அடியனென்(று) அன்பதில் ஆழ்ந்து

9 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 9, 2026, 3:07:53 AM (3 days ago) Apr 9
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
பிடியவல் கொண்டன்று பீடுடைச் செல்வம்
படியெலாம் கொண்டாடத் தந்தான் - நொடியில்
செடிவினை தீர்ப்பான் இருகரமே சேர்ப்பாய்
அடியனென்(று) அன்பதில் ஆழ்ந்து


       _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


--
S. Parthasarathy
9980794542

Parthasarathy S

unread,
Apr 9, 2026, 10:14:45 PM (2 days ago) Apr 9
to santhav...@googlegroups.com

Parthasarathy S spart...@gmail.com

Thu 9 Apr, 12:37 (19 hours ago)
to santhavasantham

10-04-26 வெள்ளிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
நடுவினில் நிற்பான் நலமே தருவான்
உடுபதி உச்சியான் பிச்சை - இடுவான்
அடுதிறல் கோமான் அமலனவன் தாள்சேர்

அடியனென்(று) அன்பதில் ஆழ்ந்து


       _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--
S. Parthasarathy
 98441 24542/9980794542
Reply all
Reply to author
Forward
0 new messages