பிறந்தநாள் பாடல் தமிழில் - இசை ஆதி!!

90 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Jan 8, 2012, 5:23:42 PM1/8/12
to edi...@vidhyasaagar.com

உறவுகளுக்கு வணக்கம்,

முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்...

http://www.youtube.com/watch?v=vNJr4TXXCf4&context=C3a08e32ADOEgsToPDskIJYnELuhOELe7Pwqr1Yjkc

பாடல் கேட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன்.

இது வெறும் காதுகளுக்கான பாடல் இல்லை, உணர்வுகளுக்குமானது..

மிக்க நன்றிகளுடன்...

--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Pas Pasupathy

unread,
Jan 8, 2012, 5:42:26 PM1/8/12
to santhav...@googlegroups.com
நல்ல பாடல். இனிமையாகப் பாடியுள்ளார்.


2012/1/8 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

வித்யாசாகர்

unread,
Jan 8, 2012, 6:04:13 PM1/8/12
to santhav...@googlegroups.com
ன்றி ஐயா, முதல் பாராட்டை உங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்கிறேன்.

வித்யாசாகர்

2012/1/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Dr Subramanian

unread,
Jan 8, 2012, 8:03:30 PM1/8/12
to santhav...@googlegroups.com
நண்பரே
 பிறந்த நாள் வாழ்த்து தமிழில் , இசையோடு கலந்து இதயத்தை வருடுவது போல் அமைந்துள்ளது. படைத்த உங்களுக்கும், இசையமைத்துப் பாடிய ஆதி அவர்களுக்கும் என் பாராட்டுகள். இது போன்ற பாடல்கள் தமிழர் இல்லங்களில் செல்வாக்கும் செலாவணியும் பெற வாழ்த்துகிறேன்
வவேசு

2012/1/9 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

Ganapathy SankaraSubramanian

unread,
Jan 8, 2012, 10:16:42 PM1/8/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள வித்யாசாகர்,
இனிக்க இனிக்க வாழ்த்துவோம் பாடல் அற்புதம்.வல்லமை மிக்க சொல்லாட்சி,
நெகிழவைக்கும் உணர்வுப் பரப்பு, மனதைத் தொடும் இசை.நீங்கள் தொடப்போகும்
உயரும் மிகப் பெரியது மட்டுமல்ல மிக அருகிலும்.இசை அமைப்பாளரும்
அப்படியே.

அன்புடன்,
கோ.கணபதி

On 1/9/12, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> நண்பரே
> பிறந்த நாள் வாழ்த்து தமிழில் , இசையோடு கலந்து இதயத்தை வருடுவது போல்
> அமைந்துள்ளது. படைத்த உங்களுக்கும், இசையமைத்துப் பாடிய ஆதி அவர்களுக்கும் என்
> பாராட்டுகள். இது போன்ற பாடல்கள் தமிழர் இல்லங்களில் செல்வாக்கும் செலாவணியும்
> பெற வாழ்த்துகிறேன்
> வவேசு
>
> 2012/1/9 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>
>

>> *ந*ன்றி ஐயா, முதல் பாராட்டை உங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்கிறேன்.
>>
>> *வித்யாசாகர்*


>>
>> 2012/1/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>
>>> நல்ல பாடல். இனிமையாகப் பாடியுள்ளார்.
>>>
>>>
>>> 2012/1/8 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>
>>>

>>>> *உறவுகளுக்கு வணக்கம்,*


>>>>
>>>> முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள்
>>>> பாடலை தமிழில் செய்துள்ளோம்...
>>>>
>>>>
>>>> http://www.youtube.com/watch?v=vNJr4TXXCf4&context=C3a08e32ADOEgsToPDskIJYnELuhOELe7Pwqr1Yjkc
>>>>
>>>> பாடல் கேட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன்.
>>>>
>>>> இது வெறும் காதுகளுக்கான பாடல் இல்லை, உணர்வுகளுக்குமானது..
>>>>
>>>> மிக்க நன்றிகளுடன்...
>>>> --

>>>> *வித்யாசாகர்*
>>>> ------------------------------------------------------------------------
>>>> *வலைதளம்: www.vidhyasaagar.com/about/*
>>>> *தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
>>>> விலாசம்: *11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை


>>>> மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51

>>>> *இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!*


>>>>
>>>> --
>>>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
>>>> பெறுகிறீர்கள்:
>>>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>>>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>>>> santhavasanth...@googlegroups.com.
>>>> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
>>>> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>>
>>>
>>>
>>>
>>> --
>>>
>>> பசுபதி
>>> http://groups.google.ca/group/yAppulagam
>>> http://s-pasupathy.blogspot.com/
>>>
>>> --
>>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
>>> பெறுகிறீர்கள்:
>>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>>> santhavasanth...@googlegroups.com.
>>> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
>>> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>
>>
>>
>>
>> --

