இந்திய தேசிய கீதம் - சந்தூர் பேரியாழ் இசையில்

13 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 15, 2021, 3:25:24 PM8/15/21
to Santhavasantham, karanthaijayakumar
இந்திய தேசிய கீதம் - சந்தூர் பேரியாழ் இசையில்
-------------------------------------------

பாரசீக நாட்டு மாணவி வாசிக்கும் இந்திய நாட்டுப்பண்-
சந்தூர் எனும் யாழில்.
https://www.youtube.com/watch?v=IoQGAQ3pLf8

Pandit Shiva Kumar Sharma was instrumental in bringing the santoor on to centre stage of classical music.
https://web.archive.org/web/20050305094752/http://www.hindu.com/mag/2005/02/27/stories/2005022700570500.htm

பேரியாழ் எனச் சங்க நூல்களில் காணப்படும் யாழ்வகையின் வளர்ச்சி சந்தூர் ஆகும். இந்தியாவிலும், அங்கிருந்து பரவி, ஈரானிலும் வாசிக்கப்படும் வாத்தியங்களுள் ஒன்று. வடமொழியின் சங்கீத சாத்திர நூல்களில், ஶத-தந்திரி வீணை என்ற பெயரைக் காண்கிறோம். இது 100 நரம்பு இருப்பதால் இப் பேரியாழ் பெறும் பேர்.
https://en.wikipedia.org/wiki/Santoor

ஜனகணமன அதிநாயக ஜயஹே,
பாரத பாக்ய விதாதா!
பஞ்ஜாப ஸிந்து குஜராத மராடா,
த்ரவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா,
உச்சல ஜலதி தரங்க
தப ஶுப நாமே ஜாகே,
தப ஶுப ஆஶிஷ மாங்கே
காஹே தப ஜய காதா.
ஜன கண மங்கலதாயக ஜய ஹே,
பாரத பாக்ய விதாதா!
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே!
ஜய ஜய ஜய ஜய ஹே!

நா, கணேசன்
http://nganesan.blogspot.com



Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Aug 15, 2021, 3:49:01 PM8/15/21
to சந்தவசந்தம்
Mary Millben sings India's National Anthem. She tells how she learnt it from Moksharaj Pandit.
https://youtu.be/dXfdC1Q5JOA

N. Ganesan

unread,
Aug 15, 2021, 7:01:37 PM8/15/21
to Santhavasantham
பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

One of the early writings on Bharat Mata was by Ananda Coomaraswamy [1]. Can someone here send me the PDF of AKC's  thoughts? I wanted to put this in plain-text (வெள்ளுரை) so students of India can read.
http://www.southasiaarchive.com/Content/sarf.120016/204376
Coomaraswami, Ananda. "Mata Bharata", The Modern Review, April 1907, Vol. 1, No. 4, pp:369-71.

Thanks, NG
[1] https://en.wikipedia.org/wiki/Ananda_Coomaraswamy

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/UQ_Cyn35eKU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9b10113f-d12b-461b-8a1b-9d05db67adf9n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages