தினம் ஒரு தரவு-3
உன்னதமே!
நேற்று நிகழ்ந்தவொன்று நிமனைவில்லை மறதியினால் ஆற்றல் இழந்தேனா, அல்லாடு கின்றேனா காற்று நடப்பதுவும் கருத்துவுரு வாவதுவும் ஊற்றாய்ச் சுரந்திங்கே ஓடும்வரை உன்னதமே!
இலந்தை