>> *வித்யாசாகர்*
>> ------------------------------------------------------------------------
>> *வலைதளம்: www.vidhyasaagar.com/about/*
>> *தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
>> விலாசம்: *11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை


>> மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51

>> *இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!*


>>
>> --
>> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
>> பெறுகிறீர்கள்:
>> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>> santhavasanth...@googlegroups.com.
>> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
>> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>
>
>
>
> --
> Dr.V.V.Subramanian
> Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
> ( A Unit of Phycospectrum Inc:)
> 52A,AK Block,7th Main Road,
> Annanagar. Chennai, 600040
> Land: 044-26208896
> Mobile: 9381044470
> Website: phycospectrum.in
> http://phycospectrum.in/vvs/
>

வித்யாசாகர்

unread,
Jan 9, 2012, 5:54:26 AM1/9/12
to santhav...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=PWQl_bedxJc&context=C36a0943ADOEgsToPDskIJYnELuhOELe7Pwqr1Yjkc

ன்றி ஐயா, தங்களின் மனது தெரிகிறது. என்னதான் திருத்தங்கள் நம்மை செம்மை படுத்தினாலும், பாராட்டினால் அல்லது நமது நல்லவை பெருமைபடுத்தப் படுகையில் ஊக்கம் உள்ளே ஊறித் தான் போகிறது. தங்களின் வாழ்த்தினை ஒத்தே என் நம்பிககியும் நிறைகிறது. நன்றியும் வணக்கமும்..


வித்யாசாகர்

2012/1/9 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>
அன்புள்ள வித்யாசாகர்,
இனிக்க இனிக்க வாழ்த்துவோம் பாடல் அற்புதம்.வல்லமை மிக்க சொல்லாட்சி,
நெகிழவைக்கும் உணர்வுப் பரப்பு, மனதைத் தொடும் இசை.நீங்கள் தொடப்போகும்
உயரும் மிகப் பெரியது மட்டுமல்ல மிக அருகிலும்.இசை அமைப்பாளரும்
அப்படியே.

அன்புடன்,
கோ.கணபதி

On 1/9/12, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> நண்பரே
>  பிறந்த நாள் வாழ்த்து தமிழில் , இசையோடு கலந்து இதயத்தை வருடுவது போல்
> அமைந்துள்ளது. படைத்த உங்களுக்கும், இசையமைத்துப் பாடிய ஆதி அவர்களுக்கும் என்
> பாராட்டுகள். இது போன்ற பாடல்கள் தமிழர் இல்லங்களில் செல்வாக்கும் செலாவணியும்
> பெற வாழ்த்துகிறேன்
> வவேசு
>
> 2012/1/9 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>
>
>> *ந*ன்றி ஐயா, முதல் பாராட்டை உங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்கிறேன்.
>>
>> *வித்யாசாகர்*
>>
>> 2012/1/9 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>
>>> நல்ல பாடல். இனிமையாகப் பாடியுள்ளார்.
>>>
>>>
>>> 2012/1/8 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>
>>>
>>>> *உறவுகளுக்கு வணக்கம்,*
>>>>
>>>> முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள்
>>>> பாடலை தமிழில் செய்துள்ளோம்...
>>>>
>>>>
>>>>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்: 11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51

வித்யாசாகர்

unread,
Jan 9, 2012, 5:58:09 AM1/9/12
to santhav...@googlegroups.com
ன்றி ஐயா, நிச்சயமாக எடுத்துச் செல்வோம். இது சரி எனில், இதன் மீதான நம்பிக்கையில் உழைப்பு  மிகும்.. இன்னும் வேறுசில பாடல்களும் வந்துள்ளன. நேரம் அமைய அமைய பதிவிடுகிறேன். நன்றியும் வாழ்த்துக்களும். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் எமை செம்மைப் படுத்துமென்று நம்பிக்கை உள்ளது..


வித்யாசாகர்

2012/1/9 Dr Subramanian <vav...@gmail.com>

Ramesh Ph.D.,

unread,
Jan 9, 2012, 2:41:13 AM1/9/12
to santhav...@googlegroups.com
பாடலாசிரியருக்கும் பாடினவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தமிழ் இனம் சார்பாக 

பிறந்த நாளில் இனி தங்கள் பாடல் போன்ற தமிழில் வாழ்த்தும் பாடல்கள் மட்டுமே இனி ஒலிக்க வேண்டும் என்று ஆசை கொள்வோம்...


2012/1/9 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>



--

என்  காதல்

கை  நழுவிப்போனது

மாராப்பை  விட்டு

விலகிய  சேலையாய் 

 


Reply all
Reply to author
Forward
0 new messages