ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.
கல்வியின் கேடின்மையை,
"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"
என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும்
மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.
"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைக்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".
என்பது நீதிநெறி விளக்கம்(2).
முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று.
மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.
L.pecu-cattle, pecunia-money. E. pecuniary-(consisting) of money.
- Devaneya Pavanar's Tirukkural commentary.
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.
..........
On Mar 9, 11:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> /முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
> கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
>
> Interesting conjecture.
>
> (OTL lists some other word as a possible root for this word when it refers
> to 'wealth')
>
> In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not
> recall any place where it is used to refer to cattle. To my recollection,
> in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc.
> only!
>
> Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer
> to cattle?
Not any that I am aware. But Kamban defintely uses mADukaL as cattle.
In my view, mADu is ancient Tamil/Dravidian word, esp. the female milk
yielding
cows. mADu the name has originally to do with maDi "udder of a milk-
cow".
Also, mADai - a gold coin comes from mADu "cow" - probably the price
of a or few cow/s.
VaLLuvar uses mADu as wealth & Pavanar is correct to tell its meaning.
~ ng
>
> 2012/3/9 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
> On Mar 9, 11:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
> > /முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
> > கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
>
> > Interesting conjecture.
>
> > (OTL lists some other word as a possible root for this word when it refers
> > to 'wealth')
>
சிவா,
உங்கள் மடல் கண்டு நினைவுக்கு இந்த இழை வந்தது.
------------------
மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.
மாடு வேறு, மாஷ எனும் வடசொல் வேறு. ழகரம் வடமொழியில் ஷகரமாக
திரிதல் உண்டு. பொன் என்னும் மாழை (ஒளிமிகுந்தது - மாழை ஒண்கண்ணி -
தேவாரம்)
தரும் வடசொல் மாஷ என கருதுகிறேன்.
பொன் < பொல்- (பொலி-). பொலம்/பொலன் = பொன், பொற்றோடு (பொல்- இருப்பது
பார்க்கலாம்).
மாடு என்ற சொல் பற்றி மேலும் பார்க்கவேண்டும்.
உ-ம்: மாட்டூர், மாட்டுப்பள்ளி - தேவாரங்களில் வரும் தலங்கள் அல்லவா?
இந்த ஊர்ப் பெயர்கள் சொற்பழமை காட்டி நிற்பவை,
பிற பின்,
நா. கணேசன்
மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.
/முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
Interesting conjecture.
(OTL lists some other word as a possible root for this word when it refers to 'wealth')
In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not recall any place where it is used to refer to cattle. To my recollection, in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc. only!
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer to cattle?
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த
செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம்
இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த
செல்வங்களாகா.
கல்வியின் கேடின்மையை,
"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"
என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும்
மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.
"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைக்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".
என்பது நீதிநெறி விளக்கம்(2).
முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று.
மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.
L.pecu-cattle, pecunia-money. E. pecuniary-(consisting) of money.
/முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக்
கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. /
Interesting conjecture.
(OTL lists some other word as a possible root for this word when it refers to 'wealth')
In thevaram, even though the phrase 'மாடு' is used in many places, I do not recall any place where it is used to refer to cattle. To my recollection, in thevaram this word has always been used to mean 'side', 'wealth', etc. only!
Are there references in thirukkuRaL where the word 'மாடு' is used to refer to cattle?
2012/3/31 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>மாடு என்பதுடன் ஒப்பிட மாஷ என்ற வடசொல்லை தருகிறது.
பொருந்தவில்லை.
மாஷா பூபம்?