சீரவை சற்றேனும் செப்பு

14 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Mar 29, 2026, 2:21:55 PM (4 days ago) Mar 29
to santhav...@googlegroups.com
29-03-26 - ஞாயிற்றுக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

வாரா தொளியான் வரந்தர நிற்பவனாம்
ஆரா தனைக்கெளிய அற்புதனாம் - பாரதில்
யாருக் கெதுவென்றி யாண்டுந் தருமாலின்
சீரவை சற்றேனும் செப்பு

    புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy

+91 98441 24542

Parthasarathy S

unread,
Mar 30, 2026, 1:47:15 AM (4 days ago) Mar 30
to சந்தவசந்தம்
30-03-26 - திங்கட்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

கோயில் குடிகொண்டுக் கொட்டுவான் நல்வரமே
தாயின் நலத்தினும் தாங்குவான் - ஆயனவன்
ஆராயின் பெற்றவனாய் ஆதிமுதல் நிற்பவன்தன்

சீரவை சற்றேனும் செப்பு 

    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

K.R. Kumar

unread,
Mar 30, 2026, 1:49:43 AM (4 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
Dear Sri.Parthasarathy,

I have received a security alert message for your mail. See attachment.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PcbfLj0Eu3LP%3DUASf7O0ch4MEQWMeaLcvQX%2BTRWwYDKeg%40mail.gmail.com.
IMG_5109.jpeg

Parthasarathy S

unread,
Mar 30, 2026, 1:56:08 AM (4 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
அடியேன். அதற்கு  என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் செய்கிறேன். வழக்கம் போல் தான் பதிவிட்டேன். தாஸன்

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Ram Ramakrishnan

unread,
Mar 30, 2026, 2:03:28 AM (4 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
Dear Mr. Kumar:

McAfee issues such warnings for unknown sites, especially when you access it via mobile phone. Also please remember that it is an alert, for you to exercise  caution. I would not be worried about this, personally when applies to me. You may use your discretion. Neither Mr. Partha nor Mr. Sivasivaa will be able to do much in this situation.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 30, 2026, at 11:19, K.R. Kumar <krish...@gmail.com> wrote:

Dear Sri.Parthasarathy,

I have received a security alert message for your mail. See attachment.

On Mon, Mar 30, 2026 at 2:21 AM Parthasarathy S <spart...@gmail.com> wrote:
29-03-26 - ஞாயிற்றுக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

வாரா தொளியான் வரந்தர நிற்பவனாம்
ஆரா தனைக்கெளிய அற்புதனாம் - பாரதில்
யாருக் கெதுவென்றி யாண்டுந் தருமாலின்
சீரவை சற்றேனும் செப்பு

    புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy

+91 98441 24542

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PcbfLj0Eu3LP%3DUASf7O0ch4MEQWMeaLcvQX%2BTRWwYDKeg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcAYD1V4ZTcp-Ry43aDuKAA8WXd4Yak%3DdbZSpWX2Prwb8A%40mail.gmail.com.
<IMG_5109.jpeg>

K.R. Kumar

unread,
Mar 30, 2026, 2:13:57 AM (4 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
என்னிடம் அனுமதி கேட்டது. கொடுத்துவிட்டேன். சில நொடிகளில் செக்யூரிடி சிக்னல் அழிந்து போய்விட்டது.

எனக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஏதேனும் தெரிந்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குமார்(சிங்கை) 

Parthasarathy S

unread,
Mar 30, 2026, 6:44:12 AM (3 days ago) Mar 30
to சந்தவசந்தம்
நன்றி!!!!

Parthasarathy S

unread,
Mar 31, 2026, 1:38:34 AM (3 days ago) Mar 31
to சந்தவசந்தம்
31-03-26 - செவ்வாய்க்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

எங்கெளியோர் சேவிக்க? எம்மான் திருக்கோயில்
தங்கவில்லை என்றால் தகவுண்டோ? - அங்கமெலாம்
ஆரமுதன் அன்பால் அருளிடும் அற்புதன்
சீரவை சற்றேனும் செப்பு 

    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
7:24 AM (11 hours ago) 7:24 AM
to santhav...@googlegroups.com
02-04-26 - வியாழக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

புள்ளன் புனிதன் புலனெட்டாப் புண்ணியன்
கள்ளன் கலவெண்ணெய்க் காதலன் - வள்ளலாம்
தேரதில் பாதை தெரிவித்த தாயவன்

சீரவை சற்றேனும் செப்பு

    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_ 

    _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy
 98441 24542/9980794542
Reply all
Reply to author
Forward
0 new messages