துளசிப் பாட்டு

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 13, 2025, 8:37:58 PM8/13/25
to santhavasantham
துளசிப் பாட்டு
(சிந்துக் கவிதை)

பூந்துழாய் மால்முடிக் குலவும் - பரி
… பூரணன் மார்பினில் தவழும்
பூந்துழாய் சேவடி மருவும் - விரி
… பூவளந் தான்புகழ் பரவும்
பூந்துழாய் மாமணம் கமழும் - தமர்
… போற்றிடத் தீவினை கடியும்
பூந்துழாய் ஆழ்துயர் களையும் - ஒரு
… போகமார் வாழ்வினை அருளும்.

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Aug 14, 2025, 8:34:05 AM8/14/25
to santhav...@googlegroups.com
துளசி மாலையின் பெருமை உரைத்தவிதம் அருமை இளங்கவித் திலகம் இமயவரம்பரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 13, 2025, at 20:37, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

துளசிப் பாட்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6C61FC7E-D5B9-42ED-B61C-8E7FBF4126E3%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Aug 14, 2025, 8:53:29 AM8/14/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தங்கள் அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ராம்கிராம் 

On Aug 14, 2025, at 8:34 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

துளசி மாலையின் பெருமை உரைத்தவிதம் அருமை இளங்கவித் திலகம் இமயவரம்பரே.
Reply all
Reply to author
Forward
0 new messages