கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 5

0 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 12, 2026, 2:08:50 PM (2 days ago) Feb 12
to santhavasantham

கொடுத்த கருத்திற்கு விடுத்த 

வெண்பா - 5


நண்பர் தந்த கீழ்க்கண்ட ஆங்கிலக் கவிதையின் கருத்தைக் கொண்டு எழுதியது:


கொடுத்த கருத்து:


Behind the din and noise of internet,    


Grapevine gossips galore,


Soothsayers have the say,


Gullibles you and me become their prey


Between life and death,


What to say dear, it is but true,


That half truths and lies rule the day.


விடுத்த வெண்பா:


இணையத்தின் பேரிரைச்சல் ஈங்கார்க்கும் பொய்யும்

உணவாக மெய்யினை உண்ணும்புணையெனவாய்

வெற்றுரை கண்டு வியனுலகம் ஏமாறப்

பற்றுலக மென்றும் பழுது.


ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

12/02/2026


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Feb 12, 2026, 6:21:22 PM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com, santhavasantham
இணையத்தின் பொய்ந்நடையைச் சாடும் கவிதையின் சொல்நடை அருமை! 

Ram Ramakrishnan

unread,
Feb 12, 2026, 7:04:05 PM (2 days ago) Feb 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன் 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 12, 2026, at 18:21, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/491A5DB5-2E00-4DA7-BE04-0C12B4D7E26A%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages