ஷண்முகவி லாசத்தில் ஷண்முகர்தான் வந்ததுமே
தண்மலரால் அர்ச்சிப்போம் தாள்வணங்கி- மண்காக்க
வெற்றிவேர்ச் சப்பரத்தில் வீதியுலா செல்வதற்காய்க்
கொற்றவனாய் நிற்பான் குகன்.
சிவமாய் எழுகையில் சீர்ஷண் முகர்தான்
தவம்செய் பலன்கள் தருவார்- உவந்தே
குறத்தி மகள்தேவ குஞ்சரி யோடே
சிறப்பாய் அணிவார் சிவப்பு.
வெள்ளைநிறம் சாத்திய வேலவரே! வேண்டுகிறேன்
அள்ளி யருள்வாய் அருந்தமிழை- வள்ளிதெய்வ
யானையுறை ஷண்முகரே! ஏழிசைக்காய்த் தந்தருள்வாய்
மோனை எதுகை மொழி.
4. பச்சை சாத்தி ( வெண்பா)
பச்சையணி ஷண்முகரைப் பக்தியுடன் நாம்வேண்ட
நிச்சயம் நல்குவார் நிம்மதியை- மெச்சுபுகழ்
நாதஸ் வரமழையில் நன்குநனை யும்மிரண்டு
கோதையர்கை பற்றியஅக் கோன்.
5. செந்தூர் ஷண்முகர் ( கட்டளைக் கலித்துறை)
செந்தூரின் ஷண்முகா! சிங்கார வேலா! திருவருளும்
தந்தைக் கிளைய தனயனே! வேண்டிடத் தந்தருள்வாய்!
சொந்தமும் பந்தமும் சூழ்ந்தயில் வாழ்வில் சுகத்துடனே
விந்தை யுலகிலே மீண்டும் பிறவாநல் வீட்டையுமே.
— சத்ய வேழன் H சாயிகணேசன்
28-02-2026
On Feb 28, 2026, at 04:35, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF1pBkQvkFq%2BmX0g6uE2PVPqL48kga3R8qM5xiAsYx9dqA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2F0451E2-31ED-44C7-81D1-7699BDAEF9F9%40gmail.com.
இரு நாட்களாக திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் ஷண்முகரைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது புனைந்த கவிதைகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.1. வெற்றிவேர்ச் சப்பரம் ( வெண்பா)ஷண்முகவி லாசத்தில் ஷண்முகர்தான் வந்ததுமே
தண்மலரால் அர்ச்சிப்போம் தாள்வணங்கி- மண்காக்க
வெற்றிவேர்ச் சப்பரத்தில் வீதியுலா செல்வதற்காய்க்
கொற்றவனாய் நிற்பான் குகன்.
2. சிவப்பு சாத்தி ( வெண்பா)3. வெள்ளை சாத்தி (வெண்பா)சிவமாய் எழுகையில் சீர்ஷண் முகர்தான்
தவம்செய் பலன்கள் தருவார்- உவந்தே
குறத்தி மகள்தேவ குஞ்சரி யோடே
சிறப்பாய் அணிவார் சிவப்பு.
வெள்ளைநிறம் சாத்திய வேலவரே! வேண்டுகிறேன்
அள்ளி யருள்வாய் அருந்தமிழை- வள்ளிதெய்வ
யானையுறை ஷண்முகரே! ஏழிசைக்காய்த் தந்தருள்வாய்
மோனை எதுகை மொழி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN63ft-cZxY%3DBjD4OqqpLWKKjy11v3kdsikfUH%3DEPnHZA%40mail.gmail.com.
வள்ளியும் தெய்வயானையும் உறைகின்ற ஷண்முகரே = ?
On Feb 28, 2026, at 20:51, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMDGQG%2BvPq4vjn1RRPEeDToke407_2T3qOUXmxxfAFOyQ%40mail.gmail.com.