அராத்து என்பது தமிழ்ச்சொல்லா ?

5 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
May 25, 2026, 7:39:09 AM (22 hours ago) May 25
to Santhavasantham
அனைவருக்கும் வணக்கம்,

நம் சென்னைத் தமிழில் 'அராத்து' என்ற சொல் வெகு காலமாகப்
புழங்கி வருகிறது. 

இந்தச் சொல் தமிழ்ச்சொல் தானா ?

இந்தச் சொல்லின் மூலம் / தாதுவேர் எது ?

ஒரு காணொளிக்காகத் தேவைப்படுகிறது. 

அறிஞர்கள் அறிவு கொளுத்த வேண்டுகிறேன்.

நன்றி,
நிரஞ்சன் பாரதி


Siva Siva

unread,
May 25, 2026, 8:41:28 AM (21 hours ago) May 25
to santhav...@googlegroups.com
அந்தச் சொல் என்ன பொருளில் புழங்குகின்றது?
பிரயோக உதாரணங்கள் தருக.

V. Subramanian

Niranjan Bharathi

unread,
May 25, 2026, 12:02:06 PM (18 hours ago) May 25
to Santhavasantham
குறும்பு, சேட்டை போன்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPJLufx1QHHd8oNrqQR8LYvRjpXFw1y6Pp82mOX3nVA_Q%40mail.gmail.com.

Siva Siva

unread,
May 25, 2026, 12:04:16 PM (18 hours ago) May 25
to santhav...@googlegroups.com
பிரயோக உதாரணங்கள் ??

Swaminathan Sankaran

unread,
May 25, 2026, 12:06:46 PM (18 hours ago) May 25
to santhav...@googlegroups.com
If I remember correct, Mr. V. Sriram in on of his Chennai Tamil youtube broadcasts has dealt with this word.

Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages