ஒளிச்சிதறல்

6 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jul 26, 2024, 2:05:10 PM (18 hours ago) Jul 26
to santhavasantham

ஒளிச் சிதறல்

 ஒரு கோட்டில் எத்தனை சித்திரங்கள்!

ஒரு சொல்லில் எத்தனை கவிதைகள்

ஓரரிசியில்  எத்தனை பலகாரங்கள்

கற்பனை கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டது

 

2   கல் வேண்டுமா , கற்பனையா?  என்று கேட்டார் கடவுள்

     கல்மேல் கற்பனை  என்றான் சிற்பி

    கடவுள் கல்மேல் ஏறி அமர்ந்துகொண்டார்

3 ~ எதிரே  என்ன~  கேட்டார் குரு
      வெட்டவெளி என்றான் சீடன்

      பள்ளிக்கூடம் என்றார் குரு

4    நான்  என்றான் சீடன்

      போய் வா என்றார் குரு 

Rajja Gopalan

unread,
Jul 26, 2024, 4:32:59 PM (15 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
புதுமை. அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDW8hKQnOemNkW8KT8cESYCfB64vH4UT1j4rDkwtnNOAQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 26, 2024, 9:18:16 PM (11 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
Interesting.

V. Subramanian

On Fri, Jul 26, 2024 at 2:05 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

ஒளிச் சிதறல்

...

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 26, 2024, 10:03:23 PM (10 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
அருமை!

>> நான்  என்றான் சீடன்
      போய் வா என்றார் குரு 
இதை, ’நான் போனபின்பு வா’ என்று குரு சொல்வதாகக் கூறுவதுண்டு.

அனந்த் 

On Fri, Jul 26, 2024 at 2:05 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
Reply all
Reply to author
Forward
0 new messages