On Oct 5, 2025, at 00:06, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fe18e3de-3d41-4729-ab8a-f305645a0036n%40googlegroups.com.
மிக அருமையான குறட்பாக்கள், திரு. தங்கவேல்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
சிந்தனை அமுதப் பத்து
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f995cf6d-9f60-435b-929a-1362a2af6b8cn%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-K%2BGnV7WNMc4%2BCAKsusufTOOJmcrwLtp6NzX1XcK8%3D83w%40mail.gmail.com.
காய் இருக்க பயமேன். காய்கறிகளை சமைத்தால் உணவாகிறது. காய்கறிகளை அரைத்து சாறாக பருகினால் மருந்தாகிறது. காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் ஞானமாகிறது. மேன்மையான குணங்களை தன்னகத்தே பெற்றுள்ளதால் இறைவனுக்கு நன்றி செலுத்த காய்கறிகள் படைக்கப்படுகிறது. பிறவிக்குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால் காய்கறிகளை நீத்தோருக்கு படையலாக்கி அவர்களுக்கு ஞாபகமூட்டப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடலை கழிவில்லா பொக்கிஷமாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உடலை பலமாக்குகிறது. அதாவது நோய் வராது வரும் முன் காக்கின்றது. ஆங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் தானியங்கிகளுக்கு மாற்றாக சத்தான உணவாகின்றது. காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகின்றது. பிரித்தெடுத்த நார்ப்பொருட்களை கொண்டு பல தொழில் நுட்பத்தின் துணையால் பல்வேறு பொருட்களை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. காய்கறிகளை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும். அதற்கு உதாரணம் இராஜஸ்தானில் விளையும் கொத்தவரங்காயை ஏற்றுமதி செய்யப் படுவதால் அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் மேம்பட்டுள்ளது. நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் காய்கறிகள் அங்கம் வகிக்கின்றது. இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள காய்கறிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயம் இல்லை. தேங்காயை வழிபடும் ஓர் இனம் அதன் மேல் தோஷம் போடுவது அறிவியலா? அல்லது அறியாமையா? என்று சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இது. நாட்டுக் காய்கறிகள் வீர்யம் வாய்ந்தது.
உதாரணத்திற்கு
ஜீரண மண்டலத்திற்கு வெண் பூசணிக்காய், சிறுநீரக மண்டலத்திற்கு கத்திரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரங்காய், வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு அரசாணிக்காய், தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கைக்காய், நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கங்காய், எலும்பு மண்டலத்திற்கு தேங்காய், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை, நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய், இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய், என உடலின் முக்கியமான மண்டலத்திற்கு இந்த காய்கறிகளின் பங்கு அவசியமாகின்றது.
காய்கறி வைத்தியம் விருத்தம்
...
வாழைக்காய் இதயத்தை வலுப்படுத்தும் காயாகும்வாழைப்பூ பெரும்பாடு வலிநீக்கும் மாமருந்துஏழைக்குக் கிடைக்கின்ற எளிதான காய்தானேவாழைக்காய் உண்பார்கள் வாழ்வாங்கு வாழ்வாரே
...
On Feb 18, 2026, at 08:44, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPys72mC437gMTNaRn_aEBDPY86Cr5EDz541psU%3D__XAw%40mail.gmail.com.
அருமையான சன்மார்க்க விருத்தம், திரு. தங்கவேல்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
தொன்றுதொட்டு இருக்கும் காய்கறி வைத்தியத்தைப் பழவைத்தியம் என்று சொல்வது பொருத்தமன்றோ! :)வி. சுப்பிரமணியன்
காய்கறி வைத்தியம் விருத்தம்
அசைவத்தைத் தின்னாதீர் ஆபத்தோ ஆபத்து
பசிவந்தால் காய்கறியைப் பக்குவமாய் உண்டுவரவிசைகொண்ட வியாதிகளும் விலகிடுமே மக்களுக்குத்
திசையெங்கும் சென்றுரைப்பீர் சிறப்புடன்நாம் வாழ்ந்திடவே
பரங்கிக்காய் என்றதனைப் பாரோர்கள் அழைக்கின்றஅரசாணிக் காயுண்ண அற்புதங்கள் நிகழ்ந்திடுமேதரமாக உறுப்புகளின் தசைமுழுதும் வலுப்படுத்தும்வரம்பில்லாச் சத்துள்ள மஞ்சளான காய்தானே
மாபறங்கிக் காய்தானே - may possibly fit mOnai and will explicitly indicate the vegetable name.V. Subramanian
On 7 Apr 2026, at 3:57 PM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8399024a-df06-4799-96c9-64a70c31d3a3n%40googlegroups.com.
மிக அருமை, திரு. தங்கவேல்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/43c3db22-8aaa-4964-b3c7-8fa62afe1938n%40googlegroups.com.
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.On Tue, Apr 14, 2026 at 9:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:ரா எதுகை சிறப்பு.தமிழ் நாட்டில் பலவருடங்கள் உயர்ந்த கட்டடம் எல்.ஐ.சி. கட்டடம் தான். தமிழகம் கொணர்ந்தவர் இருமொழிகளில் நல்ல தேர்ச்சியாளர். தமிழ்ப் புரவலர். நாராயணசாமி அவர்கள். அவரது மகள் உஷா திருமணத்தின்போது பாரதிதாசன் பாடிய ஒரு விருத்தம்ரா வர்க்க எதுகையை நினைவூட்டுகிறது.ஒரேகாதல் பாட்டுப் பாடும்
இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
இழுப்பார்கள் புகழூர் நோக்கிஇணையப் பல்கலைத் தளத்தில் பல பக்கங்கள் திறப்பதில்லை. அரசாங்க வேலைதானே!----------------போப்பையர் அறிவுறூஉ அமெரிக்க ஜனாதிபதி செவியேறின் உங்கள் விழைவு நிறைவேறும்.
தமிழ்ப் புது வருட வாழ்த்துடன்,நா. கணேசன்
On Mon, Apr 13, 2026 at 10:04 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
தமிழ்த் புத்தாண்டு வெண்பாபராபவ வந்தது பாரிலினி போரும்இராதபடி செய்வாய் இறைவா - இராசாநிராகுலா மக்களினி நித்தியமாய் வாழவராம்ருதா வாராய் மகிழ்ந்து.
Kanchipuram K Thangavel
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdXwxDP_E7eRyKyq4-Rh0HaFvpsemd%2BEJ70SMBOT%3DqrvA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcBYHMAsXm2UXWYKkg1kPk8mD%3Du%3Dgpqi%2BM5vb_hT1fJRvA%40mail.gmail.com.