--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjHaU5hG2rWYDgvGk%3DuLLfDw4Sh%3D%3DVVV-EkKcZ4z3Za5A%40mail.gmail.com.
இசையில் நடனம் அசைவில் நடனம்
..இதய மொலிக்கும் துடிப்பும் நடனம்
வசையைப் பொழிதல் உதட்டின் நடனம்
… வாசல் வந்த தென்றல் நடனம்
அசைந்து வருமக் குழவி நடனம்
… அடுப்பின் பக்கம் பெண்ணின் நடனம்
திசைகள் எங்கும் கலையின் நடனம்
… தில்லை யாரின் கவிதை நடனம்
On Oct 30, 2025, at 14:31, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjWHxkG%2BJFhHDkbFCEJb%2BRPB3v9j7CbqxXcEZbg8umbcQ%40mail.gmail.com.