உதவி

1 view
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
2:09 PM (8 hours ago) 2:09 PM
to santhavasantham
உன்னால் உதவ முடியாதென் றாலோ
     உள்ளத் துக்குள் உழலாதே
"என்னால் உதவ ஏன்கூட வில்லை
     என்றே வருந்திக் கவலாதே
உன்றன் நுழைவோ ஊறாகக் கூட
      ஒவ்வோர் சமயம் மாறிடலாம்
உன்னால் உதவ முடிகின்ற காலை
      ஓரம் ஒதுங்கக் கூடாது

இலந்தை
12-06-2026
Reply all
Reply to author
Forward
0 new messages