2025-12-02
சென்னையில் மழை
----------------
(வெண்பா)
குறைவின்றிக் காசு குவிக்கக் கருதி
அறைகடல்சூழ் சென்னை அருகே - கறையுள்
நிறைமூடர் எண்ணில் நெடுமாடம் கட்டி
மறையேரி காட்டும் மழை.
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOQQMJCDcgXiq08kGJUdpWBuHUjfhF1PkMOJzJKU-gbtA%40mail.gmail.com.