தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸாப்பில் பாம்பு பஞ்சாங்கத்தை பிடிஎஃப் கோப்பாக அனுப்பினார்கள். மனோன்மணி விலாச அச்சுக் கூடத்தார் அவ்வாறு அனுப்பப்பட்ட வாட்ஸாப் குழுமங்களின் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் சிலர்மேல் வழக்குத் தொடுத்திருப்பதாகச் செய்தி வந்தது.
அடுத்த ஏப்ரலுக்கான பஞ்சாங்கத்துக்காக இந்த ஜூனிலிருந்து உழைக்கத் தொடங்கி, கம்ப்யூட்டர் மூலமாக பல மேம்பாடுகளையும் செய்து இந்தியா, மலேசியா, அமெரிக்கா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கணித்து அரும்பாடுபட்டுத் தயாரிக்கிறார்கள்.
அவர்களுடைய விற்பனையைக் குறைப்பது தர்மமில்லை.
--
அன்புடன், ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
ramaNi
unread,
Apr 14, 2017, 10:51:46 AM4/14/17
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to சந்தவசந்தம்
நீங்கள் தந்தது தணிகை, திருக்கணிதம், நான் சொன்னது பாம்பு பஞ்சாங்கம் என்றழைக்கப்படும் சுத்தவாக்கியப் பஞ்சாங்கம்
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to santhav...@googlegroups.com
Thanks for your advice Hariki. Every year I buy my own printed copy of the pAmbu panchangam, sometimes two copies. So, it is not my intention to reduce their sales. Usually I find some other panchangams on the Net; this time I was surprised to find pAmbu panchangam too, which is why I posted the link. I request Ilandhaiyar to delete this thread to avoid any misunderstainding.