
> ‘மண் குதிரையை நம்பி ...’ --> ‘மண் குதிரை நம்பி’.....
> இப்படிப்பட்ட வேறு விளக்கங்கள் இருக்கலாம் என்பது
> மற்ற நூல்களில்தான் இருக்கும்.
>
> 2012/6/9 Subbaier Ramasami <eland...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > கி.வா ஜ பழமொழிகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பதாக நினைவு.
>
> > இலந்தை
>
> > 2012/6/8 Subbaier Ramasami <eland...@gmail.com>
>
> >> அதுவேதான் !
>
> >> இலந்தை
>
> >> 2012/6/8 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>> புலவர் வெற்றியழகன் " உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்” என்ற ஒரு நூல்
> >>> எழுதியிருக்கிறார். அதுவாக இருக்கலாமோ?
>
> >>> 2012/6/7 Subbaier Ramasami <eland...@gmail.com>
>
> >>>> சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா என்பது மருவி சோழியன் குடுமி சும்மா ஆடுமா
> >>>> என்று ஆகிவிட்டது. புலவர் வெற்றியழகன் இப்படி மருவி வரும் முதுமொழிகளை
> >>>> விளக்கி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லை.
> >>>> நான் படித்திருக்கிறேன்.
>
> >>>> இலந்தை
>
> >>>> 2012/6/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >>>>> ‘குறிவைக்கத் தைக்கும் ராம சரம்‘- பொருள் பொருந்தி இருக்கிறது.
>
> >>>>> என் கற்பனை: ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல, குருவிக்குத் தக்கின/தக்ஷிண
> >>>>> ராமேஸ்வரம் (and, by implication, பருந்துக்கு உத்தர காசி!) என்னலாமோ?
>
> >>>>> :-))))
>
> >>>>> அனந்த்
>
> >>>>> 2012/6/7 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> >>>>>> 2012/6/7 Balasubramanian N. <n.balasubraman...@gmail.com>
On Jun 9, 5:44 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.
> கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால்,
> பொருள்/விளக்கம் இருக்காது.
>
On Jun 15, 7:39 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 2012/6/15 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > On Jun 9, 5:44 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> > > கி.வா.ஜ வின் தொகுப்பு மிகப் பெரியது; வலையில் கிட்டும்.ஆனால்,
> > > பொருள்/விளக்கம் இருக்காது.
>
> > வலையில் கிட்டுகிறதா? வலைக்கண் அளித்தால் நன்றி.
>
> நான் சொன்னது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே?
>
> கி.வா.ஜ -வின் 147 நூல்கள் ‘தமிழ் இணையக் கல்விக் கழக’த் தளத்தில் கிடைப்பது
> பற்றி இங்கே நிறைய எழுதித் தள்ளியிருக்கிறோமே?
>
> அங்கே கிடைக்கும்.
>
>
நன்றி கவிஞரே. நீங்கள் குறிப்பிடும் வலைவரி இது:
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm
தமிழ் இணையப் பல்கலைக்கு 75 லட்சமும், தமிழ் நூல்கள் மின்னாக்கத்திற்கு
1 கோடியும் தமிழக முதல்வர் அளித்துள்ளார்.
இது போதாது. இன்னும் சில கோடிகள் ஆண்டுதொறும் மின்னாக்கங்களுக்கு
தமிழ்நாடு அரசு அளிக்கவேண்டும். தமிழ் வளர்ச்சித்துறை அரசாங்கக்
கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு நானிட்ட பதில்:
”முக்கியமாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நூலகங்கள் (கன்னிமாரா, ஆவணக்
காப்பகம்,
கீழ்த்திசை ஆய்வு நூலகம், சென்னைப் பல்கலை, ...), உவேசா நூலகம்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலகம், ... போன்றவற்றில் உள்ள
19, 20-ஆம் நூற்றாண்டு நூல்கள் (உ-ம்: சுதந்தரத்துக்கு முன் அச்சானவை)
அனைத்தும் கணிவருடி (அ) ஒளிப்படம் எடுத்து பின்னர் பிடிஎப்
ஆக வெளியிட வேண்டும். மேலும், அரிய இதழ்கள் (கலைமகள், மஞ்சரி,
கலைக்கதிர்,
ஏர் உழவன், ... _ போன்றனவும் இணையமேற வேண்டும்.
இதற்கெல்லாம், தமிழ் வளர்ச்சித்துறையும், இயக்குநரும் முதல்வருக்கு
விரிவான கடிதம் எழுதியும், நேரில் பேசியும் உதவ வேண்டுகிறோம். ”