நியதி

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 9, 2026, 6:04:31 AM (5 days ago) Aug 9
to santhavasantham

நியதி

வெண்முகில் படுகை வானில்
  விரிந்ததை மறைக்க, நேரே

கண்படும்” வீபிங் வில்லோ”
   ”காலமும் கொஞ்சம், என்றன்
வண்ணமும் மஞ்ச ளாகி
    வடிந்திடும், இலைகள் கொட்டும்
திண்ணமாய் வசந்தப் போதில்
     செழிப்பன்யான் என்ற தன்றே!

இயற்கையில் ஒவ்வொன் றுக்கும்
     ஏதெதோ நியதி உண்டு,
உயர்திணை மனிதனுக்கோ
     உதிர்ந்தது முளைப்ப தில்லை
வயததும் ஏறும் அந்நாள்
     வாலிபம் மீள்வ தில்லை.
நியதியும் வைத்தான் , உள்ளே
     “நித்தியம்” காட்டு  தற்கே!

இலந்தை
     

Arasi Palaniappan

unread,
Aug 9, 2026, 6:30:19 AM (5 days ago) Aug 9
to சந்தவசந்தம்
அற்புதம் தலைவரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDtBA08xby3udG4EnhyovTk0KeZNKVXjnP9aDOL0DWRfA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 9, 2026, 7:59:19 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை, தலைவரே. 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 9, 2026, at 06:30, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages