வெண்பா ஈற்றடி: வள்ளன்மை வாழ்த்தும் வயிறு

8 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 1, 2025, 8:51:27 PM (5 days ago) Sep 1
to santhav...@googlegroups.com
வெண்பா ஈற்றடி: வள்ளன்மை வாழ்த்தும் வயிறு

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 5:58:00 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com

image.png

இல்லா ளளித்தபல நல்ல பனிக்கூழ்மம்
சில்லென வாயினைச் சென்றடையும் - நில்லாமல்
அள்ளிநல்கு மின்பவகை ஐந்தாறு தாண்டியதே
வள்ளன்மை வாழ்த்தும் வயிறு.

பனிக் கூழ்மம் - ஐஸ் கிரீம் - ice cream

இன்பவகை ஐந்தாறு - (different types of ice cream- strawberry, guava, mango, muskmelon, chocolate, and sweet potato milk kulfi).

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 6:55:17 PM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
உண்ணஉண(வு) இல்லாமல் ஒட்டிவயி(று) உட்குழிந்த
எண்ணிக்கை மிக்குயர்ந்த ஏழையர்கள் - உண்ணுதற்கே 
அள்ளி இடுவார் அமுதால் மனம்நிறைந்து 
வள்ளன்மை வாழ்த்தும் வயிறு!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtijK%2Bvr3rA_a6yw_LcTu_-NwhHJYTUpJgjD6MPMdgx%2Bbw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Sep 2, 2025, 8:21:34 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
இப்பாடலில் வள்ளன்மை என்பதன் பொருள் என்ன?
இல்லாள் கணவனுக்கு உண்டி கொடுத்தலை வள்ளன்மை என்பது புதுமையோ?

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 8:23:40 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
இல்லாள் கட்டுப் படுத்தாமல் விரும்பிதை தர்மம் அளிப்பது தற்கால வள்ளன்மையன்றோ?😃😁😎

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 2, 2025, at 20:21, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 8:26:03 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
தாமாக என்க. தர்மம் இல்லை

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 2, 2025, at 20:23, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இல்லாள் கட்டுப் படுத்தாமல் விரும்பிதை தர்மம் அளிப்பது தற்கால வள்ளன்மையன்றோ?😃😁😎

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 8:30:51 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
பனிக் கூழ்மம் தான் உண்ணலாகாது என்ற கட்டுப்பாட்டு இருக்கையில் கணவனுக்குக் கட்டுக் கடங்காமல் விருப்பமானதை வித விதமாகக் கொடுப்பதையும் வள்ளன்மை எனலாமோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 2, 2025, at 20:23, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இல்லாள் கட்டுப் படுத்தாமல் விரும்பிதை தர்மம் அளிப்பது தற்கால வள்ளன்மையன்றோ?😃😁😎

Siva Siva

unread,
Sep 3, 2025, 7:33:34 PM (3 days ago) Sep 3
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Sep 3, 2025, 9:02:10 PM (3 days ago) Sep 3
to சந்தவசந்தம்
Thanks 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 4, 2025, 7:25:55 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
திரு. ராம்கிராம் திரு. பழனியப்பன் - இருவர் கவியும் இனிப்பு. 

On Sep 2, 2025, at 6:55 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Sep 4, 2025, 7:31:22 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன் ய.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 4, 2025, at 19:25, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Sep 4, 2025, 8:36:48 PM (2 days ago) Sep 4
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இமய வரம்பரே!

Reply all
Reply to author
Forward
0 new messages