ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு
எதிர்பார்ப்பு மிலையெனவே இன்பவலை வீச்சு
வாழ்வகைக்கு வள்ளலிறை வழிவகுத்த லாச்சு
வஞ்சினத்தில் பேசியவர் வம்பெனக்குத் தூச்சு
சூழ்நலங்கள் யாவர்க்கும் சொந்தமென்றன் தீர்ப்பு
தொடருகின்ற கவிப்பயணக் கருப்பொருளிவ் வார்ப்பு
ஆழ்கடல்சூழ் பேருலகில் அனைத்துங்கண் டாச்சு
ஆண்டவனின் புகழன்றி யாகாதென் பேச்சு
சோந்தைதனை நீக்குதற்குச் சேந்தனிடம் தஞ்சம்
சொந்தபந்தப் பற்றறவே தோயுமென்ற னெஞ்சம்
தீந்தமிழின் சாரலிலே நாந்துதலைச் சார்ந்து
சிறப்புறணும் வையத்தில் செருக்குசினம் தீர்ந்து
போந்தவரும் சூழ்ந்திருக்கப் புந்திநிறை வாகின்
புன்மையற்ற வெண்ணங்கள் போந்தியெனுள் மேவும்
சாந்தமனத் தான்றோரே தருவணக்க மேற்பீர்
தலைதாழ்ந்தேன் வாழ்த்துடனே ஆசிகளைச் சேர்ப்பீர்!
சோந்தை - தடை
சேந்தன் - குமரன், முருகன்
நாந்துதல்- நனைதல்
போந்தவர் - தகுதியானவர், பழகியவர்
போந்தி - வீங்கி, பெருத்து
சோந்தை - தடை
சேந்தன் - குமரன், முருகன்
நாந்துதல்- நனைதல்
போந்தவர் - தகுதியானவர், பழகியவர்
போந்தி - வீங்கி, பெருத்து
ஆகா! அருமயான பழஞ்சொற்கள்! மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMYd0cPj6ZCVxWJ%3D3hGxMJ3W_X%2BQEJQv-SpwM35yKtqAA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtg5C3BSpO3vngs9qkwfeDX0GJwQHjNJPbDDuF%3Dhsn53Tw%40mail.gmail.com.
On Jul 7, 2026, at 11:12, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZULxeD2mtvf%2BVPeb5KmkfFoDvcG2Chv90QksRi0wucYw%40mail.gmail.com.
On Jul 7, 2026, at 20:04, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
"ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு" கவனத்தை ஈர்க்கும் வரிகள். பிறந்த தினம் 7-7-7*7 (49)? இதே நாளை 77 ஆண்டுகளுக்குப் பின் எண்ண அலைகளில் காண்பதும் ஒரு ஸ்வாரஸ்யம்தான். ஏழுமலையான் திருவருள் என்றும் உண்டு.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/964e686c-b168-419a-876c-7cbc32f3a5e5n%40googlegroups.com.
On Jul 7, 2026, at 20:39, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
நடையும் கருத்தும் நனிசிறக்கும் பாக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்।On Jul 7, 2026, at 2:31 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/73C9ED2D-A0EE-4CFA-A580-882BE4940BAB%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtg5C3BSpO3vngs9qkwfeDX0GJwQHjNJPbDDuF%3Dhsn53Tw%40mail.gmail.com.
On Jul 8, 2026, at 08:01, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDLbeBzOsZiUi1ArMJuE8O8_xxSL8cg_Wom2qJpYnJx7g%40mail.gmail.com.
On 8 Jul 2026, at 8:36 AM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcATWVXxaDTtLHb0OV_zxpraEv2G3asuG67K1k2T6WVn-w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/691E6B80-95EE-42AE-802D-129A0E8607A8%40gmail.com.
On Jul 8, 2026, at 10:27, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BV16mJ-KUqFr5_%3Dz9jvxU-yNDT6%3DMmev3P6%3DeJ2Jsw6vw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/472FAB7A-F80B-4B79-93F5-8CE1C3D6516E%40gmail.com.
On Jul 8, 2026, at 11:03, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2B2F9rtk%2BTC6%3Dv0Z7cvqf_G_xKukPe2D8H1yTth6Erm2A%40mail.gmail.com.