பெரியவாள் யாத்த மைத்ரீம் பஜத எனும் பாடலின் மொழியாக்கம்.
இலந்தை இராமசாமி
அன்புடன் நட்பைப் போற்று
அதுபிறர் இதயம் வெல்லும்
அன்பனே உன்னைப்போலே
அடுத்தவர் தனையும் நேசி
புன்மையாம் போட்டி நீக்கு
போர்களை வெறுத்தொதுக்கு
இன்னலாய் ஆக்ர மிக்கும்
எண்ணமும் வேண்டாம் வேண்டாம்
ஈன்றவள் பூமா தேவி
எண்ணிய அளித்துக் காப்பாள்
ஆன்றநம் தேவன் தந்தை
அவன் பெருங் கருணைவள்ளல்
தான்தனை அடக்கி அன்பு
தழைத்திட இனிது வாழ்க!
வான் வளம் கொண்டு ஞால
மக்களே மகிழ்வாய் வாழ்க!
பெரியவாள் யாத்த மைத்ரீம் பஜத எனும் பாடலின் மொழியாக்கம்.
இலந்தை இராமசாமி
அன்புடன் நட்பைப் போற்று
அதுபிறர் இதயம் வெல்லும்
அன்பனே உன்னைப்போலே
அடுத்தவர் தனையும் நேசி
புன்மையாம் போட்டி நீக்கு
போர்களை வெறுத்தொதுக்கு
இன்னலாய் ஆக்ர மிக்கும்
எண்ணமும் வேண்டாம் வேண்டாம்
ஈன்றவள் பூமா தேவி
எண்ணிய அளித்துக் காப்பாள்
ஆன்றநம் தேவன் தந்தை
அவன் பெருங் கருணைவள்ளல்
தான்தனை அடக்கி அன்பு
தழைத்திட இனிது வாழ்க!
வான் வளம் கொண்டு ஞால
மக்களே மகிழ்வாய் வாழ்க!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
| In this decayed hole among the mountains | 385 |
| In the faint moonlight, the grass is singing | |
| Over the tumbled graves, about the chapel | |
| There is the empty chapel, only the wind’s home. | |
| It has no windows, and the door swings, | |
| Dry bones can harm no one. | 390 |
| Only a cock stood on the roof-tree | |
| Co co rico co co rico | |
| In a flash of lightning. Then a damp gust | |
| Bringing rain | |
| Ganga was sunken, and the limp leaves | 395 |
| Waited for rain, while the black clouds | |
| Gathered far distant, over Himavant. | |
| The jungle crouched, humped in silence. | |
| Then spoke the thunder | |
| DA | 400 |
| Datta: what have we given? | |
| My friend, blood shaking my heart | |
| The awful daring of a moment’s surrender | |
| Which an age of prudence can never retract | |
| By this, and this only, we have existed | 405 |
| Which is not to be found in our obituaries | |
| Or in memories draped by the beneficent spider | |
| Or under seals broken by the lean solicitor | |
| In our empty rooms | |
| DA | 410 |
| Dayadhvam: I have heard the key | |
| Turn in the door once and turn once only | |
| We think of the key, each in his prison | |
| Thinking of the key, each confirms a prison | |
| Only at nightfall, aetherial rumours | 415 |
| Revive for a moment a broken Coriolanus | |
| DA | |
| Damyata: The boat responded | |
| Gaily, to the hand expert with sail and oar | |
| The sea was calm, your heart would have responded | 420 |
| Gaily, when invited, beating obedient | |
| To controlling hands | |
| I sat upon the shore | |
| Fishing, with the arid plain behind me | |
| Shall I at least set my lands in order? | 425 |
| London Bridge is falling down falling down falling down | |
| Poi s’ascose nel foco che gli affina | |
| Quando fiam ceu chelidon—O swallow swallow | |
| Le Prince d’Aquitaine à la tour abolie | |
| These fragments I have shored against my ruins | 430 |
| Why then Ile fit you. Hieronymo’s mad againe. | |
| Datta. Dayadhvam. Damyata. | |
| Shantih shantih shantih சங்கரன் |
அச்சம் தவிர்த்து நேசிக்கும் நட்பினை
. . அகிலமெலாம் போற்றல் வேண்டும் !
உச்சம் தொடும்வீண் பகையை விடுத்தே
. . உறுதிதனை ஏந்தல் வேண்டும்!
நிச்சலும் நஞ்சாம் வெறுப்பினை முழுதும்
. . நீக்குநல் லிணக்கம் வேண்டும்!
மெச்சியே பகைவிலகி மானுடம் தழைக்க
. . மேன்மையாம் அன்புமலர வேண்டும்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8d382750-98dc-420a-ab7b-70b6c76bd134n%40googlegroups.com.
On 18 Mar 2026, at 4:23 AM, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
13- வருடங்களுக்கு முன் இங்கே இட்ட 'மைத்ரீம் பஜத' பாடல். இன்றைக்கு முகவும் தேவையான, மீண்டும் நினைவு கூரவேண்டிய தருணத்தில் மீள் பார்வை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8d382750-98dc-420a-ab7b-70b6c76bd134n%40googlegroups.com.